MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "சென்னையில் முளைத்த ஆசை.. கார் தான் என் முதல் காதலி".. தன் பிரம்மாண்ட Car Collection பற்றி பேசிய நாக சைதன்யா!

"சென்னையில் முளைத்த ஆசை.. கார் தான் என் முதல் காதலி".. தன் பிரம்மாண்ட Car Collection பற்றி பேசிய நாக சைதன்யா!

Actor Naga Chaitanya : பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் தான் நடிகர் நாக சைதன்யா, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், தனது இளமை பருவத்தை பெரிதளவும் சென்னையில் கழித்தவர் அவர்.

1 Min read
Author : Ansgar R
Published : May 19 2024, 07:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Fiat Palio

Fiat Palio

பிரபல தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கார்கள் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்தும் சென்னையில் தான் தனக்கு கார்கள் மீதான ஒரு ஈர்ப்பு துவங்கியது என்றும் கூறி மனம் திறந்து உள்ளார். கார்கள் தான் தனக்கு முதல் காதலி என்று கூறிய நாக சைதன்யா சென்னையில் இருந்து பொழுது "ஃபியட்" நிறுவனத்தின் "பேலியோ" காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.

Ajith : மூன்று லுக்கும் ஒரே போஸ்டரில்.. நடுவிரலை காட்டி மிரட்டும் தல - மெர்சலான Good Bad Ugly பட அப்டேட் இதோ!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Lancer

Lancer

அதன் பிறகு தனது 19 வது வயதில் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்த அவர் பல சூப்பர் பைக்குகளை ஓட்டி பழகிய பின், "மிட்சுபிஷி" நிறுவனத்தின் "லான்சர்" என்ற காரைத் தான் வாங்கி ஒட்டியதாக கூறியிருக்கிறார். இன்றளவும் இந்த கார்களுக்கு மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.

34
Range Rover Defender

Range Rover Defender

தற்பொழுது தன்வசம் ஐந்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகர் நாக சைதன்யா, அண்மையில் ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் "டிபன்டர் 110" என்கின்ற காரை வாங்கியுள்ளார். இந்திய சந்தையில் அதன் விலை சுமார் 2.3 கோடி ரூபாய் ஆகும்.

44
Porsche 911

Porsche 911

மேலும் ஏற்கனவே பல சொகுசு காரர்களை வைத்திருக்கும் நடிகர் நாக சைதன்யா தன்னுடைய கனவு காரண porsche நிறுவனத்தின் 911 காரை வாங்க உள்ளதாக கூறியிருக்கிறார். அதன் டாப் மாடல் கார் இந்திய சந்தையில் சுமார் 4.3 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. 

Reshma Pasupuleti : ஆமா உங்க உதடு ஏன் இப்படி இருக்கு?.. சர்ச்சையான கேள்வி.. பளார் பதில் கொடுத்த ரேஷ்மா!

About the Author

AR
Ansgar R
நாக சைதன்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved