Krithi Shetty : இடுப்பழகை காட்டி சுண்டி இழுக்கும் வணங்கான் நாயகி கிருத்தி ஷெட்டி
வெங்கட் பிரபுவின் இரு மொழி படம், வணங்கான் மேலும் ஒரு மலையாள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Krithi Shetty
வாரியர் படம் மூலம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிகப் பிரபலம் அடைந்து விட்டார் கிருத்தி ஷெட்டி அந்த படத்தில் விசில் மீனாட்சியாக வந்து பெரிதும் கவர்ந்திருப்பார்.
Krithi Shetty
முதல் முதலில் ஹாலிவுட் படமான சூப்பர் 30-ன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான கிருத்தி ஷெட்டி தனது 17 வது வயதில் உப்பன்னா எனும் படத்தில் நாயகியாக பரிமாணித்தார்.
Krithi Shetty
இந்த படம் இவருக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்தது. வணிக ரீதியில் நல்ல வெற்றி பெற்ற இந்த படம் 100 கோடிகளை வசூலாக பெற்று வெற்றி பெற்றது.
Krithi Shetty
பின்னர் நானிக்கு ஜோடியாக ஷாம் சிங்கராய் எனும் படத்தில் இவர் நடித்திருந்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான வாரியர் படத்தில் நாயகியாக தோன்றியிருந்தார். இந்த படத்தில் ராம் பொதினேனே நாயகனாக நடித்திருப்பார்.
Krithi Shetty
இதைத் தொடர்ந்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த கிருத்தி ஷெட்டி தற்போது தமிழுக்கும் அறிமுகம் ஆகிவிட்டார். அதன்படி வெங்கட் பிரபுவின் இரு மொழி படம், வணங்கான் மேலும் ஒரு மலையாள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யா நாயகனாக நடித்து வரும் இந்தப் படம் குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது.