புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தவில் வாசித்து வரும் இவர், 15,000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். 60% அதிகாரிகள் மட்டுமே சொத்து கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாத அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.32.7 கோடி செலவு செய்துள்ளது. டிசம்பர் மாதத்துக்கான இலவச அரிசி 10 நாட்களில் வழங்கப்படும்.
புதுச்சேரியை சேர்ந்த ஆரோவில் நிறுவனம் 7 குஜராத் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அது என்னென்ன நிறுவனங்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.
பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்படும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திலும் வடமாநில மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டும் வழங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், பொதுமக்கள் எதிர்பார்த்த ரூ.1000 ரொக்கம் குறித்த அறிவிப்பு இல்லை.
பெண்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திட்டத்தை எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொள்வோம்.
AC மற்றும் Non-AC பேருந்துகளின் கட்டணம் உயர்வு. குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 36 ரூபாயிலிருந்து 47 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கி.மீ கட்டணமும் உயர்வு.
Puducherry News in Tamil - Get the latest news, political updates, events, and happenings from Puducherry (Pondicherry) UT on Asianet News Tamil. புதுச்சேரி (பாண்டிச்சேரி) யூனியன் பிரதேசத்தின் சமீபத்திய செய்திகள்.