'ராயன்' படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ள, பிக்பாஸ் பிரபலம் குறித்த புதிய போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
Gallery Feb 27, 2024, 7:36 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பூர்ணிமா, கடற்கரையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Gallery Feb 26, 2024, 1:57 PM IST
கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா வில்சன், அங்குள்ள நட்சத்திர விடுதியில் பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் கவர்ச்சி குளியல் போட்டுள்ளார்.
Gallery Feb 25, 2024, 12:31 PM IST
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்துள்ள ஜோசுவா இமைபோல் காக்க திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
Trailer Feb 23, 2024, 7:32 PM IST
பிரபல யூடியூபரும், பிக்பாஸ் பிரபலமுமான அபிஷேக் ராஜா... இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஜாம் ஜாம்’ படம் குறித்த தகவலை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது படக்குழு.
Gallery Feb 15, 2024, 8:57 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான அபிஷேக் ராஜா, தன்னுடைய புது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.
Gallery Feb 14, 2024, 11:51 AM IST
பிக்பாஸ் ஐஷுவின் தந்தை அஷ்ரப் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
Gallery Feb 13, 2024, 12:49 PM IST
ஒருபுறம் சொந்த யூ டியூப் சேனல் நடத்தி வரும் வனிதா அவ்வப்போது, மற்ற யூ டியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார்.
Gallery Feb 12, 2024, 2:07 PM IST
பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான, அர்ச்சனா கொடைக்கானலில் வெக்கேஷனை என்ஜாய் செய்து வரும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Gallery Feb 9, 2024, 8:19 PM IST
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட... மூன்று பெண் போட்டியாளர்களும், தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு வெக்கேஷன் சென்றுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Gallery Feb 8, 2024, 4:51 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி சினிமாவில் புது அவதாரம் எடுத்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
Gallery Feb 8, 2024, 10:50 AM IST
சந்திரமுகி 2 படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகை லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கும் புதிய தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Gallery Feb 8, 2024, 9:38 AM IST
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஷெரீனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Gallery Feb 8, 2024, 8:40 AM IST
'பிக்பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவணன் விக்ரம், தக்க சமயத்தில் தளபதியின் தரமான வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
Gallery Feb 6, 2024, 3:45 PM IST
ஜோவிகா தன்னுடைய பாட்டி, மஞ்சுளாவை பிரதிபலிக்கும் விதத்தில் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட்... வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Gallery Feb 6, 2024, 12:19 PM IST