Tamil News Live Updates: ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் மீது தாக்குதல்

Breaking Tamil News Live Updates on 12 december 2023

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் மீது 3 செக்யூரிட்டிகள், ஒரு காவலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

11:12 PM IST

ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்..

ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி வழங்குவது தொடர்பான புதிய அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

9:58 PM IST

இந்தியாவில் கோகோரோ கிராஸ்ஓவர் GX250 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. சிறப்புகள் என்ன?

கோகோரோ கிராஸ்ஓவர் GX250 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

9:18 PM IST

எங்க அப்பாவை கண்டுபிடிச்சு கொடுங்க.. கதறி அழுத குழந்தை.. சபரிமலையில் அதிர்ச்சி சம்பவம்.!!

தந்தையைக் கண்டுபிடிக்க உதவி கேட்டு அழும் குழந்தையின் இதயத்தை உலுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

9:05 PM IST

பான், டிரைவிங் லைசென்ஸ், மெட்ரோ டிக்கெட்.. இன்னும் பலவற்றை வாட்ஸ்அப் மூலமாக பெறலாம்..

வாட்ஸ்அப்பின் புதிய சேவையின்படி, இப்போது நீங்கள் எளிதாக பான், டிரைவிங் லைசென்ஸ், மெட்ரோ டிக்கெட் அல்லது வாட்ஸ்அப்பில் பில் பெறலாம்.

7:22 PM IST

தனது பெயரை அதிரடியாக மாற்றிய பீலா ராஜேஷ்.. பெயர் மாற்றியதன் பின்னணி இதுவா.?

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பீலா ராஜேஷ் பெயர் மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

6:16 PM IST

தமிழ்நாட்டில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளன: ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில்!

தமிழ்நாட்டில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது

5:35 PM IST

சத்தீஸ்கர் முதல்வராக பழங்குடியினர்: பின்னணி என்ன? பாஜகவின் கணக்கு இதுதான்!

சத்தீஸ்கர் முதல்வராக பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவரை தேர்வு செய்ததற்கு பின்னால் பாஜகவுக்கு பல கணக்குகள் உள்ளன

5:18 PM IST

இணையத்தில் பரவும் அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகரின் போலி ஆபாச வீடியோ? காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!

அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலியான படங்களை பரப்பியதாக குஜராத் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4:47 PM IST

1000 ஆண்டுகளுக்கு பழுது பார்க்க தேவையில்லை.. நிலநடுக்க கவலையே இல்லை.. வியக்க வைக்கும் அயோத்தி ராமர் கோவில்..

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் புதிய ராமர் கோவில் அடுத்து வரும் 1,000 ஆண்டுகளுக்கு பழுது பார்க்க வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் வந்தாலும் அதன் அடித்தளத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

3:56 PM IST

காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பும்: ஷெபாஸ் ஷெரீப் திட்டவட்டம்!

காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்

3:28 PM IST

காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் பறிப்பு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி - சீமான்!

காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி என சீமான் தெரிவித்துள்ளார்

3:17 PM IST

2023இல் மாணவர்கள் தற்கொலை: தரவுகள் எதுவும் இல்லை - மத்திய அரசு!

2023இல் மாணவர்களின் தற்கொலை மரணங்கள் குறித்த தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது

2:48 PM IST

விடாமுயற்சி படத்தில் இருந்து பாதியிலேயே விலகிய பிரபலம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2:26 PM IST

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

2:14 PM IST

2024 மக்களவை தேர்தல்: பிரதமர் மோடி, பாஜகவின் கை ஓங்க என்ன காரணம்?

எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக முன்னிலை பெற்றிருப்பதற்கான சில காரணங்களை இங்கு பார்க்கலாம்

1:55 PM IST

நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.. ‘எட்டுப்பட்டி ராசா’வுக்காக ஏரோபிளைனில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகிகள்

அமெரிக்காவில் தன்னுடைய 60-வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியன்-னுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக குஷ்புவும் மீனாவும் நேரில் சென்று வாழ்த்தி உள்ளனர்.

1:00 PM IST

ஸ்டார் பர்ஸ்ட் சிங்கிள் வீடியோ இதோ

இளன் இயக்கத்தில் கவின் நடித்து வரும் ஸ்டார் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று வெளியிட்டு உள்ளனர்.

12:36 PM IST

அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியை ஆபத்தான முறையில் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்வதா? கொதிக்கும் அன்புமணி.!

இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

11:56 AM IST

சென்னையில் இந்த 3 நாட்களுக்கு தரமான சம்பவம் இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்.!

மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னையை தலைகீழாக புரட்டிபோட்ட நிலையில் அடுத்து சென்னையில் எப்போது மழை பெய்யும் என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

11:44 AM IST

மத்தியப்பிரதேச முதல்வராக நாளை பதவியேற்பு: யார் இந்த மோகன் யாதவ்?

மத்தியப்பிரதேச முதல்வராக மோகன் யாதவ் நாளை பதவியேற்க உள்ளார்.
 
11:16 AM IST

ராஜஸ்தான் முதல்வர் யார்? சவுகானை போல் வசுந்தரா ஒதுக்கப்படுவாரா? இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

ராஜஸ்தானின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த கேள்விக்கு இன்று விடை தெரிவதற்கான சூழல் நிலவுகிறது

10:45 AM IST

#BREAKING: ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்..!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் மீது 3 செக்யூரிட்டிகள், ஒரு காவலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

10:27 AM IST

அரசியலே வேண்டாம் என ஒதுங்கிய ரஜினிக்கு படையெடுத்து வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள் - அதுவும் இத்தன பேரா?

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரை வாழ்த்தி அரசியல் பிரபலங்கள் போட்டுள்ள பதிவுகளை பார்க்கலாம்.

9:55 AM IST

ராமஜெயம் கொலை வழக்கு.. விசாரணைக்கு ஆஜராகவிருந்த ரவுடி படுகொலை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகவிருந்த ரவுடி பிரபு 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

9:43 AM IST

இன்று முதல் 17ம் தேதி வரை மழை அலறவிடப்போகுதாம்.. அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9:42 AM IST

சென்னை ரயில் தண்டவாள விரிசல் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது

திரிசூலம் மீனம்பாக்கம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு குறைவான வேகத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

8:45 AM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் Net Worth இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

8:08 AM IST

எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை! தமிழக சுகாதாரத்துறையின் கருப்பு நாள்! விஜயபாஸ்கர் வேதனை!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்தே பிறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவம் தமிழக சுகாதாரத்துறையின் கருப்பு நாள் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ள்ளார்.

8:08 AM IST

உச்சநீதிமன்ற தீர்ப்பால் மத்திய அரசு இனி எந்த மாநிலத்தையும் துண்டு துண்டாக கூறுபோடலாம்.. அலறும் திருமாவளவன்.!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு -370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார். 

7:38 AM IST

வெள்ளத்தால் இழந்த சான்றிதழை பெற வேண்டுமா? கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

11:12 PM IST:

ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி வழங்குவது தொடர்பான புதிய அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

11:12 PM IST:

ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி வழங்குவது தொடர்பான புதிய அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

9:58 PM IST:

கோகோரோ கிராஸ்ஓவர் GX250 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

9:18 PM IST:

தந்தையைக் கண்டுபிடிக்க உதவி கேட்டு அழும் குழந்தையின் இதயத்தை உலுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

9:05 PM IST:

வாட்ஸ்அப்பின் புதிய சேவையின்படி, இப்போது நீங்கள் எளிதாக பான், டிரைவிங் லைசென்ஸ், மெட்ரோ டிக்கெட் அல்லது வாட்ஸ்அப்பில் பில் பெறலாம்.

7:23 PM IST:

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பீலா ராஜேஷ் பெயர் மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

6:16 PM IST:

தமிழ்நாட்டில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது

5:35 PM IST:

சத்தீஸ்கர் முதல்வராக பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவரை தேர்வு செய்ததற்கு பின்னால் பாஜகவுக்கு பல கணக்குகள் உள்ளன

5:18 PM IST:

அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலியான படங்களை பரப்பியதாக குஜராத் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4:47 PM IST:

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் புதிய ராமர் கோவில் அடுத்து வரும் 1,000 ஆண்டுகளுக்கு பழுது பார்க்க வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் வந்தாலும் அதன் அடித்தளத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

3:56 PM IST:

காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்

3:28 PM IST:

காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி என சீமான் தெரிவித்துள்ளார்

3:17 PM IST:

2023இல் மாணவர்களின் தற்கொலை மரணங்கள் குறித்த தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது

2:48 PM IST:

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2:26 PM IST:

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

2:14 PM IST:

எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக முன்னிலை பெற்றிருப்பதற்கான சில காரணங்களை இங்கு பார்க்கலாம்

1:55 PM IST:

அமெரிக்காவில் தன்னுடைய 60-வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியன்-னுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக குஷ்புவும் மீனாவும் நேரில் சென்று வாழ்த்தி உள்ளனர்.

1:00 PM IST:

இளன் இயக்கத்தில் கவின் நடித்து வரும் ஸ்டார் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று வெளியிட்டு உள்ளனர்.

12:36 PM IST:

இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

11:56 AM IST:

மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னையை தலைகீழாக புரட்டிபோட்ட நிலையில் அடுத்து சென்னையில் எப்போது மழை பெய்யும் என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

11:44 AM IST:

மத்தியப்பிரதேச முதல்வராக மோகன் யாதவ் நாளை பதவியேற்க உள்ளார்.
 
11:16 AM IST:

ராஜஸ்தானின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த கேள்விக்கு இன்று விடை தெரிவதற்கான சூழல் நிலவுகிறது

10:45 AM IST:

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் மீது 3 செக்யூரிட்டிகள், ஒரு காவலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

10:27 AM IST:

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரை வாழ்த்தி அரசியல் பிரபலங்கள் போட்டுள்ள பதிவுகளை பார்க்கலாம்.

9:55 AM IST:

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகவிருந்த ரவுடி பிரபு 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

9:43 AM IST:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9:42 AM IST:

திரிசூலம் மீனம்பாக்கம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு குறைவான வேகத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

8:45 AM IST:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

8:08 AM IST:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்தே பிறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவம் தமிழக சுகாதாரத்துறையின் கருப்பு நாள் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ள்ளார்.

8:08 AM IST:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு -370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார். 

7:38 AM IST: