Tamil News Live Updates: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.!!

Breaking Tamil News Live Updates on 12 February 2024

தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் செந்தில் பாலாஜி. இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி உள்ளார்.

11:24 PM IST

தங்கப் பத்திர திட்டம் வந்தாச்சு.. குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..

தற்போது வீட்டில் இருந்து கொண்டே மலிவான தங்கத்தை வாங்குங்கள். ஆன்லைனில் வாங்கினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அது எப்படி என்று முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

10:50 PM IST

பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்: இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவு- கல்வி முதல் வர்த்தகம் வரை!

அபுதாபியில் கட்டப்பட்ட முதல் கோவிலை திறந்து வைத்த பிறகு, அங்கு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் மோடி. கடந்த ஓராண்டில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகள் புதிய வேகத்தை பெற்றுள்ளன. அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் இரு நாடுகளும் பரஸ்பர உறவுகளை ஆழப்படுத்தி வருகின்றன.

10:15 PM IST

பிரதமர் மோடியின் அணியில் இடம்பிடித்தது நம்பமுடியாத ஒன்று.. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேட்டி.!

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தனது ராஜ்யசபா பதவிக்காலம் முடியும் தற்போது 2ஜி அலைக்கற்றை ஊழல் முதல் கர்நாடக அரசியலில் சாதனைகள், பொதுத் திட்டங்கள் வரை பற்றி பேசியுள்ளார்.

9:20 PM IST

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. உடனே இதை செய்யுங்க.. இல்லைனா ஹேக் ஆயிடும்..

ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் உடனடியாக இதனை செய்து முடிப்பது அவசியம் ஆகும். இல்லையெனில் ஹேக்கர்களின் கைகளில் போன் சிக்கிவிடும் என இந்திய அரசு எச்சரிதுள்ளது.

8:49 PM IST

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாரா செந்தில் பாலாஜி.? வெளியான பகீர் தகவல்..

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

8:01 PM IST

ஒரே ஒரு குறை மட்டும்தான்.. ஆளுநர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள்.. திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!

திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள் கூறப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

7:25 PM IST

ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் பணியிட மாற்றம்!

ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

7:03 PM IST

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர்  டி.மோகன் ஐ.ஏ.எஸ் முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர். வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்  செய்தி- மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6:46 PM IST

தியாகத்தால் கட்டப்பட்டுள்ள கோவில் இது.. அயோத்தி ராமர் கோவிலில் சத்குரு சாமி தரிசனம்.!

அயோத்தி ராமர் கோவிலில் சத்குரு இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

6:29 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிமீ போகலாம்.. இ-ஸ்பிரிண்டோ Amery எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

இ-ஸ்பிரிண்டோ நிறுவனம் அமெரி என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:55 PM IST

இட்லி 1 ரூபாய்.. குடிநீர் பாட்டில் ரூ5 .. கிளாம்பாக்கம் மட்டுமல்ல.. தமிழ்நாடு முழுவதும்.! பாஜக கொடுத்த ஐடியா..

முதல்வர் ஸ்டாலின் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து  கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் இட்லி ஒரு ரூபாய், குடிநீர் பாட்டில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

5:52 PM IST

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா: பிரதமரை நேரில் சந்தித்து குடும்பத்தினர் நன்றி!

பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததற்கு அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

5:32 PM IST

இனி இங்கெல்லாம் யுபிஐ செயல்படப்போகுது.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..!

இந்தியாவின் யுபிஐ (UPI) சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) சேவைகள் இலங்கை மற்றும் மொரீஷியஸில் திங்களன்று விழாவில் தொடங்கப்பட்டுள்ளன.

5:21 PM IST

டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் இருந்த புழு!

டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

4:41 PM IST

பாஜக அரசு 1.5 மடங்கு அதிகமாக வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!

முந்தைய அரசுகளை விட கடந்த 10 ஆண்டுகளில் தற்போதைய அரசு 1.5 மடங்கு அதிகமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

4:16 PM IST

சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்பு!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது

4:09 PM IST

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் மீட்பு

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டு உள்ளது. அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

4:00 PM IST

பீகார் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதிஷ்குமார் அரசு வெற்றி!

பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது

3:39 PM IST

ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை: திருமாவளவன் வலியுறுத்தல்!

ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

2:56 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம்!

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்

2:33 PM IST

சக்சஸ் ஆன மிஷன்... ரசிகர்களுடன் வந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்..!

மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று ரசிகர்களுடன் சாமி தரிசனம் செய்துள்ளார் அருண் விஜய்.

2:24 PM IST

தமிழகத்தில் பகீர் சம்பவம்.. ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை.. என்ன காரணம்? வெளியான தகவல்.!

தஞ்சாவூரில் இரு வேறு சம்பவங்களில் குழந்தைகள் உட்பட 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2:23 PM IST

என்னது! 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை பதவியை கேட்டேனா? பிரேமலதா கொடுத்த பரபரப்பு விளக்கம்.!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான தேமுதிக நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். 

2:14 PM IST

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் காங்கிரஸில் இருந்து விலகல்: என்ன காரணம்?

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

1:57 PM IST

பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் நீக்கம்!!

1:43 PM IST

நேரடி வரி வசூல் 17.30 சதவீதம் அதிகரிப்பு: மத்திய நிதி அமைச்சகம் தகவல்!

2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் 17.30  சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

1:32 PM IST

மகனின் முதல் பிறந்தநாளை கிராண்ட் ஆக கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா... குவிந்த விஜய் டிவி ஸ்டார்ஸ்

விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா, தன்னுடைய மகனின் முதல் பிறந்தநாளை கிராண்ட் ஆக கொண்டாடி உள்ளார்.

1:20 PM IST

மக்களவை தேர்தலில் களம் காணும் ஜான் பாண்டியன் மகள்? யாருடன் கூட்டணி?

மக்களவை தேர்தலில் ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்

12:47 PM IST

விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த்..! கேப்டனை மீண்டும் திரையில் கொண்டுவரப்போவது எப்படி? வெளியான சீக்ரெட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் விஜயகாந்தும் விஜய்யும் இணைந்து நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

12:15 PM IST

Rozgar Mela வேலைவாய்ப்புத் திருவிழா: 1 லட்சம் பணி நியமன கடிதங்களை வழங்கும் பிரதமர் மோடி!

வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ் 1 லட்சம் பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார்

11:53 AM IST

ஜெயிலர் நிகழ்த்திய பாக்ஸ் ஆபிஸ் மேஜிக்கை தவறவிட்ட லால் சலாம்... 3 நாளில் இவ்வளவு தான் கலெக்‌ஷனா?

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

11:09 AM IST

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

10:56 AM IST

காதலர் தின ஸ்பெஷலாக தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் ஹிட் காதல் படங்கள் - அதன் லிஸ்ட் இதோ

காதலர் தினம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டி தமிழ்நாட்டில் கிளாசிக் ஹிட் காதல் படங்கள் திரைக்கு வர உள்ளன.

10:56 AM IST

சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என தமிழ்நாடு அரசு உறுதி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒரு போதும் அமல்படுத்துவதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.  ஆளுநர் உரையை படிக்க மறுத்த நிலையில் வழக்கமான மொழிபெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

10:36 AM IST

வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்

வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது என அப்பாவு சபாநாயகர் கூறியுள்ளது. 

10:32 AM IST

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

10:08 AM IST

தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் உரையாற்ற மறுப்பு

தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற மறுப்பு தெரிவித்ததை அடுத்து தனது பேச்சை 3 நிமிடத்தில் முடித்துக்கொண்டார். 

10:06 AM IST

7 மாசமா வேலையில்லாமல் இருந்தேன்... ஒருவழியா வாய்ப்பு கிடைச்சிருச்சு - மீண்டு(ம்) நடிக்க வந்த சமந்தா

மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா, தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் நடிக்க வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

9:24 AM IST

ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல! பேருந்து நிலையம் திறந்து 40 நாளும் இதே பிரச்சனைனா எப்படி? கிருஷ்ணசாமி விளாசல்!

போதிய இணைப்பு மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அதிகரிப்பதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனைக்கு தமிழ்நாடு அரசு விரைந்து தீர்வு காண என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

9:02 AM IST

நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது.. KV ஆனந்த் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்தின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்ததோடு, சமீபத்தில் நடந்து முடிந்த அவரது மகளின் திருமணத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார் சூர்யா.

8:36 AM IST

ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் 20 நாளில் திடீர் மரணம்.. நடந்தது என்ன?

சென்னையில் திருமணமான 20 நாட்களில் புதுப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

8:34 AM IST

கல்யாணத்துக்கு முன்பே ஹனிமூனா? சாய் பல்லவி தங்கச்சி வெளியிட்ட போட்டோஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு சமீபத்தில் நிச்சயம் முடிந்த நிலையில், அவர் வெளியிட்ட வெக்கேஷன் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

7:27 AM IST

Power Shutdown in Chennai: உஷார் மக்களே.! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.!

இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

7:26 AM IST

என்னது பாமக பெட்டி வாங்குற கட்சியா? இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. டென்ஷனான அன்புமணி.!

மக்களவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

11:24 PM IST:

தற்போது வீட்டில் இருந்து கொண்டே மலிவான தங்கத்தை வாங்குங்கள். ஆன்லைனில் வாங்கினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அது எப்படி என்று முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

10:50 PM IST:

அபுதாபியில் கட்டப்பட்ட முதல் கோவிலை திறந்து வைத்த பிறகு, அங்கு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் மோடி. கடந்த ஓராண்டில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகள் புதிய வேகத்தை பெற்றுள்ளன. அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் இரு நாடுகளும் பரஸ்பர உறவுகளை ஆழப்படுத்தி வருகின்றன.

10:15 PM IST:

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தனது ராஜ்யசபா பதவிக்காலம் முடியும் தற்போது 2ஜி அலைக்கற்றை ஊழல் முதல் கர்நாடக அரசியலில் சாதனைகள், பொதுத் திட்டங்கள் வரை பற்றி பேசியுள்ளார்.

9:20 PM IST:

ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் உடனடியாக இதனை செய்து முடிப்பது அவசியம் ஆகும். இல்லையெனில் ஹேக்கர்களின் கைகளில் போன் சிக்கிவிடும் என இந்திய அரசு எச்சரிதுள்ளது.

8:49 PM IST:

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

8:01 PM IST:

திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள் கூறப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

7:25 PM IST:

ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

7:03 PM IST:

செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர்  டி.மோகன் ஐ.ஏ.எஸ் முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர். வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்  செய்தி- மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6:46 PM IST:

அயோத்தி ராமர் கோவிலில் சத்குரு இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

6:29 PM IST:

இ-ஸ்பிரிண்டோ நிறுவனம் அமெரி என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:55 PM IST:

முதல்வர் ஸ்டாலின் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து  கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் இட்லி ஒரு ரூபாய், குடிநீர் பாட்டில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

5:52 PM IST:

பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததற்கு அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

5:32 PM IST:

இந்தியாவின் யுபிஐ (UPI) சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) சேவைகள் இலங்கை மற்றும் மொரீஷியஸில் திங்களன்று விழாவில் தொடங்கப்பட்டுள்ளன.

5:21 PM IST:

டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

4:41 PM IST:

முந்தைய அரசுகளை விட கடந்த 10 ஆண்டுகளில் தற்போதைய அரசு 1.5 மடங்கு அதிகமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

4:16 PM IST:

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது

4:09 PM IST:

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டு உள்ளது. அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

4:00 PM IST:

பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது

3:39 PM IST:

ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

2:56 PM IST:

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்

2:33 PM IST:

மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று ரசிகர்களுடன் சாமி தரிசனம் செய்துள்ளார் அருண் விஜய்.

2:24 PM IST:

தஞ்சாவூரில் இரு வேறு சம்பவங்களில் குழந்தைகள் உட்பட 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2:23 PM IST:

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான தேமுதிக நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். 

2:14 PM IST:

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

1:57 PM IST:

1:43 PM IST:

2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் 17.30  சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

1:32 PM IST:

விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா, தன்னுடைய மகனின் முதல் பிறந்தநாளை கிராண்ட் ஆக கொண்டாடி உள்ளார்.

1:20 PM IST:

மக்களவை தேர்தலில் ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்

12:46 PM IST:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் விஜயகாந்தும் விஜய்யும் இணைந்து நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

12:15 PM IST:

வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ் 1 லட்சம் பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார்

11:53 AM IST:

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

11:09 AM IST:

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

10:56 AM IST:

காதலர் தினம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டி தமிழ்நாட்டில் கிளாசிக் ஹிட் காதல் படங்கள் திரைக்கு வர உள்ளன.

10:56 AM IST:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒரு போதும் அமல்படுத்துவதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.  ஆளுநர் உரையை படிக்க மறுத்த நிலையில் வழக்கமான மொழிபெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

10:36 AM IST:

வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது என அப்பாவு சபாநாயகர் கூறியுள்ளது. 

10:32 AM IST:

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

10:08 AM IST:

தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற மறுப்பு தெரிவித்ததை அடுத்து தனது பேச்சை 3 நிமிடத்தில் முடித்துக்கொண்டார். 

10:06 AM IST:

மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா, தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் நடிக்க வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

9:24 AM IST:

போதிய இணைப்பு மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அதிகரிப்பதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனைக்கு தமிழ்நாடு அரசு விரைந்து தீர்வு காண என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

9:02 AM IST:

மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்தின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்ததோடு, சமீபத்தில் நடந்து முடிந்த அவரது மகளின் திருமணத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார் சூர்யா.

8:36 AM IST:

சென்னையில் திருமணமான 20 நாட்களில் புதுப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

8:34 AM IST:

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு சமீபத்தில் நிச்சயம் முடிந்த நிலையில், அவர் வெளியிட்ட வெக்கேஷன் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

7:27 AM IST:

இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

7:26 AM IST: