MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அஜித்திடம் கதை சொன்ன "அசுர இயக்குனர்".. அவரும் ஓகே சொல்லிட்டாராம் - விரைவில் வெளிவரும் AK64 அப்டேட்!

அஜித்திடம் கதை சொன்ன "அசுர இயக்குனர்".. அவரும் ஓகே சொல்லிட்டாராம் - விரைவில் வெளிவரும் AK64 அப்டேட்!

Ajith Kumar 64 Movie Update : தல அஜித் நடிப்பில் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் தனது அடுத்த கட்ட படபிடிப்பில் தல அஜித் அவர்கள் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 01 2023, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Adhik Ravichandran

Adhik Ravichandran

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த உடனே தல அஜித் அவர்கள் தனது 63வது பட பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த திரைப்படத்தை அண்மையில் மார்க் ஆண்டனி என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த தல அஜித் அவர்களின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும், மைத்திரி மூவிஸ் அந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Anikha: குழந்தை நட்சத்திரமாக நடித்து கோடீஸ்வரியாக மாறிய குட்டி நயன் அனிகா! சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vidamuyarchi

Vidamuyarchi

இந்நிலையில் இன்னும் அவருடைய 62 மற்றும் 63வது திரைப்பட பணிகளே முடியாத நிலையில், தல அஜித் அவர்களின் 64வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருடன் தல அஜித் இணை உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

34
Viduthalai Part 2

Viduthalai Part 2

தற்பொழுது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பரபரப்பாக நடத்தி வரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், தல அஜித் அவர்களிடம் ஒரு கதையை கூறியுள்ளதாகவும். தல அஜித் அவர்களுக்கு அதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தல அஜிதின் 64வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அவருடைய விடுதலை திரைப்படத்தை தயாரித்து வரும் ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

44
Vetrimaaran

Vetrimaaran

ஆனால் தனது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாக பணிகளை முடிக்கும் வெற்றிமாறன், அடுத்தபடியாக "வாடிவாசல்" படப் பணிகளை துவங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளை முடித்த பிறகு, தல அஜித் அவர்களுடைய 64வது பட பணிகளை அவர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved