Asianet News TamilAsianet News Tamil
45 results for "

வணங்கான்

"
Arunvijay replace suriya in Director Bala's Vanangaan movieArunvijay replace suriya in Director Bala's Vanangaan movie

அதர்வா இல்லையாம்... வணங்கான் படத்தில் நடிக்க சூர்யா ரேஞ்சுக்கு தரமான நடிகரை தட்டித்தூக்கிய பாலா..!

வணங்கான் படத்தில் சூர்யா பாதியில் விலகிய நிலையில், அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

cinema Dec 21, 2022, 9:57 AM IST

suriya spend more than 10 crore rupees for Bala directional vanangaan moviesuriya spend more than 10 crore rupees for Bala directional vanangaan movie

இயக்குனர் பாலாவை நம்பி... வணங்கான் படத்துக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா சூர்யா? - வெளியான ஷாக்கிங் தகவல்

வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்ட நிலையில், அப்படத்திற்காக அவரின் 2டி நிறுவனம் செலவு செய்த தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 

cinema Dec 9, 2022, 8:15 AM IST

After suriya step out from vanangaan movie Bala like to rope in Atharvaa for that roleAfter suriya step out from vanangaan movie Bala like to rope in Atharvaa for that role

வணங்கான் படத்திலிருந்து விலகிய சூர்யா... அவருக்கு பதில் வாரிசு நடிகரை களமிறக்கும் பாலா..?

வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், அவருக்கு பதில் வாரிசு நடிகரை நடிக்க வைக்க பாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

cinema Dec 6, 2022, 9:08 AM IST

Actor Suriya officially stepped out from bala directional vanangaan movieActor Suriya officially stepped out from bala directional vanangaan movie

அப்போ வர்மா, இப்போ வணங்கான்! பாலாவை பாதியில் கழட்டிவிட்ட ‘பிதாமகன்’கள்..!

பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

cinema Dec 5, 2022, 7:49 AM IST

Krithi Shetty latest new look Krithi Shetty latest new look

Krithi Shetty : இடுப்பழகை காட்டி சுண்டி இழுக்கும் வணங்கான் நாயகி கிருத்தி ஷெட்டி

வெங்கட் பிரபுவின் இரு மொழி படம், வணங்கான் மேலும் ஒரு மலையாள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

cinema Oct 28, 2022, 4:31 PM IST

actress krithi shetty latest tweet about suriya bala  vanaangan actress krithi shetty latest tweet about suriya bala  vanaangan

சூர்யா - பாலாவின் வணங்கான்..சுவாரஸ்யம் பகிர்ந்த நாயகி கீர்த்தி ஷெட்டி

நான் சந்தித்த மனிதர்களின் மிகவும் மரியாதைக்குரிய நபர் சூர்யா தான். வணங்கான் படபிடிப்பில் இருந்தது கனவு போல் இருந்தது என கூறியுள்ளார் கிருத்தி ஷெட்டி.

cinema Sep 17, 2022, 5:46 PM IST

Director Bala who cheated with the pithamagan producerDirector Bala who cheated with the pithamagan producer

தயாரிப்பாளரிடம் மோசமாக நடந்து கொண்ட இயக்குனர் பாலா..வெளியான திடுக்கிடும் தகவல்

இயக்குனர் தனது உதவியாளர்களை வைத்து தயாரிப்பாளரை தனது அலுவலகத்தில் இருந்து வெளியே துரத்தி விட்டாராம்.

cinema Sep 14, 2022, 6:36 PM IST

GV Prakash gives interesting update about suriya's vanangaan movie with director BalaGV Prakash gives interesting update about suriya's vanangaan movie with director Bala

சூர்யா - பாலா கூட்டணியில் முடங்கிக் கிடக்கும் வணங்கான் படத்தின் மாஸான அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

vanangaan : பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் திரைப்படம் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த நிலையில், அப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

cinema Sep 12, 2022, 12:49 PM IST

Actor Suriya invest rupees 200 crores in mumbai Actor Suriya invest rupees 200 crores in mumbai

அடிக்கடி மும்பைக்கு விசிட் அடிக்கும் சூர்யா... பின்னணியில் இருக்கும் ரூ.200 கோடி பிசினஸ் பற்றி தெரியுமா?

Suriya : சினிமாவில் பிசியாக நடித்து வரும் சூர்யா, சமீப காலமாக மும்பைக்கு அடிக்கடி சென்று வருவதன் பின்னணியில் உள்ள பிசினஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

cinema Aug 19, 2022, 11:06 AM IST

Suriya Started to act in Siruthai siva movie before Bala's VanangaaanSuriya Started to act in Siruthai siva movie before Bala's Vanangaaan

Vanangaaan : மீண்டும் இயக்குனர் பாலா உடன் மோதலா... வணங்கான் படத்தை நடிகர் சூர்யா கிடப்பில் போட்டது ஏன்?

Vanangaaan : முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின் கடந்த மே மாதம் நிறுத்தப்பட்ட சூர்யாவின் வணங்கான் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகி உள்ளது.

cinema Aug 10, 2022, 9:32 AM IST

suriya Vanangaan heroine Krithi Shetty glamour look photossuriya Vanangaan heroine Krithi Shetty glamour look photos

வணங்கான் நாயகி கிருத்தி ஷெட்டியின் அட்வைஸுடன் கூடிய ஹாட் போஸ் !

இவர் சமீபத்தில் நடித்த 'தி வாரியர்' ஜூலை 14 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை  பெற்றது.

cinema Jul 17, 2022, 4:08 PM IST

Suriya staring villain again after vikramSuriya staring villain again after vikram

மீண்டும் வில்லனாகும் சூர்யா..இந்த முறை யாருடன் தெரியுமா?

 சூர்யா மற்றுமொரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் முந்தைய வெற்றி படமான 24 படத்தின் இயக்குனர் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

cinema Jul 17, 2022, 11:38 AM IST

From Ajith Kumar valimai to Suriya Vanangaan v list filmsFrom Ajith Kumar valimai to Suriya Vanangaan v list films

அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!

கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மூடி கிடந்த திரையரங்குகள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் காத்திருப்பில் இருந்த படங்கள் குறித்த அப்டேட்டுக்கள் அடுத்து வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து முன்னணி நாயகர்களின் படங்கள் அஜித், விஜய், கார்த்தி, கமல், சூர்யா தனுஷ் என டாப் நாயகர்களின் படங்கள் வரிசையாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வருடம் வரிசை கட்டியது  என்பது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம்.   வலிமை, வாரிசு, வெந்து தணிந்தது காடு, வாடிவாசல், விக்ரம் தற்போது வணங்கான் என V வரிசை படங்கள் பட்டையை கிளப்பி வருகிறது.

cinema Jul 12, 2022, 2:36 PM IST

Suriya Goes Viral From Rolex To Vanangaan  Bala Movie Viral PosterSuriya Goes Viral From Rolex To Vanangaan  Bala Movie Viral Poster

பாலா படத்துக்காக புது கெட்டப்... ரோலக்ஸில் இருந்து வணங்கான் ஆக மாறிய சூர்யா - வைரலாகும் போஸ்டர்

நமது ஏசியாநெட் தமிழில் அன்றே சொன்னபடி சூர்யா 41 படத்திற்கு வணங்கான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

cinema Jul 11, 2022, 7:39 PM IST

suriya 41 first look releasesuriya 41 first look release

வெளியானது சூர்யாவின் 41 வது படத்தின் பர்ஸ்ட் லுக்

பாலாவின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 2டி தயாரிக்கும் இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இதில் வணங்கான் என டைட்டிலும், சூர்யாவின் நியூ லுக்கும் வெளியாகியுள்ளது. 

cinema Jul 11, 2022, 6:13 PM IST