MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காலர் வைத்த பேன்டில்... கருப்பு கலர் டைட் டீ ஷர்ட் அணிந்து வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் பிக்பாஸ் குயின் அர்ச்சனா!

காலர் வைத்த பேன்டில்... கருப்பு கலர் டைட் டீ ஷர்ட் அணிந்து வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் பிக்பாஸ் குயின் அர்ச்சனா!

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான, அர்ச்சனா கொடைக்கானலில் வெக்கேஷனை என்ஜாய் செய்து வரும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Feb 09 2024, 08:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சன் டிவி தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக அறியப்பட்ட அர்ச்சனா, பின்னர் நடிகர் கலையரசன் மூலமாக 'ராஜா ராணி 2' சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதாக கூறப்படுகிறது. கதாநாயகி வேடம் கிடைக்கும் என எதிர்பார்த்த இவருக்கு, முரட்டு தனமான வில்லி கதாபாத்திரத்தை கொடுத்தார் இயக்குனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொண்ட அர்ச்சனா... சீரியலில் நடித்து கொண்டே திரைப்பட வாய்ப்புகளை தேடினார். ஒரு கட்டத்தில் முழுமையாக சீரியலில் இருந்து விலகிய அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

Samantha: வாரிசு நடிகருடன் நெருக்கம்.. வீட்டில் அழுத்தம்! இரண்டாம் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாரா சமந்தா?

34

இதை தொடர்ந்து மக்கள் மத்தியில் ரீச் ஆக வேண்டும் என்கிற நோக்கத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், அர்ச்சனாவின் விளையாட்டு பலரை கவர்ந்த நிலையில் இவரை டைட்டில் வின்னராகவும் மாற்றியது.

44

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்... குடும்பத்துடன் நேரம் கழித்து வந்த அர்ச்சனா சில இணையத்தளங்களுக்கும் பேட்டி அளித்தார். இதை தொடர்ந்து தன்னுடைய வெக்கேஷனை என்ஜாய் செய்வதற்கு, கொடைக்கானல் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அர்ச்சனா பதிவிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் இவரின் காலர் வைத்த பேன்ட் வித்தியாசமாக உள்ளதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்..! ஜீ தமிழில் புது வரவாக என்ட்ரி கொடுக்கும் 'வீரா' - வெளியானது ப்ரோமோ வீடியோ

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved