இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:13 PM (IST) Sep 21
ஆசிய கோப்பை தொடரின் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 171 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் பீல்டிங்கும், பும்ராவின் பந்துவீச்சும் மிக மோசமாக இருந்தது.
09:02 PM (IST) Sep 21
Asia Cup 2025: India vs Pakistan: இந்தியா, பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்று போட்டி முன்னதாக பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் இந்திய ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
08:09 PM (IST) Sep 21
Kareena Kapoor Unreleased Movies : பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது 45வது வயதை எட்டியுள்ளார். செப்டம்பர் 21, 1980 அன்று மும்பையில் பிறந்த கரீனா கபூர், 2000 ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார்.
07:54 PM (IST) Sep 21
Asia Cup 2025: IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்கிறது. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
07:50 PM (IST) Sep 21
Mirai Box Office Collection : சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான 'மிராய்' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்தப் படம் மஞ்சு மனோஜ், தேஜா சஜ்ஜா, மற்றும் இயக்குனர் கார்த்திக் கட்டமனேனி ஆகியோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.
07:32 PM (IST) Sep 21
Pandian Stores 2 This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் தனது டிராவல்ஸூக்கு தன்னுடைய அப்பாவின் பெயரை வைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
07:11 PM (IST) Sep 21
ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதில் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? என்னென்ன பொருட்களின் விலை அதிகரிக்கும்? என்பது குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
06:37 PM (IST) Sep 21
ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்து இரண்டு கைதிகள் 27 அடி உயர சுவரில் ஏறி, மின்சார வேலியைத் தாண்டி தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாடுகளுக்காக ஏழு சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
05:48 PM (IST) Sep 21
சிறு, குறு தொழில்கள் உள்நாட்டில் பொருட்களை தயாரிக்க வேண்டும். நாட்டு மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
05:32 PM (IST) Sep 21
Pawan Kalyan OG Creates History : பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 25 அன்று வெளியாக உள்ளது. சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், வெளிநாடுகளில் சாதனை படைத்து வருகிறது.
05:22 PM (IST) Sep 21
பிரதமர் மோடி, 'அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்' நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார். இந்த மாற்றங்கள், 'பச்சத் உத்சவ்' உடன் இணைந்து, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, வணிகத்தை எளிதாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
05:22 PM (IST) Sep 21
Budhan dosham: ஜோதிடத்தின் படி ஒருவரின் ஜாதகத்தில் புதன் தோஷம் இருந்தால் அது வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. புதன் தோஷத்தை நீக்கும் எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:05 PM (IST) Sep 21
கல்கி படத்தில் தீபிகா படுகோன் சுமதி கதாபாத்திரத்தில் நடித்தார். கல்கிக்கு ஜென்மம் கொடுக்கும் முக்கிய பாத்திரம் அது. கல்கி 2-ல் இருந்து தீபிகா விலகியது அனைவரும் அறிந்ததே. இதனால், அவருக்கு பதிலாக அனுஷ்கா ஷெட்டி உட்பட சிலரது பெயர்கள் அடிபடுகின்றன.
04:58 PM (IST) Sep 21
தவெக தலைவர் விஜய், கஜா புயல் குறித்து பேசியதற்கு திமுகவின் ஜெயராமன் ஃபேஸ்புக்கில் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக இருந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து அவர் எழுதிய சமூக ஊடங்ங்களில் வைரலாகியுள்ளது.
04:56 PM (IST) Sep 21
Aneet Padda and Ahaan Panday Fall in Love : சையாரா திரைப்பட வசூல்: 'சையாரா' திரைப்படம் ஏற்கனவே 500 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிப் படமாகியுள்ளது. புதுமுகங்களான அனீத் பட்டா மற்றும் அஹான் பாண்டே இருவரும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
04:54 PM (IST) Sep 21
Top 4 women zodiac signs who are brave as a lion: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்த பெண்கள் சிங்கம் போல மன வலிமையும், உறுதியும் கொண்டவர்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:19 PM (IST) Sep 21
Budhan Peyarchi: தீபாவளிக்குப் பிறகு புதன் பகவானின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:17 PM (IST) Sep 21
விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்று பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
04:02 PM (IST) Sep 21
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு போர்களை வர்த்தகத்தின் மூலம் நிறுத்தியதாகக் கூறி, தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
03:42 PM (IST) Sep 21
Joju George met with an accident in shooting Spot: பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் விபத்தில் சிக்கி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
03:41 PM (IST) Sep 21
October Month Rasi Palangal: அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. 5 கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளதால் சில ராசிகள் நல்ல அதிர்ஷ்டத்தை பெற உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
03:03 PM (IST) Sep 21
விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார், விஜய் பரிட்சை எழுதட்டும் அவர் பாஸ் ஆவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
02:55 PM (IST) Sep 21
ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் இன்றைய இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் சர்ச்சைக்குரிய நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட்டை போட்டி நடுவராக ஐசிசி நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
02:54 PM (IST) Sep 21
Meena rasi weekly rasi palan: மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
02:36 PM (IST) Sep 21
கூட்டம் வருகிறது என்பதற்காக திமுக.வுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று விஜய் பேசுவது ஏற்புடையதல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
02:18 PM (IST) Sep 21
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிராம் விமானப்படை தளத்தை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். தளம் திரும்ப ஒப்படைக்கப்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
01:42 PM (IST) Sep 21
Sri Lankan feast took Robo Shankar life: பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மரணம், கோலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்... இவருடைய திரையுலக நண்பர் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
01:40 PM (IST) Sep 21
Kumba Rasi Weekly rasi palan: கும்ப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
01:17 PM (IST) Sep 21
Magara Rasi Weekly rasi palan: மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
01:09 PM (IST) Sep 21
கவின் நடிப்பில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆன, 'கிஸ்' திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
01:01 PM (IST) Sep 21
தமிழக வெற்றி கழகத்தைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
12:58 PM (IST) Sep 21
Dhanusu Rasi Weekly rasi palan: தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
12:45 PM (IST) Sep 21
பாடலாசிரியர் வைரமுத்து, காசாவில் நடக்கும் இன அழிப்பு மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
12:34 PM (IST) Sep 21
கடந்த காலங்களில் விஜய்யைவிட வடிவேலுவிற்கு அதிக அளவில் கூட்டம் கூடியிருக்கிறது வடிவேலுவால் வெற்றிபெற முடியவில்லை என்று விஜய் மக்கள் சந்திப்பு பயணம் குறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
12:15 PM (IST) Sep 21
Thulam Rasi Weekly rasi palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
11:51 AM (IST) Sep 21
கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு சாமுண்டீஸ்வரி தனது குடும்பத்தோடு வருகை தந்த நிலையில் ரேவதி உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறி சொல்லும் பாட்டி மனதில் நினைத்துக் கொண்டுள்ளார்.
11:42 AM (IST) Sep 21
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையின் தலைப்பு வெளியிடப்படாததால், வரவிருக்கும் பண்டிகைக் காலம் மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்புகளை முன்னிட்டு முக்கிய பொருளாதார அறிவிப்புகள் வெளியாகலாம்.
11:38 AM (IST) Sep 21
Thulam Rasi Weekly rasi palan: துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
11:23 AM (IST) Sep 21
புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில், பயணிகள் ரயில்வேக்குச் சொந்தமான பெட்ஷீட் மற்றும் போர்வைகளைத் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் ஊழியர் அவர்களைப் அபராதம் செலுத்தக் கூறியதும், இது தவறுதலாக நடந்ததாக வாதிட்டனர்.
10:56 AM (IST) Sep 21
Navapancha Raja Yoga : நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி சிறப்பு வாய்ந்த ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.