கனிமொழி-யை ஆதரித்து நடந்தே சென்று வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் திடீரென புரோட்டா கடையில் நுழைந்து ஆம்லெட் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உயிரைத் துச்சமென நினைத்து, மழை வெள்ளத்தில் அனைவரையும் காப்பாற்ற வந்தவர்கள் மீனவர்கள் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கனிமொழி உருக்கமாக பேசினார்.
வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விநாயகா நகரைச் சேர்ந்தவர் துரை (57). கடந்த ஏப்ரல் 2ம் தேதி மாலை எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக தூத்துக்குடி மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை, ஆட்சி காலத்தில், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டு கொன்றது மட்டும் தான் அவர்கள் செய்தது என கனிமொழி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கனிமொழி எம்பி செய்த திட்டங்கள் என்ன? என அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரும், நடிகையுமான விந்தியா கேள்வி எழுப்பி உள்ளார்.
தூத்துக்குடியில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்ட மக்களை பார்த்து எம்.பி. கனிமொழி நெகிழ்ச்சி அடைந்தார்.
MP Kanimozhi Election Campaign : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திமுக ஆட்சி அமைத்தவுடன் முதல் கையெழுத்து மது விலக்கு அமல் என உறுதியளித்தார்.
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ள நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thoothukudi News in Tamil - Get the latest news, events, and updates from Thoothukudi (Tuticorin) district on Asianet News Tamil. தூத்துக்குடி (டுட்டிகொரின்) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.