MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சென்னை சர்வதேச திரைப்பட விழா.. சிறந்த படத்திற்கான விருதை வென்ற உடன்பால் - நேரில் வந்து வாழ்த்திய பிரபலங்கள்!

சென்னை சர்வதேச திரைப்பட விழா.. சிறந்த படத்திற்கான விருதை வென்ற உடன்பால் - நேரில் வந்து வாழ்த்திய பிரபலங்கள்!

Chennai International Film Festival : தமிழக அரசின் ஆதரவுடன் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து Indo Cine Appreciation Foundation சென்னையில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்தி வருகிறது.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 23 2023, 08:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chennai International Film Festival

Chennai International Film Festival

அந்த வகையில் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ராயப்பேட்டையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி துவங்கியது. இந்த அமைப்பினுடைய தலைவர் சிவன் கண்ணன் தலைமையில் பிரபல நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கு ஏற்றி இந்த விழாவை அன்று துவங்கி வைத்தார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த நிகழ்வின்போது உடனிருந்தார்.

எப்படி சார் இப்படி..? நடிப்பு, இயக்கம், தயாரிப்பு மூன்றிலும் பயங்கர பிசி - Producer தனுஷின் Line-Ups இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Udanpaal Team

Udanpaal Team

இயக்குனர் வசந்த பாலனின் அநீதி, வெற்றிமாறனின் விடுதலை, மாரி செல்வராஜின் மாமன்னன் உள்பட மொத்தம் 12 திரைப்படங்கள் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டது. இதில் சிறந்த முதல் மூன்று திரைப்படங்களாக வெற்றி பெறும் படங்களுக்கு 7 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

34
Udanpaal Movie

Udanpaal Movie

இந்நிலையில் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படமாக இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது இயக்குனர் கார்த்திக் சீனிவாசனின் "உடன்பால்" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "ஆகா" என்கின்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

44
Vadivelu

Vadivelu

பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி கலந்த ஒரு சிறந்த படமாக உருவான இப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்பொது வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
வெற்றிமாறன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved