MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dhanush : பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கம் காட்டிய பிரபல நடிகரின் மகள்... இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்

Dhanush : பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கம் காட்டிய பிரபல நடிகரின் மகள்... இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்

Dhanush : தனுஷ் நடித்த கிரே மேன் படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் கொடுத்த பார்ட்டியில் நடிகர் தனுஷ் உள்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 25 2022, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகிலும் பிசியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அவிக் சான் என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இதுதவிர டோலிவுட்டில் வாத்தி, தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இதில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் ஷூட்டிங் முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளன.

37

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு அவர் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தது பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.

47

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவுக்கு முக்கிய காரணம் ஒரு நடிகை தான் என்றும் கூறப்பட்டு வந்தது. நடிகர் தனுஷ் நடிகைகளுடன் நெருக்கம் காட்டியது பிடிக்காததால் தான் ஐஸ்வர்யா அவரை பிரியும் முடிவுக்கு வந்ததாகவும் ஏராளமான செய்திகள் பரவின.

இதையும் படியுங்கள்... நான் இருக்கும்போது இன்னொருத்தி கேக்குதா... நடிகையுடன் காரில் கிஸ் அடித்தபடி சென்ற நடிகரை புரட்டி எடுத்த மனைவி

57

இருப்பினும் இருவரும் விவாகரத்துக்கான உண்மை காரணம் என்ன என்று இதுவரை ஓப்பனாக சொல்லவில்லை. இந்நிலையில், நடிகர் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலி கானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் நெருக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

67

தனுஷ் நடித்த கிரே மேன் படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் சமீபத்தில் இந்தியா வந்திருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அதேபோல் சாரா அலிகானும் அதில் கலந்துகொண்டார்.

77

அவர் நடிகர் தனுஷுடன் தான் அந்த பார்ட்டிக்கு வருகை தந்தார். தனுஷின் கையை இருக்கமாக பிடித்தவாரு வந்த சாரா அலிகான், போஸ் கொடுக்கும்போது கூட அவரது கையை விடவில்லை. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தனுஷ் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததற்கு சாரா தான் காரணம் என கூறி வருகின்றனர். 

தனுஷும் சாரா அலிகானும் கடந்தாண்டு ரிலீசான அட்ரங்கி ரே என்கிற பாலிவுட் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  Laththi Teaser : ஆக்ரோஷமாக துரத்தும் வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் விஷால் - வைரலாகும் ‘லத்தி’ டீசர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved