Asianet News TamilAsianet News Tamil
153 results for "

தனுஷு

"
Sanjay Dutt gets whooping amount as salary for dhanush sekhar kammula projectSanjay Dutt gets whooping amount as salary for dhanush sekhar kammula project

கே.ஜி.எஃப் தந்த மவுசு... தனுஷுக்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன படக்குழு

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

cinema Dec 10, 2022, 7:35 AM IST

Vetrimaaran planned to Dhanush and Simbu in the same filmVetrimaaran planned to Dhanush and Simbu in the same film

தனுஷும்.. சிம்புவும்...ஒரே படத்திலா? வெற்றிமாறனின் சூப்பர் பிளான்

சிம்பு தனக்கு பெருந்தன்மை இருக்கிறது ஆனால் அந்த அளவிற்கு இல்லை எனக் கூறி வடசென்னை வாய்ப்பையும் மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

cinema Oct 15, 2022, 7:42 AM IST

Naane varuven movie day 2 box office collection faces huge dip because of ponniyin selvan releaseNaane varuven movie day 2 box office collection faces huge dip because of ponniyin selvan release

‘நானே வருவேன்’னு அடம்பிடித்த தனுஷுக்கு ஆப்பு வச்ச பொன்னியின் செல்வன்! தனுஷ் படத்தின் 2ம் நாள் வசூல் இவ்ளோ தான்

நானே வருவேன் படம் பெரிய அளவில் புரமோஷன் எதுவும் இன்றி ரிலீஸ் ஆனாலும் முதல் நாளில் ரூ.10.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

cinema Oct 1, 2022, 11:55 AM IST

priyanka mohan on board in Captain Miller poster goes viralpriyanka mohan on board in Captain Miller poster goes viral

தனுஷுக்கு ஜோடியாகும் டான் பட நாயகி...படக்குழு சொன்ன நியூ அப்டேட்..

தற்போது நாயகி குறித்த போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரியங்கா மோகனன் நடிக்கவுள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

cinema Sep 19, 2022, 5:50 PM IST

aishwarya rajinikanth and dhanush meet after divorce photo goes viral aishwarya rajinikanth and dhanush meet after divorce photo goes viral

விவாகரத்துக்கு பின் மகனுக்காக இணைந்த ஐஸ்வர்யா - தனுஷ்! மேட்சிங் - மேட்சிங் உடையில் வைரலாகும் புகைப்படம்!

விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் தன்னுடைய மகன்களுக்காக ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Aug 22, 2022, 12:43 PM IST

Dhanush Naane Varuven Movie heroine Elli AvrRam Heats up the beach with Monokini dressDhanush Naane Varuven Movie heroine Elli AvrRam Heats up the beach with Monokini dress

தனுஷ் பட நடிகையா இது?... நீச்சல் உடையில் கவர்ச்சி குளியல் போட்ட எல்லி அவரம் - கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ

Elli AvrRam : காஜலின் பாரிஸ் பாரிஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ள நடிகை எல்லி அவரமின் சமீபத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

cinema Aug 8, 2022, 12:45 PM IST

Dhanush gets exemption from high court in Velaiyilla Pattathari movie caseDhanush gets exemption from high court in Velaiyilla Pattathari movie case

ஐஸ்வர்யா சொன்ன அதே காரணத்தை கூறி வழக்கில் இருந்து விலக்கு கேட்ட தனுஷ் - அதிரடி உத்தரவு பிறப்பித்தது ஐகோர்ட்

Dhanush : வேலையில்லா பட்டதாரி பட வழக்கில் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

cinema Aug 1, 2022, 3:06 PM IST

dhanush play music piano  video goes viral dhanush play music piano  video goes viral

அட தனுஷுக்கு இப்படி ஒரு அபார திறமையா? ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், இன்று தன்னுடைய 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் மற்றும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், நடிகர் பிரசன்னா தனுஷின் அபார திறமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 

cinema Jul 28, 2022, 10:43 PM IST

Sara ali khan latest pics with The grey man actor Dhanush Sparks rumoursSara ali khan latest pics with The grey man actor Dhanush Sparks rumours

Dhanush : பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கம் காட்டிய பிரபல நடிகரின் மகள்... இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்

Dhanush : தனுஷ் நடித்த கிரே மேன் படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் கொடுத்த பார்ட்டியில் நடிகர் தனுஷ் உள்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

cinema Jul 24, 2022, 2:23 PM IST

Hollywood actor slam dhanush for the grey man movie Hollywood actor slam dhanush for the grey man movie

'கிரே மேன்' படத்தில் வந்தது 10 நிமிஷம் கூட இல்ல; ஹாலிவுட் நடிகரிடம் மோசமாக திட்டு வேற வாங்கிய தனுஷ்!

தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' நேற்று வெளியான நிலையில், இதில் தனுஷ் வில்லனிடம் திட்டு வாங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
 

cinema Jul 23, 2022, 4:42 PM IST

selvaraghavan new look photo viral in internetselvaraghavan new look photo viral in internet

திடீர் என கெட்டப்பை மாற்றி ஹீரோ லுக்கில்... தம்பி தனுஷுக்கே டஃப் கொடுக்கும் செல்வராகவன்!

திரைப்படங்கள் இயக்குவதை தொடர்ந்து, தற்போது திரைப்படங்கள் நடிப்பதிலும் பிசியாகி வரும் இயக்குனர் செல்வராகவும், ஹீரோ லுக்கிற்கு மாறி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

cinema Jul 20, 2022, 5:22 PM IST

actor dhanush  with his two sons Yatra and Linga at the premiere of TheGrayManactor dhanush  with his two sons Yatra and Linga at the premiere of TheGrayMan

தாத்தா ரஜினியை போலவே இருக்கும் பேரன்... தனுஷுடன் 'தி கிரே மேன்' ப்ரீமியர் ஷோவில் கலக்கிய யாத்ரா - லிங்கா!

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான 'தி கிரே மேன்' பிரீமியர் ஷோ இன்று நடைபெற்ற நிலையில், தனுஷ் தன்னுடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டுள்ளார். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Jul 14, 2022, 3:46 PM IST

dhanush role in thiruchitrambalamdhanush role in thiruchitrambalam

'திருச்சிற்றம்பலத்தில் தனுஷுக்கு ரோல் என்ன தெரியுமா?

திருச்சிற்றம்பலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரைப் பகிர்ந்து கொள்ள தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

cinema Jun 12, 2022, 12:44 PM IST

Elli AvrRam to star opposite Dhanush in Naane Varuven movieElli AvrRam to star opposite Dhanush in Naane Varuven movie

Naane varuven : அடுத்த லெவலுக்கு செல்லும் நானே வருவேன்! தனுஷுக்காக வெளிநாட்டு ஹீரோயினை களமிறக்கிய செல்வராகவன்

Naane Varuven : நானே வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க சுவிஸ் நாட்டை சேர்ந்த நடிகை ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

cinema Mar 29, 2022, 6:26 AM IST

Aishwarya Rajinikanth emotional tweet about her sonsAishwarya Rajinikanth emotional tweet about her sons

Aishwarya Rajinikanth :பிரிந்தாலும் பாசம் குறையல! தனுஷ் - ஐஸ்வர்யாவின் அன்பைப்பார்த்து நெகிழ்ந்துபோன ரசிகர்கள்

Aishwarya Rajinikanth : பிரிந்த பின்னரும் தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களது மகன்கள் மீது காட்டும் அன்பைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.

cinema Mar 22, 2022, 9:45 AM IST