MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தொடர் ஹிட் படங்கள்.. லோகேஷ் கனகராஜுக்கு கூடிய மவுசு - கூலி படத்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தொடர் ஹிட் படங்கள்.. லோகேஷ் கனகராஜுக்கு கூடிய மவுசு - கூலி படத்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lokesh Kanagaraj : மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளார் அவர்.

1 Min read
Author : Ansgar R
Published : May 12 2024, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maanagaram

Maanagaram

கோவையில் பிறந்து குறும்படங்களை இயக்க தொடங்கி அதன்பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக களம் இறங்கியவர் தான் லோகேஷ் கனகராஜ் கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் தமிழ் தரையில் பயணித்து வருகிறார்.

Nayanthara: சேட்டைக்கார மகன்களை பாசத்தால் கட்டிப்போடும் நயன்தாரா- விக்கி வெளியிட்ட அன்னையர் தின ஸ்பெஷல் வீடியோ

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Kamalhaasan

Kamalhaasan

இந்த ஏழு ஆண்டுகளில் "மாநகரம்", "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்" மற்றும் லியோ என்று ஐந்து திரைப்படங்களை மட்டுமே லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார் என்ற பொழுதும், இன்றைய தேதியில் கோலிவுட் உலகில் முன்னணி இயக்குனர் இவர் தான் என்றால் அது மிகையல்ல.

34
Coolie

Coolie

ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம், தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த அவர், தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அப்படத்தில் லோகேஷ் கனகராஜ் பெற உள்ள சம்பளம் கொடுத்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

44
Lokesh salary

Lokesh salary

இப்போது வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்பட பணிகள் முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜன் கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருக்கும் நிலையில் சுமார் 50 கோடி ரூபாயை இந்த படத்திற்காக லோகேஷ் நாகராஜ் சம்பளமாக பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

GV Prakash : ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி விவாகரத்தா? காட்டுத்தீ போல் பரவும் தகவலால் அதிர்ச்சியில் கோலிவுட்

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved