MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தயாரிப்பாளரிடம் மோசமாக நடந்து கொண்ட இயக்குனர் பாலா..வெளியான திடுக்கிடும் தகவல்

தயாரிப்பாளரிடம் மோசமாக நடந்து கொண்ட இயக்குனர் பாலா..வெளியான திடுக்கிடும் தகவல்

இயக்குனர் தனது உதவியாளர்களை வைத்து தயாரிப்பாளரை தனது அலுவலகத்தில் இருந்து வெளியே துரத்தி விட்டாராம்.

2 Min read
Author : Kanmani P
Published : Sep 14 2022, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
director bala

director bala

நந்தா, சேது, பிதாமகன், நான் கடவுள் என பிளாக்பஸ்டர் படங்களை தமிழுக்கு கொடுத்த இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் என்னும் படத்தை இயக்கி வருகிறார். தொடர் தோல்விகளுக்கு பிறகு தற்போது சூர்யாவுடன் கை கொர்த்துள்ளார் பாலா. ஆனால் இந்த படத்திலும் பல பிரச்சனைகள் உள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருவது வழக்கமாகிவிட்டது.  அதோடு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
director bala

director bala

பின்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதை படக்குழு உறுதி செய்தது. இந்நிலையில் இயக்குனர் பாலா மீது தயாரிப்பாளர் ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றை கூறியுள்ளார். அதாவது பிதாமகன் திரைப்படத்தை தயாரித்த வி ஏ துரை தான் பாலா மீது புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..1000 எபிசோடுகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...மாஸாக கொண்டாடிய சீரியல் டீம்

34
director bala

director bala

விக்ரம், சூர்யா, லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த பிதாமகன் படத்தை நீயே வி ஏ துரை தான் தயாரித்திருந்தார். படம் விமர்சன ரீதியில் நல்ல வெற்றி கண்டதோடு ,விருதுளையும்  குவித்து இருந்தது. இருந்தபோதிலும் படம் எதிர்பார்த்த அளவு லாபத்தை கொடுக்கவில்லை. மாறாக பட்ஜெட்டை விட மிகக் குறைந்த அளவை வசூல் செய்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு மற்றொரு படத்தை இயக்கி தருவதாக பாலா தெரிவித்திருந்தார். அதற்காக 10 லட்சம் ரூபாயை அட்வான்ஸ் ஆகவும் விஏ துரையிடமிருந்து பெற்றுக் கொண்டாராம்.

மேலும் செய்திகளுக்கு... உலகநாயகனின் இந்தியன் 2 படத்தில் 4 இயக்குனர்கள்..வெளியான சுவாரஸ்ய தகவல்

44
director bala

director bala

இந்நிலையில் பல ஆண்டுகள் கழிந்தும் தனக்கு படம் இயக்கி தராததால் பாலாவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார் தயாரிப்பாளர். அதற்கு சரியான பதிலை கூறாத இயக்குனர் தனது உதவியாளர்களை வைத்து தயாரிப்பாளரை தனது அலுவலகத்தில் இருந்து வெளியே துரத்தி விட்டாராம். இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட காவலர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். மேலும் தயாரிப்பாளர்  சங்கமும் இது குறித்து பேசியுள்ளதாம்.

மேலும் செய்திகளுக்கு..விக்ரம் பிரபு படத்தில் அறிமுகமாகும் சீரியல் நாயகிகள்..யாரெல்லாம் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
இயக்குநர் பாலா
சூர்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved