Asianet News TamilAsianet News Tamil
124 results for "

நேர்கொண்ட பார்வை

"
biggboss abirami bridal look photo gallerybiggboss abirami bridal look photo gallery

மணமகள் கெட்டப்பில் ரசிகர்களை மிரளவைத்த பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம்..!

தல அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பிரபல மாடல் அபிராமி வெங்கடாச்சலம். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த இவருக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தீவிர படவேட்டையில் இறங்கியுள்ளார்.

cinema Nov 7, 2020, 3:34 PM IST

biggboss abirami latest hot look photo shootbiggboss abirami latest hot look photo shoot

பிக்பாஸ் அபிராமியா இது? உடலை ஏற்றி சும்மா கும்முனு மாறிட்டாங்களே! கண்கொட்டாமல் ரசிக்கும் ரசிகர்கள்!

'நேர்கொண்ட பார்வை' பட நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான அபிராமி, தற்போது முன்பை விட, சற்று உடல் எடையை ஏற்றி கும்முனு மாறியுள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்பட தொகுப்பு இதோ.. 

cinema Sep 19, 2020, 7:26 PM IST

valimai movie latest update for movie shootingvalimai movie latest update for movie shooting

படக்குழுவின் திடீர் முடிவு..! அஜித்தின் வலிமை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.
 

cinema Sep 14, 2020, 4:36 PM IST

ajith movie valimai plan to release pan indiaajith movie valimai plan to release pan india

'பான் இந்தியா' படமாக மாறுகிறது தல அஜித்தின் வலிமை! போனி கபூரின் அதிரடி முடிவு!

வலிமை படம் குறித்து வெளியாகியுள்ள தகவலில் இந்த படத்தை 'பான் இந்தியா' திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் போனி கபூர் இருப்பதாக கூறப்படுகிறது. 

cinema Jul 29, 2020, 7:57 PM IST

ajith valimai movie latest updateajith valimai movie latest update

தல நடிக்கும் 'வலிமை' படத்தின் லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்! இதற்கே சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் அஜித் ரசிகர்கள்!

“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார்.
 

cinema May 30, 2020, 11:43 AM IST

Shraddha Srinath 14 days completed now busy in kitchenShraddha Srinath 14 days completed now busy in kitchen

14 நாள் தனிமை முடிந்தது! இப்போது அம்மவுடன் செம்ம பிஸி... குஷியில் நேர்கொண்ட பார்வை நாயகி ஷ்ரத்தா!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கும் , வெளிமாநிலங்களுக்கும்  சென்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், வீட்டின் உள்ளேயே அவர்கள் தனிமையில் இருக்கும் படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
 

cinema Apr 2, 2020, 1:35 PM IST

ajith met accident in valimai movie shooting spotajith met accident in valimai movie shooting spot

விபத்தில் சிக்கிய தல அஜித்! 'வலிமை' ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபரீதம்! பரபரப்பில் ரசிகர்கள்!

தல அஜித் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட, நேர்கொண்ட பார்வை படத்தில், அமிதாபச்சன் நடித்த வழக்கறிஞர் வேடத்தில் நடித்தார்.
 

cinema Feb 19, 2020, 11:43 AM IST

Thala Ajith Fans Kavalan APP Awerness poster in Madurai Going ViralThala Ajith Fans Kavalan APP Awerness poster in Madurai Going Viral

தல ஃபேன்ஸ்னா சும்மாவா?... "நேர்கொண்ட பார்வை" பாணியில் பெண்களை பாதுகாக்க களம் இறங்கிய அஜித் ரசிகர்கள்...!

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், காவலன்  செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அஜித் ரசிகர்கள் மதுரை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். 

cinema Feb 17, 2020, 1:52 PM IST

ajith give the pose for wife shalini in valimai look viral photoajith give the pose for wife shalini in valimai look viral photo

'வலிமை' படத்திற்கு செம்ம யங்கா மாறிய தல... மனைவி ஷாலினியுடன் போஸ் கொடுத்து அசத்தல்! வைரலாகும் புகைப்படம்!

தல அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'விஸ்வாசம்', 'நேர்கொண்ட பார்வை' என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி, அஜித்தை ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.
 

cinema Feb 2, 2020, 6:29 PM IST

ajith acting race scene for Switzerland april onwardajith acting race scene for Switzerland april onward

சுவிஸ்சர்லாந்தில் ரேஸ் போக தயாராகும் அஜித்! ரசிகர்கள் குஷியோ... குஷி..!

அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த, 'பிங்க்' படத்தின் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
 

cinema Jan 28, 2020, 11:29 AM IST

Thala Ajith's next flim work goes onThala Ajith's next flim work goes on

தல படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் சைலண்டா முடிஞ்சு போச்சு: எக்ஸ்க்ளுஸிவ் தகவல்.

போனிகபூர் தயாரிப்பு, ஹெச்.விநோத் இயக்கம் என்று அதே ’நேர்கொண்ட பார்வை’ காம்போவுடன் மீண்டும் வலிமை படத்தில் இறங்கியிருக்கிறார் தல அஜித். இப்படத்தின் முதல் ஷெட்யூலை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பக்காவாக முடித்துவிட்டனர். செம்ம ஆக்‌ஷன் பிளாக் ஷூட்டாகி முடிந்துவிட்டதாம். 

cinema Dec 26, 2019, 3:51 PM IST

12 Years Of Billa Celebration Trending In Social Media12 Years Of Billa Celebration Trending In Social Media

"ஐ அம் பேக்"... 12 வருடங்களுக்கு முன்பு அஜித் செய்த சாதனை... திரையுலகமே வியக்கும் அளவிற்கு தெறிக்கவிடும் தல ரசிகர்கள்

இந்த ஆண்டு "விஸ்வாசம்", 'நேர்கொண்ட பார்வை" என  அஜித் இரண்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்களை கொடுத்திருந்தாலும், இன்றுடன் பில்லா படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆனதை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

cinema Dec 14, 2019, 12:42 PM IST

bigboss abirami latest hot photo gallerybigboss abirami latest hot photo gallery

பிக்பாஸ் அபிராமியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்..! எகிறும் ஏக்க சக்க லைக்குகள்..!

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தை முடித்த கையோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முதலில் கவினையும் அடுத்ததாக முகேனையும் துரத்தி துரத்தி காதலித்து மொக்கை வாங்கிய அபிராமி. தற்போது மாடலிங் மற்றும் திரைப்படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

cinema Dec 3, 2019, 4:26 PM IST

valimai movie release in 2020 deepavalivalimai movie release in 2020 deepavali

'வலிமை' பட பிடிப்பே ஆரம்பமாகவில்லை அதற்குள் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்..!

தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து, அடுத்ததாக  இயக்குனர், 'எச்.வினோத்' இயக்கத்திலேயே... 'வலிமை' என்கிற படத்தில் நடிக்க உள்ளார்.
 

cinema Nov 28, 2019, 1:32 PM IST

5th time nayanthara pair with ajith?5th time nayanthara pair with ajith?

நயன்தாராவுக்கு ஐந்தாவது முறையாக தேடி செல்கிறதா வாய்ப்பு..! செம்ம காண்டில் மற்ற நடிகைகள்!

தல அஜித் நடிப்பில், இந்த ஆண்டு வெளியான, 'விஸ்வாசம்' , மற்றும் 'நேர்கொண்ட பார்வை' ஆகிய இரண்டு படங்களுமே, மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. 

cinema Oct 18, 2019, 11:52 AM IST