MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Varalaxmi : "என் பலமே இவங்க ரெண்டு பேர் தான்".. அன்னையர் தின விழா.. கூல் வைப்பில் வரலக்ஷ்மி - வைரல் பிக்ஸ்!

Varalaxmi : "என் பலமே இவங்க ரெண்டு பேர் தான்".. அன்னையர் தின விழா.. கூல் வைப்பில் வரலக்ஷ்மி - வைரல் பிக்ஸ்!

Actress Varalaxmi : இன்று மே 12ம் தேதி உலக அன்னையர் தின வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நல்ல நாளில் பிரபல நடிகை வரலட்சுமி தனது தாய் மற்றும் அக்காவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 12 2024, 07:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Varalaxmi

Varalaxmi

கலைத்துறையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் வரலட்சுமி சரத்குமார் அதன் பிறகு கன்னடம் தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Ranjith : "அவர்களின் வளர்ச்சி.. சினிமாவின் தளர்ச்சி.." வெற்றிமாறன் & பா. ரஞ்சித்தை சாடிய பிரவீன் - எங்கே? ஏன்?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Mothers day

Mothers day

அண்மையில் தனது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை வரலட்சுமி, விரைவில் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

34
Actress Varalaxmi

Actress Varalaxmi

பிரபல நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயா சரத்குமாருக்கும் கடந்த 1984 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 2000 ஆவது ஆண்டு விவாகரத்து பெற்றனர். இருப்பினும் சரத்குமார் குடும்பத்தோடு நல்ல நட்போடு பழகி வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

44
Actress Varalaxmi sarathkumar

Actress Varalaxmi sarathkumar

நிலையில் இன்று மே 12 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் வரலட்சுமி சரத்குமார் தனது தாய் சாயா சரத்குமார் மற்றும் அக்கா பூஜா சரத்குமார் ஆகிய இருவருக்கும் தனது அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தனது வாழ்க்கையில் தூணாக இருந்தது தன்னை காப்பவர்கள் இவர்கள் இருவரும் தான் என்று கூறியுள்ளார்.

Priyanka : மாதவனின் "ஜே ஜே".. அப்பட நாயகி பிரியங்காவை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருகாங்க பாருங்க!

About the Author

AR
Ansgar R
வரலட்சுமி சரத்குமார்
தாய்மார்கள் தினம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved