MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சென்னை மெரினா பீச்சில் இளைஞர்களோடு சேர்ந்து பெண் செய்த காரியம்.. முகம் சுளித்த பொதுமக்கள்!

சென்னை மெரினா பீச்சில் இளைஞர்களோடு சேர்ந்து பெண் செய்த காரியம்.. முகம் சுளித்த பொதுமக்கள்!

மெரினா கடற்கரையில் இளம்பெண் ஒருவர் இளைஞர்களுடன் மது போதையில் உலறிய படி அரட்டை அடித்துக்கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : May 19 2024, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chennai Marina Beach

Chennai Marina Beach

உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ள மெரினா. சென்னை மாநகரின் முக்கியமான சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கடலில் குளித்து மகிழ்கின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Chennai Crime New

Chennai Crime New

அப்போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழக்கும் சோகம் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் மெரினாவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

34
young woman drinking alcohol

young woman drinking alcohol

அப்போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழக்கும் சோகம் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் மெரினாவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

44
Police warning

Police warning

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் டாஸ்மாக்' கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து கடற்கரையில் அமர்ந்து அருந்தியது தெரியவந்தது. பின்னர் போலீசார் இளம்பெண்ணையும், இளைஞர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மெரினா கடற்கரை
டாஸ்மாக்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved