நம் நாட்டு எல்லையை அத்துமீறி ஆக்கிரமிக்கும் சீனாவை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லாத பிரதமர் மோடி, விவசாயிகளை கேள்வி கேட்க விடாமல் அடக்குமுறையை நிகழ்த்துவதாக கனிமொழி குற்றம் சாட்டினார்.
கனிமொழி கருணாநிதியால் கண் சிகிச்சை பெற்ற மாணவி, தேர்தல் பரப்புரையின்போது சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை நிர்ணயிப்பது தான் இந்த தேர்தல் என கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2021ல் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என அண்ணாமலை கூறுகிறார், ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கால் இருந்திருந்தாலே வெற்றி பெற்றிருப்போம் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் கலைஞரின் ஆசிபெற்ற வேட்பாளர் போட்டியிடுகிறார், ஆனால் தூத்துக்குடியில் போட்டியிடுவதே கலைஞர் தான் என கனிமொழிக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்.
பாதம் தாங்கி பழனிச்சாமியும், மோடியும் மதுரையில் அடிக்கல் நாட்டியது ஒத்த கல்லு, அந்த ஒத்த கல்லையும் நான் தூக்கிட்டு வந்து விட்டேன். இப்போது கல்லை காணும் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரே ஒரு மாணவனுக்காகப் பள்ளிக்கூடத்தை நடத்தும் மாநிலம் தமிழ்நாடு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகள் உலமாக்கள் சபை நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பெரியவர்களை சந்தித்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆதரவு திரட்டினார்.
பாஜக இனி தமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டிலேயே எங்கும் ஆட்சிக்கு வரமுடியாது என தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி பேசியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவு நிதி கொடுக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டுக்கு முறையாக நிதி திருப்பி கொடுப்பதில்லை. மழை வெள்ளத்துக்கு நிவாரணம் கேட்டுக் கொடுக்காததால், நமது முதலமைச்சர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Thoothukudi News in Tamil - Get the latest news, events, and updates from Thoothukudi (Tuticorin) district on Asianet News Tamil. தூத்துக்குடி (டுட்டிகொரின்) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.