MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Actress Alia Bhatt : 163 கைவினை கலைஞர்கள்.. 79 நாளில் செதுக்கிய அழகிய சேலை - மயிலென அணிந்து அசத்திய ஆலியா பட்!

Actress Alia Bhatt : 163 கைவினை கலைஞர்கள்.. 79 நாளில் செதுக்கிய அழகிய சேலை - மயிலென அணிந்து அசத்திய ஆலியா பட்!

Actress Alia Bhatt : இன்று நடைபெற்ற Met Gala 2024 நிகழ்ச்சியில் பல முன்னணி இந்திய பிரபலங்களும் கலந்துகொண்டு அசத்தினார். பிரபல நடிகை அலியா பட் அவர்களும் இதில் பங்கேற்றார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 07 2024, 11:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Alia

Alia

மெட்ரோபாலிடன் மியூசியம் ஆப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூஷன் என்ற நிறுவனத்திற்கு நிதி சேகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி தான் Met Gala. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் வாரம் இந்த நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நடைபெறும்.

Atlee: கண்ணே பட்டுடும்.. கல்யாண மாப்பிள்ளை போல் இருக்கும் அட்லீ! வெக்க புன்னகையில் பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!

23
Actress Alia

Actress Alia

இந்நிலையில் இந்தியாவில் சார்பில் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் அசத்தலான ஆடைகளை அணிந்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தனர். குறிப்பாக பிரபல நடிகை ஆலியா பட் ஒரு அசத்தலான புடவையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

33
Alia Bhatt

Alia Bhatt

இந்த புடவை குறித்து பேசிய நடிகை ஆலியா பட், சுமார் 79 நாள்களில் 163 கைவினை கலைஞர்கள் ஒன்றிணைத்து தனது சேலையை வடிவமைத்ததாக பெருமிதத்தோடு கூறினார்.

CWC Season 5 Salary: 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved