Asianet News TamilAsianet News Tamil
45 results for "

மம்முட்டி

"
actor rajkiran turn to lyricistactor rajkiran turn to lyricist

மம்முட்டியுடன் நடிக்கும் படத்திற்காக புதிய அவதாரம் எடுத்த ராஜ்கிரண்..! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க..!

'என்ன பெத்த ராசா' படத்தில், நடிகராக அறிமுகமான ராஜ்கிரண், நடிகர் என்பதை தாண்டி சில படங்களை இயக்கி இருக்கிறார். அதே போல் எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும், சில படங்களில் பணியாற்றியுள்ளார்.
 

cinema Nov 21, 2019, 12:39 PM IST

mammotty meets kerala cm pinarayi vijayanmammotty meets kerala cm pinarayi vijayan

மம்முட்டி அப்படியே அச்சு அசல் பினராயி விஜயனாகவே மாறிய மொமண்ட்...

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை மூன்றுமுறை வென்றுள்ள மலையாள திரையுலகின் ‘மெகாஸ்டார்’ மம்மூட்டி, தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் பல சாதனைகளைப் படைத்த அவர்,மலையாள அரசியலை மையப்படுத்தி உருவாகும் ‘ஒன்’ என்ற படத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனாக நடிக்கிறார். ‘சிறகொடிஞ்ச கினாவுகள்’ படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்குகிறார்.
 

cinema Nov 12, 2019, 11:38 AM IST

amala akkineni to re enter tamil cinemaamala akkineni to re enter tamil cinema

28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு எண்ட்ரி கொடுக்கும் ’கல்யாணத் தேன் நிலா’அமலா...

’86ம் ஆண்டு வெளியான டி.ராஜேந்தரின் ‘மைதிலி என்னைக் காதலி’ மூலம் தமிழ் ரசிகர்களின் காதல் வலையில் விழுந்தவர் அமலா. அடுத்து ‘மெல்லத் திறந்தது கதவு’படத்தின் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவின் கதவு அகலத் திறந்தது. அடுத்து கமல்,ரஜினி,விஜய்காந்த்,மோகன் ஆகிய அனைத்து முன்னணி நட்சத்திரஙளின் படங்களிலும் நாயகியாகக் கொடிகட்டிப்பறந்த அவர் தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடிக்கத் துவங்கினார்.

cinema Nov 4, 2019, 1:22 PM IST

vijay antoni replaces vijay sethupathi in amalayalam movievijay antoni replaces vijay sethupathi in amalayalam movie

விஜய் சேதுபதியின் மலையாளப் படத்தைத் தட்டித்தூக்கிய விஜய் ஆண்டனி...

மம்முட்டி, நயன்தாரா காம்போவில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்த படத்தில் இருந்த கால்ஷீட் குளறுபடிகளைக் கேள்விப்பட்டு விஜய் ஆண்டனி அப்படத்தை லாவகமாகக் கைப்பறறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Sep 17, 2019, 12:31 PM IST

actor Mammootty unseen rare photo galleryactor Mammootty unseen rare photo gallery

மம்முட்டிக்கு 68 வயதா? நம்பவே முடியவில்லை... அவருடைய இந்த ஆல்பத்தை பாருங்க!

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி இன்று தன்னுடைய 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் மலையாளத்தில் மட்டும் இன்றி, தமிழ், இந்தி, ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக தமிழில் இவர் நடித்த, அழகன், ஆனந்தம், தளபதி, ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

cinema Sep 7, 2019, 4:26 PM IST

actor mammootty apalogizes on behalf of his fansactor mammootty apalogizes on behalf of his fans

தேசிய விருதுக்கு எதிராக கெட்ட வார்த்தைகளால் பொங்கிய ரசிகர்கள்...மன்னிப்புக் கேட்ட மம்முட்டி...

தனக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வழங்காத தேர்வுக்குழுவை மட்டமான வார்த்தைகளால் தனது ரசிகர்கள் வசைபாடியதைத் தொடர்ந்து மம்முட்டி மன்னிப்புக்கேட்டார். டெல்லி விருதுப் பட்டியலில் கூட அப்படம் இடம் பெறவில்லை என் தெரிந்தவுடன் தற்போது ரசிகர்களும் சைலண்டாகிவிட்டனர்.

cinema Aug 12, 2019, 9:22 AM IST

actor babloo about ajith and surya controversy speechactor babloo about ajith and surya controversy speech

அஜித்துக்கு நடிப்பில் ஜீரோ டெடிக்கேஷன்! சூர்யா நடிப்பு காலம் முடிந்து விட்டது! மம்மூட்டிஎப்படி? நடிகர் பப்லு சர்ச்சை பேச்சு!

தமிழ் சினிமாவில் அஜித், சிம்ரன், ராதிகா, சூர்யா, மம்முட்டி, என பல முன்னணி நடிகர் - நடிகைகளுடன், பல படங்களில் பணியாற்றியவர் நடிகர் பப்லு பிருத்விராஜ். இவர் தற்போது, பிரபல ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் நடிகர் நடிகைகள் பற்றி தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

cinema Jun 9, 2019, 1:31 PM IST

vijay has more fan base in keralavijay has more fan base in kerala

மம்முட்டி, மோகன்லாலை விட கேரளாவில் செல்வாக்கான நடிகர் நம்ம விஜய்தானாம்...சொல்றதும் அவங்க ஊரு எம்.எல்.ஏ.தான்...

கேரள நடிகர்களை விட இங்கு அதிக செல்வாக்குடன் இருப்பவர் தமிழ் நடிகர் விஜய்தான் என்று மலையாள தொலைக்காட்சி ஒன்றில் கேரள எம்.எல்.ஏ.வே  பேசியிருப்பது பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கிறது. அவரை மம்முட்டி, மோகன்லால் உட்பட்ட மலையாள நட்சத்திரங்களின் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

cinema Feb 12, 2019, 4:23 PM IST

mammootty in yathramammootty in yathra

உலக நடிகர்களில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனையை செய்த மம்முட்டி...


தாங்கள் பிரபலமான பிறகு புதுமுக இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்து ஹிட் காம்பினேஷனையே பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் விரும்புவார்கள். அதிலுருந்து முற்றிலும் வேறுபட்டு தனது படங்களில் இதுவரை 70 புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வியப்பளித்திருக்கிறார் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி.

cinema Feb 3, 2019, 1:20 PM IST

sunny leon acting with mega star mamootty in madura rajasunny leon acting with mega star mamootty in madura raja

பரம ரகஸியமாக வைக்கப்பட்டிருந்த மம்முட்டி, சன்னி லியோன் காம்பினேஷன்... காரணம் இதுதான்...

’அக்கா வித் இக்கா’[சிஸ்டர் வித் ப்ரதர்] என்ற கமெண்ட்டுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு அருகே கவர்ச்சி நடிகை சன்னி லியோன் அமர்ந்திருக்கும் படம் வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இப்படத்தை மலையாள நடிகர் அஜூ வர்கீஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

cinema Jan 29, 2019, 3:33 PM IST

mumbai police strictly warn actor thulkar salmanmumbai police strictly warn actor thulkar salman

உண்மை தெரியாமல் எச்சரித்த போலீஸ்! பிரபல நடிகையால் துல்கர் சல்மானுக்கு வந்த பிரச்சனை!

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல நடிகர் துல்கர் சல்மான். மேலும் 'வாயை மூடி பேசவும்' , 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

cinema Dec 17, 2018, 4:36 PM IST

ysr biopic teaser is here malayala actor mammoottyysr biopic teaser is here malayala actor mammootty

மம்முட்டி நடிப்பில் ஒய்.எஸ்.ஆர். 'பயோபிக்' டீசர் வெளியீடு!

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர்.-ன் வாழ்க்கை வாராற்று படமான யாத்ராவின் டீசர் இன்று வெளியிடப்பட்டது

Jul 8, 2018, 6:15 PM IST

actres mumaithkhan-schoking-newsactres mumaithkhan-schoking-news

இரண்டு வருடம் இதுக்கு தடை போட்ட மருத்துவர்.....ஷாக்கில் இருந்து மீளாத நடிகை முமைத்கான்...!!!   

பவுர்ணமி நாகம், பிரசாந்த் நடித்த மம்முட்டியான் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை முமைத்கான், மேலும்    வில்லு படத்தில்  'டாடி மம்மி வீட்டில் இல்ல.'  பாடலில் விஜய்யுடன் கவர்ச்சி  நடனமாடி அசத்தியவர்.    

Feb 10, 2017, 1:35 PM IST

jallikattu wishes-by-mammuttyjallikattu wishes-by-mammutty

துளியும் வன்முறை இன்றி போராட்டம்… தமிழில் பேசி வாழ்த்து சொன்ன சேட்டன் மம்முட்டி

துளியும் வன்முறை இன்றி போராட்டம்… தமிழில் பேசி வாழ்த்து சொன்ன சேட்டன் மம்முட்டி

Jan 21, 2017, 5:55 AM IST