கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடும் நாம் தமிழர் உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி. இந்த தொகுதி எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கடந்த முறை பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்தார்.
கன்னியாகுமரியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கற்பழிப்பு செய்த போதை இளைஞனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள சாலை விபத்துக்கள் மற்றும் அதன் காரணம் ஏற்படும் மரணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து கூறினேன். இந்த சாலை விபத்துக்கள் பெரும்பாலும் கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படுவதை சுட்டி காட்டினேன்.
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி காந்திதாம் - ஹம்சஃபர் விரைவு ரயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பார்வதிபுரம் பகுதியை கடக்கும் போது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் சேர்வது முதலை வாயில் அகப்பட்டதை போன்று ஆபத்தானது என தமிழக பல்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மரிய ஜெனிபர் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்ற விவரத்தை இங்கு காணலாம்
இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நகை, பணத்தை பெற்றுக்கொண்டு உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக இளைஞர் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட பெண் தர்ணா.
கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரை விட தமிழகம் பின்தங்கி உள்ளதா? என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தைரியம் உள்ளதா என தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால்.
Kanyakumari News in Tamil - Get the latest news, events, and updates from Kanyakumari district on Asianet News Tamil. கன்னியாகுமரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.