திருவள்ளூர் அருகே ரயில் முன்பு பாய்ந்து பாலிடெக்னிக் மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு தனக்கு முழு உரிமை இருப்பதாகவும் அனைத்துக் கட்சி சகோதரர்களும் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் கணேசன் (71). இவரது மனைவி பானுமதி (65), மகன் சாமிநாதன் (36), அவரது மனைவி லட்சுமி (30), இவர்களது மகன் லட்சுமி நாராயணன் (1) ஆகியோர் திருவாரூரில் உள்ள குலதெய்வ வழிபாடு செய்தனர்.
கனமழை காரணமாக நாளை (நவம்பர் 1) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ், முனியன் ஆகிய இருவர் உள்ளே மது அருந்திக்கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சத்தரை கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்பிராஜன். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகள் உள்ள நிலையில், சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருவள்ளூரை அடுத்த மணவாள நகரை சேர்ந்தவர் குப்பன்.இவர் மணவாளநகர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் கம்பியாளர் (லைன் மேனாக) வேலை செய்து வருகிறார்.
Tiruvallur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvallur district on Asianet News Tamil. திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.