MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Selvaraghavan: தனுஷே அடிவாங்குவான்..! செல்வராகவனை பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க... பிரபலம் கூறிய தகவல்!

Selvaraghavan: தனுஷே அடிவாங்குவான்..! செல்வராகவனை பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க... பிரபலம் கூறிய தகவல்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் செல்வராகவன், துணை இயக்குநர்களிடமும், நடிகர்களிடமும் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்து, காமெடி நடிகர் பவா லட்சுமணன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : May 07 2024, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Selvaraghavan

Selvaraghavan

இயக்குனரும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன், துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்த படத்தின் மூலம் தான் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனான, தனுஷும் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் எதிர்பாராத வெற்றி இயக்குனர் செல்வராகவனை திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கவைத்தது.
 

25

இந்த படத்தை தொடர்ந்து, செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள்... இந்த கால ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றாப்போல் வெளியாகி, செல்வராகவனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தையே பெற்று தந்தது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.

Raayan First Single: தனுஷ் நடிக்கும் 'ராயன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ். எப்போது? சன் பிச்சர்ஸ் தகவல்!

35

அதே போல் இவரின் கனவு படமாக உருவாகிய இரண்டாம் உலகம் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், இதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. எனவே படங்கள் இயக்குவதற்கு தற்காலிகமாக ரெஸ்ட் விட்டுவிட்டு நடிகராக களமிறங்கி கலக்கி வருகிறார்.

45

அந்த வகையில், தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த செல்வராகவன், இதை தொடர்ந்து... சாணி காகிதம், நானே வருவேன், பகாசுரன், பார்ஹான, மார்க் ஆண்டனி, மற்றும் தனுஷின் ராயன் படத்திலும் நடித்துள்ளார். 

Janhvi Kapoor: ஹைடெக் கவர்ச்சி.. உடல் ட்ரான்ஸ்பரென்ட்டாக தெரியும் உடை.. குயின் கிளியோபாட்ராவாக மாறிய ஜான்வி !

55

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் குறித்து, பிரபல காமெடி நடிகர் பவா லட்சுமணன் கொடுத்த பேட்டி ஒன்றில், செல்வராகவன் பற்றி பேசியுள்ளார். "செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறார் என்றாலே எல்லோரும் பயந்து நடுங்குவார்கள். போய் ஒளிந்து கொள்வார்கள். கார்ட்டூன் ஆர்டிஸ்டின் மகள் தான் அவர் முன்பு தைரியமாக பேசுவார் என தெரிவித்துள்ளார்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
செல்வராகவன்
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved