Asianet News TamilAsianet News Tamil
220 results for "

வெற்றிமாறன்

"
Chennai International Film Festival Udanpaal Movie won best movie in second place ansChennai International Film Festival Udanpaal Movie won best movie in second place ans

சென்னை சர்வதேச திரைப்பட விழா.. சிறந்த படத்திற்கான விருதை வென்ற உடன்பால் - நேரில் வந்து வாழ்த்திய பிரபலங்கள்!

Chennai International Film Festival : தமிழக அரசின் ஆதரவுடன் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து Indo Cine Appreciation Foundation சென்னையில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்தி வருகிறது.

Gallery Dec 23, 2023, 8:06 AM IST

Ameer starrer Maayavalai movie teaser released officially ganAmeer starrer Maayavalai movie teaser released officially gan

வெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் ராஜனாக அமீர்... கவனம் ஈர்க்கும் மாயவலை டீசர் இதோ

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர், சத்யா நடிப்பில் உருவாகி இருக்கும் மாயவலை திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Trailer Dec 9, 2023, 3:21 PM IST

Famous Music Director and Actor Shared about a Dropped movie Directed by Vetrimaaran penned by atlee ansFamous Music Director and Actor Shared about a Dropped movie Directed by Vetrimaaran penned by atlee ans

அட்லீ வசனத்தில்.. வெற்றிமாறன் இயக்கத்தில்.. நான் நடிக்க ஒப்பந்தமானேன் - Drop ஆனா படம் குறித்து பேசிய பிரபலம்!

Dropped Movie of Vetrimaaran : உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களை இயக்குவதை வழக்கமாகக் கொண்ட ஒரு இயக்குனர் தான் வெற்றிமாறன். இந்நிலையில் அவருடைய இயக்கத்தில் உருவாகவிருந்து, பின்னர் கைவிடப்பட்ட ஒரு திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

Gallery Dec 9, 2023, 7:26 AM IST

Suriya 43 shoot commencing soon in madurai directed by sudha kongara ansSuriya 43 shoot commencing soon in madurai directed by sudha kongara ans

அடுத்து அந்த படம் தான்.. மீண்டும் அரசியல் கதையில் சூர்யா.. சுதா கொங்கராவின் பக்கா பிளான் - அப்போ வாடிவாசல்?

Suriya 43 Update : நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்பட பணிகளை முடித்தவுடன் தனது 43வது பட பணிகளை அவர் துவங்க உள்ளார்.

Gallery Dec 4, 2023, 2:59 PM IST

Makkal Selvan Vijaysethupathi train movie shoot starts with pooja directed by mysskin ansMakkal Selvan Vijaysethupathi train movie shoot starts with pooja directed by mysskin ans

பூஜையோடு துவங்கிய Train பட ஷூட்டிங்.. நேரில் வந்து வாழ்த்திய வெற்றிமாறன் - படத்தில் இணைந்த மூத்த தமிழ் நடிகர்!

Vijaysethupathi Train Movie : சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் மிஸ்க்கின். முதல் முறையாக பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களை வைத்து Train என்ற படத்தை அவர் இயக்கவுள்ளார். 

Gallery Dec 1, 2023, 11:43 AM IST

Thala Ajith Kumar 64th movie directing by this famous kollywod director more details ansThala Ajith Kumar 64th movie directing by this famous kollywod director more details ans

அஜித்திடம் கதை சொன்ன "அசுர இயக்குனர்".. அவரும் ஓகே சொல்லிட்டாராம் - விரைவில் வெளிவரும் AK64 அப்டேட்!

Ajith Kumar 64 Movie Update : தல அஜித் நடிப்பில் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் தனது அடுத்த கட்ட படபிடிப்பில் தல அஜித் அவர்கள் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gallery Dec 1, 2023, 7:32 AM IST

Paruthiveeran director Ameer confirms his role in suriya's Vaadivaasal directed by vetrimaaran ganParuthiveeran director Ameer confirms his role in suriya's Vaadivaasal directed by vetrimaaran gan

பருத்திவீரன் பஞ்சாயத்துக்கு மத்தியில் நடிகர் சூர்யாவின் படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்த அமீர்

பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நடிகர் சூர்யா படத்தில் இணைந்துள்ளதை அமீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Gallery Nov 28, 2023, 12:25 PM IST

More new characters team in final phase of shooting vetrimaaran viduthalai part 2 update ansMore new characters team in final phase of shooting vetrimaaran viduthalai part 2 update ans

பல புதிய கதாபாத்திரங்கள் உள்ளனர்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விடுதலை பாகம் 2 - வெளியான பல ருசிகர அப்டேட்ஸ்!

Viduthalai Part 2 : தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக நல்ல நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பயணித்து வரும் நடிகர் சூரி அவர்களை முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆக்சன் ஹீரோவாக பிரதிபலித்து வெற்றி கண்ட திரைப்படம் தான் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1.

Gallery Nov 27, 2023, 9:38 AM IST

Shoot in full swing de aging technology in progress vetrimaaran viduthalai part 2 update ansShoot in full swing de aging technology in progress vetrimaaran viduthalai part 2 update ans

மக்கள் செல்வன்.. மஞ்சு வாரியர்.. De-Aging பணிகள் துவங்கியாச்சு.. விடுதலை 2 - மிரட்ட வரும் வெற்றிமாறன்!

Viduthalai Part 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் இவ்வாண்டு வெளியான விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gallery Nov 17, 2023, 8:21 AM IST

Top South Indian Directors who never had a flop movie full list ansTop South Indian Directors who never had a flop movie full list ans

பிளாப்பா?.. அப்படினா என்ன? தோல்வியே சந்திக்காத தென்னகத்தின் மிகசிறந்த இயக்குனர்கள் - பட்டியல் இதோ!

Successful Directors of South : ஒரு திரைப்படம் என்பது பல கலைஞர்களின் ஒற்றுமையால் உருவாகும் ஒன்றுதான். ஆனால் அந்த அத்தனை கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக, திரைப்படம் என்கின்ற மாபெரும் கப்பலின் கேப்டனாக பயணிப்பது அப்படத்தின் இயக்குனர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

Gallery Nov 10, 2023, 9:05 AM IST

Director ameer secrets open up surya and karthi relationship clash-ragDirector ameer secrets open up surya and karthi relationship clash-rag

கார்த்தி என்னை விழாவுக்கு அழைக்கவில்லை.. சூர்யாவிடம் இருந்து ஒதுங்கிவிட்டேன் - அமீர் கொடுத்த ஷாக்..

நான் கொஞ்சம் கோபக்காரனும் சுயமரியாதைக்காரனும்கூட. அதனால்தான் சூர்யாவிடமிருந்து நான் ஒதுங்கிவிட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு யாரும் என்னை அழைக்கவில்லை. நானும் போகவில்லை என்று இயக்குனர் அமீர் பேசியுள்ளார்.

Gallery Nov 6, 2023, 9:29 PM IST

Director Vetrimaaran important advice to thalapathy vijay regarding his political entry ganDirector Vetrimaaran important advice to thalapathy vijay regarding his political entry gan

முதல்ல இத பண்ணுங்க... அப்பறம் அரசியலுக்கு வாங்க! நடிகர் விஜய்க்கு வெற்றிமாறன் கொடுத்த அட்வைஸ்

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக பரவலாக பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அவருக்கு அட்வைஸ் ஒன்றை கூறி உள்ளார்.

cinema Nov 5, 2023, 3:40 PM IST

director mysskin is a terrible devil says Bala at devil movie trailer and audio launch eventdirector mysskin is a terrible devil says Bala at devil movie trailer and audio launch event
Video Icon

Devil Trailer Launch | நோட்டமிடும் மிஸ்கின் ஒரு பயங்கரமான டெவில் - பாலா!

 

Director bala about mysskin: இவன் ஒரு பேய்தான், அதனால் தான் அவன் போன் நம்பரை ‘ஓநாய்’னு பதிவு பண்ணி இருக்கேன் என மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டெவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலா தெரிவித்தார்.

cinema Nov 4, 2023, 6:37 PM IST

lokesh kanagaraj speech at thalapathy vijay starring leo movie success meet-raglokesh kanagaraj speech at thalapathy vijay starring leo movie success meet-rag

வெற்றிமாறன் தான் வில்லன்.. தளபதி கொடுத்த பரிசு.. லியோ விழாவில் சீக்ரெட் சொன்ன லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் வெற்றிமாறன் அவர்களை என்னொட படத்தில வில்லனா நடிக்க வைக்க முயற்சி பண்ணினேன், முடியல.. எனக்கு வெற்றிமாறன் அவர்களை நடிகரா மாத்தனும், சீக்கிரம் மாத்துவேன்னு நினைக்கிறேன் என்று கூறினார் லோகேஷ் கனகராஜ்.

cinema Nov 1, 2023, 11:16 PM IST

Again Vetrimaran And Soori Team up with new Film Again Vetrimaran And Soori Team up with new Film

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி..! ஹரோயினாக ரோஷ்னி மற்றும் பிரகிடா? வெளியான போட்டோஸ்!

'விடுதலை - பாகம்  2'படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. 
 

cinema Sep 11, 2023, 2:55 PM IST