மணமகள் கெட்டப்பில் ரசிகர்களை மிரளவைத்த பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம்..!

First Published 7, Nov 2020, 3:34 PM

தல அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பிரபல மாடல் அபிராமி வெங்கடாச்சலம். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த இவருக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தீவிர படவேட்டையில் இறங்கியுள்ளார்.

தற்போது இவர் மணமகள் கெட்டப்பில் , கொடுத்த லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

மிதமான மேக்அப்பில் மிளிரும் அபிராமி

மிதமான மேக்அப்பில் மிளிரும் அபிராமி

தெளிந்த நீரை போல் பேரழகு

தெளிந்த நீரை போல் பேரழகு

ஆனந்த புன்னகையில் அபிராமி

ஆனந்த புன்னகையில் அபிராமி

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

அழகே... அழகே...

அழகே... அழகே...

மௌனம் பேசும் மொழி கூட அழகு...

மௌனம் பேசும் மொழி கூட அழகு...

தங்க நிற சேலை கட்டிய அழகு தாரகை

தங்க நிற சேலை கட்டிய அழகு தாரகை

மயக்கும் பார்வை

மயக்கும் பார்வை

கண்மூடிய படி போஸ் கொடுக்கும் அபிராமி

கண்மூடிய படி போஸ் கொடுக்கும் அபிராமி

சேலையில் செம்ம அழகு

சேலையில் செம்ம அழகு

கழுத்து நிறைய நகை... அமசமாக இருக்கும் அபிராமி

கழுத்து நிறைய நகை... அமசமாக இருக்கும் அபிராமி

கண்ணே பட்டுடும்

கண்ணே பட்டுடும்

loader