MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs SA: அதிகார மிதப்பில் இருந்தால் இதுதான் நடக்கும்..! கம்பீரை விமர்சித்த விராட் கோலி சகோதரர்!

IND vs SA: அதிகார மிதப்பில் இருந்தால் இதுதான் நடக்கும்..! கம்பீரை விமர்சித்த விராட் கோலி சகோதரர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுமோசமாக விளையாடிய நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

1 Min read
Author : Rayar A
Published : Nov 25 2025, 10:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தோல்வியின் பாதையில் இந்தியா

தோல்வியின் பாதையில் இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில், விராட் கோலியின் மூத்த சகோதரர் விகாஸ் கோலி, இந்திய அணி நிர்வாகத்தை மறைமுகமாக சாடியுள்ளார். 

முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் 549 என்ற இமாலய இலக்கை ஆடும்போது 27/2 என கிட்டத்தட்ட தோல்வியின் பாதையில் சென்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி விமர்சனம்
Image Credit : Getty

விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி விமர்சனம்

விராட் கோலியின் மூத்த சகோதரர் விகாஸ் கோலி த்ரெட்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 தேவையில்லாத தலையீடுகள், முன்பு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு வெற்றியைத் தந்த ஒரு அமைப்பை சீர்குலைத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தப் பதிவு அவரை விமர்சிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

தேவையில்லாமல் மாற்றி, அதிகாரம் செய்ய முயற்சி

"வெளிநாட்டு மண்ணில்கூட வெற்றி பெறுவதற்காக விளையாடிய காலம் ஒன்று இருந்தது. இப்போது இந்தியாவிலேயே போட்டியை காப்பாற்ற போராடுகிறோம். நன்றாக இருந்த விஷயங்களை தேவையில்லாமல் மாற்றி, அதிகாரம் செய்ய முயற்சித்தால் இதுதான் நடக்கும்'' என்று விகாஸ் கோலி தனது த்ரெட்ஸ் பதிவில் எழுதியுள்ளார்.

33
கம்பீரின் கீழ் இந்திய அணி மோசம்
Image Credit : ANI

கம்பீரின் கீழ் இந்திய அணி மோசம்

கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்தியாவின் டெஸ்ட் செயல்பாடு படிப்படியாக சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

அவரது பதவிக்காலத்தில் வெற்றிகளை விட அதிக தோல்விகளை அணி பதிவு செய்துள்ளது இதில் உள்நாட்டில் ஏற்பட்ட தொடர் தடுமாற்றங்களும் அடங்கும். இந்தியாவின் பேட்டிங் வரிசையின் தூண்களாக இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு இந்தியா மிக மோசமாக தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி
 
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: 28 பந்துகளில் சதம், 52 பந்துகளில் இரட்டை சதம்... கிரிக்கெட் உலகை மிரட்டிய ‘சூறாவளி’ சூர்யவன்ஷி
Recommended image2
68 பந்துகளில் 181 ரன்கள்... இந்திய டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பிரியான்ஷ் ஆர்யா!
Recommended image3
India A vs Pakistan A: களத்தில் அனல் பறந்த மோதல்கள்... ஹர்ஷித் ராணா-பாக். வீரர்கள் காரசாரம்
Related Stories
Recommended image1
இந்திய அணிக்கு இமாலய இலக்கு..! 2வது இன்னிங்சிலும் தடுமாற்றம்..! வரலாறு படைக்க SA ரெடி!
Recommended image2
2026 டி20 உலகக்கோப்பையில் 'ஹிட்மேன்' ரோகித் சர்மா! ஐசிசி அளித்த கெளரவம்! சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved