ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக, தமிழில் வெளியான புருஸ்லீ படத்தில் நடித்த நடிகை கிருதி கர்பந்தா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான பாலிவுட் நடிகர் புல்கித் சாம்ராட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Gallery Mar 16, 2024, 7:40 PM IST
ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக, பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.
Gallery Feb 29, 2024, 12:17 PM IST
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கள்வன்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
cinema Feb 28, 2024, 9:37 PM IST
Vaadivaasal Movie : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாக துவங்கிய திரைப்படம் நான் வாடிவாசல். படத்தின் நாயகனாக நடிக்க பிரபல நடிகர் சூர்யா தேர்வானது அனைவரும் அறிந்ததே.
Gallery Feb 10, 2024, 5:15 PM IST
நடிகை திவ்ய பாரதி தன்னுடைய பிறந்தநாளை கிங்ஸ்டன் படக்குழுவுடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Gallery Jan 29, 2024, 10:06 AM IST
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும், ஜீ. வி. பிரகாஷ் குமாரின் 'ரெபல்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
Gallery Jan 25, 2024, 4:05 PM IST
தனுஷ் தற்போது மீண்டும் ஜி.வி உடன் நெருக்கம் காட்டி வருகிறாராம். அனிருத் – தனுஷ் இடையே ஏற்பட்ட மனக்கசப்பே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Gallery Jan 24, 2024, 1:48 PM IST
Vikram and Selvaragavan Movie : பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் அண்மையில் பேசிய பேட்டி ஒன்றில் தனது இசையில் உருவாகவிருந்து பின் கைவிடப்பட்ட படம் குறித்து பேசியுள்ளார்.
Gallery Dec 26, 2023, 8:58 AM IST
Dhanush Direction No 3 : இயக்குனர் தனுஷ் தனது இரண்டாவது பட பணிகளை முடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் உடனடியாக தனது அடுத்த பட பணிகளை அவர் துவங்கவுள்ளார்.
Gallery Dec 15, 2023, 7:15 PM IST
Anurag Kashyap in Kollywood : கதாசிரியராக தனது பயணத்தை ஹிந்தி மொழியில் துவங்கி இன்று மிகப்பெரிய இயக்குனராக பாலிவுட் உலகில் கொடி கட்டி பறந்து வரும் இயக்குனர் தான் அனுராக் காஷ்யப். தற்போது இவர் தமிழ் மொழியிலும் இயக்குனராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Gallery Dec 8, 2023, 9:35 AM IST
Siren Movie Teaser : ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள "சைரன்" திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் இவ்வாண்டு வெளியாகவுள்ள நான்காவது திரைப்படமாக இது மாறி உள்ளது.
cinema Nov 12, 2023, 1:06 PM IST
நடிகர் ஜி.வி.பிரகாஷ் உண்மை கதைக்களத்தில் நடித்துள்ள, 'ரெபல்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
cinema Nov 11, 2023, 7:16 PM IST
பா. இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது.
Trailer Nov 1, 2023, 11:49 AM IST
ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில், ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
cinema Oct 26, 2023, 7:16 PM IST
சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து சூர்யாவும், சுதா கொங்கராவும் மீண்டும் இணையும் படத்துக்கு புறநானூறு என பெயரிடப்பட்டு உள்ளது.
cinema Oct 26, 2023, 4:20 PM IST