MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 8 போட்டியில் 7 தோல்வி: விமர்சனம், அவமானம், வேதனையை கடந்து 6ல் 6 வெற்றியோடு பிளே ஆஃப் சென்ற ஆர்சிபி!

8 போட்டியில் 7 தோல்வி: விமர்சனம், அவமானம், வேதனையை கடந்து 6ல் 6 வெற்றியோடு பிளே ஆஃப் சென்ற ஆர்சிபி!

ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலில் 8 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்த ஆர்சிபி கடைசி 6 போட்டியிலும் வெற்றி பெற்று 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 19 2024, 01:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

அதன்பிறகு விளையாடிய 6 போட்டிகளிலும் ஆர்சிபி வரிசையாக தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் பிளே ஆஃப் சுற்றுக்கான முக்கியமான போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.

39
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

49
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

அடுத்து வந்த டேரில் மிட்செல் 4 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ரஹானே 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

59
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

அடுத்து வந்த ஷிவம் துபே ரன்கள் எடுக்க போராடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா 37 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 61 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ஷிவம் துபே 7 ரன்களில் நடையை கட்டினார். மிட்செல் சாண்ட்னர் 3 ரன்னில் ஆட்டமிழக்க கடைசியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ். தோனி இருவரும் கூட்டணி சேர்ந்தனர்.

69
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

இதில், ஜடேஜா அதிரடியாக விளையாடினார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் விளையாடி வந்தது. கடைசியாக 2 ஓவருக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19ஆவது ஓவரை பெர்குசன் வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் எடுக்கப்பட்டது.

79
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

இறுதியாக கடைசி ஓவரில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 17 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்த நிலையில் 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. இதன் மூலமாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

89
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு நடந்த சம்பவம் போன்று தான் இந்த போட்டியில் கடைசி ஓவரும் நடந்துள்ளது.

99
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match

கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ரவீந்திர ஜடேஜா பேட்டிங், யாஷ் தயாள் பவுலிங். கடந்த சீசனில் 2 பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே வெற்றி பெற்றது. ஆனால், இந்த சீசனில் இந்தப் போட்டியில் 2 பந்தில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சிஎஸ்கே vs ஆர்சிபி
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக்
எம். எஸ். தோனி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ரச்சின் ரவீந்திரா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ருதுராஜ் கெய்க்வாட்
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved