சிவகங்கை மாவட்டத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட மீன் பிடி திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் போட்டிபோட்டு குளத்தில் இறங்கி மீன்களை அள்ளிச் சென்றனர்.
முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அதில் மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி தான் என்று சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை வரவேற்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகி தலா ரூ.50 வெளிப்படையாக விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழருக்கு எதிராக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததில்திமுக காங்கிரஸ் கூட்டு சதி செய்துள்ளது தற்போது வெளிவந்துள்ளது காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி.
AIADMK Campaign : சிவகங்கை மாவட்டம் அருகே மக்களவை வேட்பாளர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் ஆரத்தி என்ற பெயரில் பெண்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது கண்டிக்கத்தக்கது நீதிமன்றம் மட்டுமே அடங்காப்பிடாரியான அமலாக்கத் துறையை கட்டுப்படுத்த வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அண்னாமலை என அவரை விமர்சித்து அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் 6ம் வகுப்பு மாணவியின் சீருடையை கிழித்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.
குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்த விடாமல் அலேக்காக தூக்கி சென்றார் காவல் உதவி ஆய்வாளர்.
இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தோடே குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
Sivaganga News in Tamil - Get the latest news, events, and updates from Sivaganga district on Asianet News Tamil. சிவகங்கை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.