MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எப்படி சார் இப்படி..? நடிப்பு, இயக்கம், தயாரிப்பு மூன்றிலும் பயங்கர பிசி - Producer தனுஷின் Line-Ups இதோ!

எப்படி சார் இப்படி..? நடிப்பு, இயக்கம், தயாரிப்பு மூன்றிலும் பயங்கர பிசி - Producer தனுஷின் Line-Ups இதோ!

Producer Dhanush : பிரபல நடிகர் தனுஷ் பல மொழிகளில் இப்பொது பிசியாக நடித்து வரும் அதே நேரம் இயக்குனராகவும் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் கலக்கி வருகின்றார்.

2 Min read
Author : Ansgar R
Published : Dec 23 2023, 07:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Thulluvatho ilamai

Thulluvatho ilamai

தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் செல்வராகவனின் "துள்ளுவதோ இளமை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் தனுஷ். இந்த 21 ஆண்டுகளில் அவருடைய வளர்ச்சி என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பா பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதாசிரியராகவும் அவர் திரையுலகில் களம் இறங்கினார்.

இந்த மனசு தான் சார் கடவுள்! உடைந்த கையில் ஏற்பட்ட வலி.. மக்கள் தான் முக்கியம் உதவ ஓடி வந்த நடிகர் விஜய் விஷ்வா

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Actor Dhanush

Actor Dhanush

அதைத் தொடர்ந்து தற்பொழுது அவருடைய ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். பிரபல SUN Pictures நிறுவனம் அந்த படத்தை தயாரித்துள்ளது. அந்த படத்தின் பணிகள் ஏறத்தாழ முடிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் அப்பட பணிகளை முழுமையாக முடித்த பிறகு, தனது உறவினர் வருண் என்பவரை கொண்டு தனது மூன்றாவது படத்தை இயக்கவிருக்கிறார் தனுஷ். விரைவில் அந்த படத்துக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

33
Producer Dhanush

Producer Dhanush

இது ஒரு புறம் இருக்க, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான தன்னுடைய 3 படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராகவும் அறிமுகமான நடிகர் தனுஷ், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கிச்சட்டை, காக்காமுட்டை, மாரி, நானும் ரவுடிதான் மற்றும் விசாரணை போன்ற பல நல்ல திரைப்படங்களை தனது வண்டர் பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வழங்கி வருகிறார். 

இந்த சூழலில் இறுதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான தன்னுடைய மாறி 2 திரைப்படத்தை தயாரித்திருந்த நடிகர் தனுஷ், தற்பொழுது தனது இயக்கத்தில் உருவாக இருக்கும் மூன்றாவது திரைப்படத்தையும் அவரே தயாரித்து வெளியிடவிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மாறி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தன்னுடைய திரைப்படம் மற்றும், மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள தன் திரைப்படத்தையும் தயாரித்து வழங்குகிறார் தனுஷ்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved