MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Samyuktha Menon : கியூட் புடவையில்.. ஸ்வீட் கிளாமரில் வாத்தியின் நாயகி சம்யுக்தா - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

Samyuktha Menon : கியூட் புடவையில்.. ஸ்வீட் கிளாமரில் வாத்தியின் நாயகி சம்யுக்தா - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

Actress Samyuktha Menon : கேரளாவின் பாலக்காட்டில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க துவங்கி இப்பொழுது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சம்யுக்தா மேனன்.

1 Min read
Author : Ansgar R
Published : May 12 2024, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Samyuktha menon

Samyuktha menon

பாலக்காட்டில் கடந்த 1995 ஆம் ஆண்டு பிறந்த சம்யுக்தா, கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் கலை உலகில் களமிறங்கினார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான "களரி" என்ற படம் தான்.

Varalaxmi : "என் பலமே இவங்க ரெண்டு பேர் தான்".. அன்னையர் தின விழா.. கூல் வைப்பில் வரலக்ஷ்மி - வைரல் பிக்ஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Samyuktha

Actress Samyuktha

தொடர்ச்சியாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் சம்யுக்தா, இறுதியாக தமிழில் தனுஷின் "வாத்தி" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

34
Samyuktha

Samyuktha

அதேபோல மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரிய அளவில் ஹிட்டான ராம் மற்றும் டெவில் உள்ளிட்ட படங்களிலும் சம்யுக்தா நடித்துள்ளார்.

44
Actress Samyuktha Menon

Actress Samyuktha Menon

கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளா திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றை நடிகை சம்யுக்தா பெற்றுள்ளார்.

Ranjith : "அவர்களின் வளர்ச்சி.. சினிமாவின் தளர்ச்சி.." வெற்றிமாறன் & பா. ரஞ்சித்தை சாடிய பிரவீன் - எங்கே? ஏன்?

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved