MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விவாகரத்தான 40 வயது நடிகரை இரண்டாம் திருமணம் செய்த ஜிவி பிரகாஷ் பட ஹீரோயின்! வெளியான வெட்டிங் போட்டோஸ்!

விவாகரத்தான 40 வயது நடிகரை இரண்டாம் திருமணம் செய்த ஜிவி பிரகாஷ் பட ஹீரோயின்! வெளியான வெட்டிங் போட்டோஸ்!

ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக, தமிழில் வெளியான புருஸ்லீ படத்தில் நடித்த நடிகை கிருதி கர்பந்தா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான பாலிவுட் நடிகர் புல்கித் சாம்ராட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 16 2024, 07:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தெலுங்கில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான போனி என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து டோலிவுட்டில் பல படங்களில் நடித்த இவர், தமிழில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான புருஸ்லீ படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இதை தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு கிருதி கர்பந்தா நடித்த ராஸ் ரோபோட் திரைப்படத்தின் வெற்றி இவருக்கு அடுத்தடுத்த பாலிவுட் பட வாய்ப்புகளை பெற்று தந்தது. பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், பிரபல பாலிவுட் நடிகர் புல்கித் சாம்ராடை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தர்மலிங்கத்தின் குடும்பத்தோடு வீட்டுக்கு வரும் கார்த்திக்! ஐஸ்வர்யாவை அடித்த அபிராமி! கார்த்திகை தீபம் அப்டேட்
 

35

40 வயதாகும் புல்கித் சாம்ரா, ஸ்வேதா ரோஹிர் என்பவரை 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆன ஒரே வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். திருமணத்திற்க்கு பின்னர் தனியாக வாழ்ந்து வந்த புல்கித் சாம்ரா கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கிருதி கர்பந்தாவை காதலித்து வந்தார்.
 

45

கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்த இந்த ஜோடி, தற்போது திருமண உறவில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணம், மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இந்த ஜோடி தங்களின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Jyothika: 45 வயதிலும் இளமை ஊஞ்சலாடும் அழகு.! மாடர்ன் உடையில்... பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஜோதிகா!
 

55

கிருதி கர்பந்தா பேபி பிங்க் நிற லெஹங்காவில் தேவதை போல் ஜொலிக்கிறார். புல்கித் சாம்ராட் இளம் பச்சை நிற ஷர்வானி அணிந்துள்ளார். அதற்க்கு ஏற்ற போல் தலைப்பாகையும் அணிந்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
இன்ஸ்டாகிராம்
திருமணம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved