MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தர்மலிங்கத்தின் குடும்பத்தோடு வீட்டுக்கு வரும் கார்த்திக்! ஐஸ்வர்யாவை அடித்த அபிராமி! கார்த்திகை தீபம் அப்டேட்

தர்மலிங்கத்தின் குடும்பத்தோடு வீட்டுக்கு வரும் கார்த்திக்! ஐஸ்வர்யாவை அடித்த அபிராமி! கார்த்திகை தீபம் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை என்ன நடக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 16 2024, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தர்மலிங்கம் குடும்பத்தை தனது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Karthigai deepam serial

Karthigai deepam serial

அதாவது கார்த்திக் தர்மலிங்கம் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து இவங்க மகள் வாங்குவதற்காக வீட்டை சேட்டு கிட்ட விட்டிருக்காங்க அதனால அதை வீட்டை விட்டு காலி பண்ண சொல்லிட்டாரு இவங்களுடைய இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம் அதனால் தான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறான். 

Jyothika: 45 வயதிலும் இளமை ஊஞ்சலாடும் அழகு.! மாடர்ன் உடையில்... பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஜோதிகா!
 

34
Karthigai deepam serial

Karthigai deepam serial

உடனே ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து தர்மலிங்கம் குடும்பத்தை கண்டபடி பேசி அவமானப்படுத்துகின்றனர். எனக்கு தெரிஞ்சு கார்த்திக் தான் ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணி இருப்பான், நகை வாங்கி கொடுக்கவும் அவன் தான் கொடுத்திருப்பான். இவங்க எதுவும் செலவு பண்ணி இருக்க மாட்டாங்க என்று பேசுகின்றனர். 
 

44
Karthigai deepam serial

Karthigai deepam serial

ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா கார்த்திக் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி? ஒரு வேலை பண்ணுங்க செத்த மூணா பிரிச்சு கொடுத்துடுங்க என்று சொன்ன அபிராமி உச்சகட்ட டென்ஷன் ஆகி ஐஸ்வர்யாவை அடித்து விடுகிறார். இப்படியான நிலையில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Shriya Saran: ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ்! நாகார்ஜூனா சொல்லி கொடுத்த விஷயம்.. தொடர்ந்து ஃபாலோ பண்ணும் ஸ்ரேயா!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved