MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தனுஷ் இயக்கும் 3வது படம்.. கதையில் இணைந்த சுப்ரீம் ஸ்டார் - இணையத்தில் வைரலாகும் ஃபேமிலி போட்டோ!

தனுஷ் இயக்கும் 3வது படம்.. கதையில் இணைந்த சுப்ரீம் ஸ்டார் - இணையத்தில் வைரலாகும் ஃபேமிலி போட்டோ!

Dhanush Direction No 3 : இயக்குனர் தனுஷ் தனது இரண்டாவது பட பணிகளை முடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் உடனடியாக தனது அடுத்த பட பணிகளை அவர் துவங்கவுள்ளார். 

1 Min read
Ansgar R
Published : Dec 15 2023, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Director dhanush

Director dhanush

பா பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனது 50வது திரைப்படத்தை இயக்கி, எழுதி மற்றும் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தனது அடுத்த பட பணிகளை உடனடியாக துவங்கவுள்ளார். இந்த படமும் அவருடைய இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவருடைய உறவினர் வருண் நாயகனாக நடிக்கவுள்ளார். 

Celebrity Couple Divorce: திருமணமான ஐந்தே வருடத்தில்... பிரபல இயக்குனரை விவாகரத்து செய்த விஜய் பட பிரபலம்!

23
GV Prakash

GV Prakash

இந்த திரைப்பட பணிகளை முடித்த பிறகு தெலுங்கு திரை உலகின் பிரபலமான இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் . அதன்பிறகு பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ள தனுஷ், வெற்றிமாறன் மற்றும் நெல்சன் இயக்கத்திலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் அப்போது வெளியாகி வருகின்றது. தனுஷ் இயக்கவுள்ள இந்த 3வது படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. 

33
Sarathkumar Family

Sarathkumar Family

விரைவில் அந்த பட பணிகள் துவங்க உள்ள நிலையில், வருண் நாயகனாக நடிக்கும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பிரபல நடிகர் சரத்குமார். அண்மையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ள நடிகர் தனுஷ், விரைவில் தனது அடுத்த பட பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
தனுஷ்
ஜி. வி. பிரகாஷ் குமார்
ராதிகா சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved