life-style
மூங்கில் செடிகள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். இதனால் காற்று சுத்தீகரிக்கப்படுகிறது.
இந்த செடிக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. இதற்கு அதிக சூரிய ஒளி தேவையில்லை, தினமும் சரிபார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
மூங்கில் செடிகள் நல்ல அதிர்ஷ்டத்தையும் நல்லிணக்கத்தையும் தரும் என்றும், Feng Shui படி நல்லது என்றும் சிலர் நம்புகிறார்கள்.
மூங்கில் செடிகள் வேகமாக வளரும். மேலும், மற்ற செடிகளை விட இதற்கு குறைந்த நீர் மற்றும் உரம் தேவைப்படுகிறது.
மூங்கில் செடிகள் மிகவும் அழகாக இருக்கும், மேலும் அவை உங்கள் வீட்டிற்கும் அறைகளுக்கும் அழகை சேர்க்கும்.
மூங்கில் செடிகளை வீட்டில் மட்டுமல்ல, அலுவலகத்திலும் சிறிய தொட்டிகளில் வைக்கலாம். அழகுக்காக மட்டுமல்ல, மன அழுத்தத்தைக் குறைக்கவும் செடிகள் உதவும்.
மூங்கில் வாழ்க்கையில் சமநிலை மற்றும் ஒற்றுமையைக் குறிக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள்.
பெண்கள் தவிர்க்க வேண்டிய 7 வகையான ஜாக்கெட் டிசைன்கள்!
வீட்டிலிருந்த பொருட்களை கொண்டு எலிகளை விரட்டும் 7 வழிகள்!
சமோசா முதல் நெய் வரை; வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட இந்திய உணவுகள்!
திருமணமான பெண்கள் அணியும் மெட்டியில் மறைத்திருக்கும் ரகசியம்!