Asianet News TamilAsianet News Tamil
39 results for "

Bhavatharini

"
Thalapathy vijay goat movie captain vijayakanth character dubbing by tamil actor ansThalapathy vijay goat movie captain vijayakanth character dubbing by tamil actor ans

தளபதியின் கோட்.. கேமியோவில் "கேப்டன்".. படத்தில் அவருக்கு டப்பிங் பேசியது யார் தெரியுமா?

Captain Vijayakanth : தளபதி விஜயின் "கோட்" திரைப்படத்தில் மறைந்த அரசியல் தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் AI தொழில்நுட்பம் மூலம் இணைந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

cinema Sep 10, 2024, 6:52 PM IST

Top 5 Female Music Directors in Tamil Cinema ganTop 5 Female Music Directors in Tamil Cinema gan

கோலிவுட்டில் இத்தனை பெண் இசையமைப்பாளர்களா? பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்

இசையமைப்பாளர் என்றாலே ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கோலிவுட்டை கலக்கிய பெண் இசையமைப்பாளர்கள் பற்றி பார்க்கலாம்.

cinema Aug 28, 2024, 9:59 AM IST

Serial Actress and singer Vilasini statement viral ansSerial Actress and singer Vilasini statement viral ans

"ஏன் இப்படி தவறான தகவலை பரப்புறீங்க? ப்ளீஸ் வேண்டாம்.. இளையராஜா மருமகளின் திடீர் பதிவு - என்ன ஆச்சு?

Karuna Vilasini : சின்னத்திரை நாடகங்கள் மற்றும் இசை கச்சேரிகள் என்று மிகவும் பிசியாக இருப்பவர் தான் இசைஞானி இளையராஜாவின் மருமகள் கருணா விலாசினி.

Gallery Aug 13, 2024, 5:53 PM IST

last minutes of singer bhavatharini relative moorthy opens up anslast minutes of singer bhavatharini relative moorthy opens up ans

"நம்பிக்கையோடு தான் அங்க போனாங்க.. ஆனா அவளோட கடைசி நிமிடம்" - கண்கலங்கிய பாடகி பவதாரிணியின் தாய் மாமா!

Bhavatharini : இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல படகியுமான பவதாரிணி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி இலங்கையில் காலமானார் அவருக்கு வயது 47.

Gallery Aug 10, 2024, 8:06 PM IST

late singer Bhavatharini voice through AI for Thalapathy Vijay starrer GOAT mmalate singer Bhavatharini voice through AI for Thalapathy Vijay starrer GOAT mma

Goat Movie: 'கோட்' படத்தில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு AI தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டிய யுவன்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் இடம்பெறும் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 

cinema Jun 24, 2024, 2:31 PM IST

Thalapathy vijay GOAT Second single out now yuvan shankar raja emotional post ansThalapathy vijay GOAT Second single out now yuvan shankar raja emotional post ans

Yuvan Shankar Raja : "அக்கா நேரில் வந்து பாடியிருக்க வேண்டிய பாட்டு.. GOAT இரண்டாம் சிங்கிள் - எமோஷனலான யுவன்!

GOAT Second Single : இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இசையில், தளபதி விஜயின் GOAT படத்தில் இருந்து இன்று மாலை இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

Gallery Jun 22, 2024, 8:32 PM IST

Thalapathy vijay the greatest of all time second single chinna chinan kangal song released ansThalapathy vijay the greatest of all time second single chinna chinan kangal song released ans
Video Icon

GOAT : "வயிற்றில் கருவுடன் சினேகா.. குடைபிடிக்கும் தளபதி" வெளியானது சின்ன சின்ன கண்கள் சிங்கிள் பாடல்!

GOAT Second Single : தளபதி விஜயின் GOAT படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான "சின்ன சின்ன கண்கள்" பாடல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் அதை வெளியிட்டுள்ளார்.

cinema Jun 22, 2024, 6:59 PM IST

Chinna Chinna kangal second single promo from thalapathy vijay GOAT movie out now ansChinna Chinna kangal second single promo from thalapathy vijay GOAT movie out now ans

Second Single : "சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ".. மெலடி பாடும் தளபதி.. மயக்கும் பவதாரிணி - GOAT அப்டேட் இதோ!

GOAT Second Single : GOAT திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதன் முன்னோட்டம் இப்பொது வெளியாகியுள்ளது.

cinema Jun 21, 2024, 6:58 PM IST

Thalapathy Vijay GOAT Next to captain vijayakanth venkat prabhu plans to use bhavatharini voice in AI Tech ansThalapathy Vijay GOAT Next to captain vijayakanth venkat prabhu plans to use bhavatharini voice in AI Tech ans

தளபதியின் GOAT.. கேப்டனை தொடர்ந்து AI மூலம் படத்தில் இணைந்த பிரபலம் - வெங்கட் பிரபு கொடுக்கும் Tribute!

GOAT Movie : தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் "The Greatest of All Time". உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் இப்பட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது.

Gallery Jun 14, 2024, 4:31 PM IST

Late singer bhavadharini singing last song in aariyamala lyrical vide mmaLate singer bhavadharini singing last song in aariyamala lyrical vide mma
Video Icon

மறைந்த பாடகி... இளையராஜாவின் மகள் பவதாரிணி 'ஆரியமாலா' படத்திற்கு பாடிய அத்தி பூவைபோல லிரிக்கல் பாடல் இதோ!

80ஸ் காலத்து கிராமத்து காதலை கண்முன் நிறுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 'ஆரியமாலா' திரைப்படத்தில், பவதாரணி பாடிய அத்திப்பூவை போல... என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.
 

cinema May 30, 2024, 6:45 PM IST

Minister Anbil Mahesh Met ilayaraja and released awareness video on women empowerment music by bhavatharini ansMinister Anbil Mahesh Met ilayaraja and released awareness video on women empowerment music by bhavatharini ans

Mahesh : இறப்புக்கு முன் பவதாரிணி செய்த சேவை.. இசைஞானியை சந்தித்து நன்றி சொன்ன அன்பில் மகேஷ் - வெளியான வீடியோ!

Minister Anbil Mahesh : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

cinema May 16, 2024, 11:57 PM IST

Yuvan Shankar Raja shared bhavatharini old photo mmaYuvan Shankar Raja shared bhavatharini old photo mma

அக்கா பவதாரிணியுடன் பார்ட்டி செய்த மறக்க முடியாத நினைவுகள்..! யுவன் பகிர்ந்த பழைய புகைப்படம்!

சகோதரி பவதாரிணி மற்றும் தன்னுடைய மகளுடன் பார்ட்டி செய்த போது, எடுத்த பழைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
 

Gallery Feb 26, 2024, 5:41 PM IST

Gangai Amaran shocking allegation against music director Dheena ganGangai Amaran shocking allegation against music director Dheena gan

மறைந்த பவதாரிணியின் கையெழுத்தை போட்டு கூட மோசடி பண்ணிருக்காங்க... கங்கை அமரன் சொன்ன பகீர் குற்றச்சாட்டு

இசையமைப்பாளர் தீனா தலைமையிலான இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார் கங்கை அமரன்.

Gallery Feb 18, 2024, 10:31 AM IST

What happened gangai amaran who did not attend the funeral of Bhavadarini shocking truth mmaWhat happened gangai amaran who did not attend the funeral of Bhavadarini shocking truth mma

இளையராஜா நிஜ முகம் இது தான்? தூக்கி வளர்த்த மகள்.. பவதாரிணி இறுதி சடங்கில் கங்கை அமரன் கலந்து கொள்ளாதது ஏன்?

இளையராஜாவின் மகள் பவதாரிணி இறுதிச் சடங்கில் கூட அவருடைய சித்தப்பாவும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், கலந்து கொள்ளாதது ஏன் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Gallery Feb 7, 2024, 3:20 PM IST

Bhavatharini sister vasuki baskar shared memories with her sister ansBhavatharini sister vasuki baskar shared memories with her sister ans

என் மறுபாதி நீ.. உன்னை ரொம்ப மிஸ் பன்றோம்.. பவதாரிணியின் மறைவு - வருந்தும் அவர் சகோதரி வாசுகி பாஸ்கர்!

Singer Bhavatharini : இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல படகியுமான பவதாரிணி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

cinema Feb 6, 2024, 7:31 PM IST