MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Raayan First Single: தனுஷ் நடிக்கும் 'ராயன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ். எப்போது? சன் பிச்சர்ஸ் தகவல்!

Raayan First Single: தனுஷ் நடிக்கும் 'ராயன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ். எப்போது? சன் பிச்சர்ஸ் தகவல்!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும், 'ராயன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : May 06 2024, 08:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Hero Dhanush

Hero Dhanush

நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தைத் தொடர்ந்து தன்னுடைய 50-வது படமாக உருவாகியுள்ள 'ராயன்' படத்தை இயக்கின் நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.
 

25
Hero Dhanush

Hero Dhanush

இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷரா விஜயன், அனிகா சுரேந்திரன், பிரகாஷ் ராஜ், சரவணன், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வடசென்னை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகி உள்ளது.
Ninaithen Vanthaai: அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

35

 எனவே இப்படம் துவங்கப்பட்டபோது, தனுஷ் நடிப்பில் உருவாகும் 50-ஆவது படம்,  வடசென்னை பார்ட் 2 படமாஅல்லது புதுக்கோட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகமா என்கிற பல்வேறு யூகங்கள் எழுந்து ஓய்ந்தது அனைவரும் அறிந்ததே.

45
Raayan

Raayan

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள், பரபரப்பாக நடந்து வரும் நிலையி,  ஜூன் மாதம் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து கடந்த மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்ட அதுபடம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் சிங்கள் பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Anjali Photos: கண்ணாடி போல் இருக்கும் சேலையில்.. ஜொலிக்கும் வெள்ளி சிலையாய் மாறிய அஞ்சலி! ஹாட் போட்டோஸ்!
 

55

பத்து தல ராவணன் முன்பு, தனுஷ் அக்னி பிழம்பு கனைத்து கொண்டிருக்கும் இடத்தில் செங்கல் மீது அமர்ந்திருப்பது போலவும் அவருக்கு பின்னால் பலர் கத்தியோடு நிற்பது போலவும் இந்த போஸ்டர் உள்ளது. ஆனால் பாடல் வெளியாகும் நேரம், உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved