MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Reshma Pasupuleti : ஆமா உங்க உதடு ஏன் இப்படி இருக்கு?.. சர்ச்சையான கேள்வி.. பளார் பதில் கொடுத்த ரேஷ்மா!

Reshma Pasupuleti : ஆமா உங்க உதடு ஏன் இப்படி இருக்கு?.. சர்ச்சையான கேள்வி.. பளார் பதில் கொடுத்த ரேஷ்மா!

Actress Reshma Pasupuleti : தெலுங்கு திரையுலகில் நல்ல பல படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டி அவர்களின் மகள் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.

1 Min read
Author : Ansgar R
| Updated : May 19 2024, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Reshma Photos

Reshma Photos

திரைத்துறையில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சீரியல்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா, டெக்ஸஸ் நகரில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

Vanitha Vijayakumar: முன்னாள் காதலன் ராபர்டுடன் கைகோர்த்த வனிதா விஜயகுமார்! ஜோவிகாவுக்கு கிடைத்த முக்கிய பணி.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Reshma

Actress Reshma

தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "மசாலா படம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவருக்கு, "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" திரைப்படத்தில் தான் "புஷ்பா" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

34
Reshma Pasupuleti

Reshma Pasupuleti

சூரியுடன் நடித்த அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்று தந்த நிலையில் தொடர்ச்சியாக மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார்.

44
Actress Reshma Pasupuleti

Actress Reshma Pasupuleti

பல சீரியல்களிலும் தொடர்ச்சியாக முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் ரேஷ்மாவிடம் அவருடைய உதடு பெரிதாக இருக்க காரணம் என்ன என்று சர்ச்சையான ஒரு கேள்வியை முன்வைத்த பொழுது, "அது என்னுடைய உதடு, அதை பெரிதாக்கிகொள்வதும், சிறிதாக்கிக்கொள்வதும் எனது விருப்பம், ஆப்ரேஷன் செய்து தான் அதை எப்படி மாற்றிக் கொண்டேன், அதனால் உங்களுக்கு என்ன"? என்று பதில் அளித்துள்ளார்.

ராமராஜனின் சாமானியன் முதல்... ஹிப் ஹாப் ஆதியின் PT சார் படம் வரை! மே 24-ஆம் தேதி வெளியாகும் 6 படங்கள்!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved