MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Atlee: கண்ணே பட்டுடும்.. கல்யாண மாப்பிள்ளை போல் இருக்கும் அட்லீ! வெக்க புன்னகையில் பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!

Atlee: கண்ணே பட்டுடும்.. கல்யாண மாப்பிள்ளை போல் இருக்கும் அட்லீ! வெக்க புன்னகையில் பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!

இயக்குனர் அட்லீ, திருமணத்திற்கு தயாராக இருக்கும் மாப்பிள்ளை போல் இருக்க... அவரின் மனைவி பிரியா பட்டு சேலையில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 07 2024, 11:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Atlee and Priya Atlee Photos

Atlee and Priya Atlee Photos

முன்னணி இயக்குனர்களிடம், துணை இயக்குனராக பணியாற்றும் அனைவருமே... முன்னணி இடத்திற்கு வந்துவிடுவது இல்லை. ஆனால் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் அட்லீ.

29
Atlee and Priya Atlee Photos

Atlee and Priya Atlee Photos

'ராஜா ராணி' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதியை விஜயை வைத்து தெறி, மெர்சல், மற்றும் பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கி ஒட்டு மொத இயக்குனர்களையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

CWC Season 5 Salary: 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

39
Atlee and Priya Atlee Photos

Atlee and Priya Atlee Photos

காரணம், தளபதி விஜய்யை வைத்து இயக்க... பல முன்னணி இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கும் போது, இப்படி பட்ட பொன்னான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது தான்.

49
Atlee and Priya Atlee Photos

Atlee and Priya Atlee Photos

பிகில் படத்தை இயக்கி முடித்த கையேடு, ஷாருக்கானை வைத்து பாலிவுட் திரைப்படத்தை இயக்க தயாரானார். அடிக்கடி ஷாரூக்கானுடனான சந்திப்பு இந்த தகவலை உறுதி செய்தது.

குழந்தைகள் விஷயத்தில் சவால் விட்டு சிக்கிய எழில்.! அசிங்கப்பட்டது தான் மிச்சம்.. நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

59
Atlee and Priya Atlee Photos

Atlee and Priya Atlee Photos

மேலும் ஷாருக்கான் அப்போதைக்கு பதான் படத்தில் நடிக்க இருந்த நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னரே, அட்லீ இயக்கத்தில் நடித்து அவரே தயாரித்த 'ஜவான்' படத்தில் நடித்தார்.

69
Atlee and Priya Atlee Photos

Atlee and Priya Atlee Photos

இந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள், ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டதால், சில மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு தடை பட்டது. அனைத்து பிரச்சனைகளும் முடியும் வரை காத்திருந்து இந்த படத்தில் நடித்து முடித்தார். அட்லீயின் காத்திருப்புக்கு பலன் தரும் விதமாக 'ஜவான்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இனி சீரியல் செட் ஆகாது.! கணவரோடு சேர்ந்து சட்டு புட்டுன்னு.. புது பிஸ்னஸில் இறங்கிய பிரியங்கா நல்காரி.!

79
Atlee and Priya Atlee Photos

Atlee and Priya Atlee Photos

ஜவான் படத்தை முடித்த பின்னர் தன்னுடைய அடுத்த படத்தை அட்லீ, புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க உள்ளார். விரைவில் இந்த பாத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

89
Atlee and Priya Atlee Photos

Atlee and Priya Atlee Photos

பாலிவுட் திரையுலகில் தற்போது தயாரிப்பாளராகவும் அட்லீ களமிறங்கியுள்ள நிலையில்... அடிக்கடி ரசிகர்களை கவரும் விதமாக போட்டோ ஷூட் செய்து, அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Selvaraghavan: தனுஷே அடிவாங்குவான்..! செல்வராகவனை பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க... பிரபலம் கூறிய தகவல்!

99
Atlee and Priya Atlee Photos

Atlee and Priya Atlee Photos

அந்த வகையில் தற்போது மாப்பிள்ளை போல் சும்மா ஜம்முனு ஷர்வானி அணிந்து அட்லீ போஸ் கொடுக்க, அவரின் மனைவி பிரியா பட்டு சேலையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அட்லீ

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved