கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை அப்பகுதி மக்கள் உள்ளாடையோடு ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவத்தால் சலசலப்பு.
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தீ இட்டு கொளுத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பாமக நிர்வாகியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற 5 நபர்களை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புஷ்பநாதன் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவசத்யா பக்கத்து வீட்டில் இருந்த தாய் புஷ்பவள்ளியிடம் சென்று பாட்டியைக் கொன்றுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். பதறி அடித்துக்கொண்டு வீடுக்கு ஓடிவந்த புஷ்பவள்ளி தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
புஷ்பநாதன் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் புது வண்டி பாளையம் சூரசம்ஹாரத் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே போதை ஆசாமி ஒருவர் மின்சார பெட்டியின் மீது உறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Cuddalore News in Tamil - Get the latest news, events, and updates from Cuddalore district on Asianet News Tamil. கடலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.