- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரூ.10 லட்சம் கொடுத்த அப்பாவுக்காக, அவரோட பெயரையே டிராவல்ஸூக்கு வச்சு இன்ப அதிர்ச்சி கொடுத்த கதிர்!
ரூ.10 லட்சம் கொடுத்த அப்பாவுக்காக, அவரோட பெயரையே டிராவல்ஸூக்கு வச்சு இன்ப அதிர்ச்சி கொடுத்த கதிர்!
Pandian Stores 2 This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் தனது டிராவல்ஸூக்கு தன்னுடைய அப்பாவின் பெயரை வைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
எப்போதும் அப்பா மீது பாசம் கொண்டவர் தான் கதிர். என்னதான் அவர் மீது கோபம் கொண்டாலும், அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. அதே போன்று தான் பாண்டியனுக்கும். தனது மகன் கதிருக்கு ஏதாவது ஒன்று என்றால் அவராலயும் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கும் போது இப்போது கதிர் டிராவல்ஸ் வைப்பதற்கு பாண்டியன் தான் ரூ.10 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
OG Movie Creates History : பவன் கல்யாண் ஓஜி மேனியா: ரிலீஸுக்கு முன்பே புதிய சாதனை!
பாண்டியன் டிராவல்ஸ்
தனது டிராவல்ஸ் வைக்கும் கனவிற்கு கதிர் நண்பர்களிடமும், வங்கி லோனும் முயற்சி செய்து பார்த்துள்ளார். ஆனால், ஒன்றும் கை கொடுக்கவில்லை. ராஜீயும் சென்னையில் நடைபெற்ற டான்ஸ் போட்டியில் பங்கேற்று ரூ.10 லட்சம் ஜெயித்து கொடுத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு சென்னைக்கு சென்றார். கடைசியில் கதிர் தான் அவரை காப்பாற்ற வேண்டியதாற்று.
Kalki 2: சுமதி பாத்திரத்தில் யார்? அனுஷ்காவுக்கு போட்டியாக வந்த நடிகைகள்!
கதிருக்கு ரூ.10 லட்சம் கொடுத்து உதவிய பாண்டியன்
தனது டிராவல்ஸ் வைக்கும் கனவிற்கு கதிர் நண்பர்களிடமும், வங்கி லோனும் முயற்சி செய்து பார்த்துள்ளார். ஆனால், ஒன்றும் கை கொடுக்கவில்லை. ராஜீயும் சென்னையில் நடைபெற்ற டான்ஸ் போட்டியில் பங்கேற்று ரூ.10 லட்சம் ஜெயித்து கொடுத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு சென்னைக்கு சென்றார். கடைசியில் கதிர் தான் அவரை காப்பாற்ற வேண்டியதாற்று.
தலைபாடாய் அடித்துக்கொண்ட பிரியங்கா; ரோபோ உயிரை பறித்த இலங்கை விருந்து! பிரபலம் சொன்ன சீக்ரெட்!
டிராவல்ஸ்க்கு என்ன பெயர் வைக்க வேண்டும்?
இதைத் தொடர்ந்து டிராவல்ஸ்க்கு என்ன பெயர் வைக்க யாருடைய பெயர் வைக்க வேண்டும் என்று டிஸ்கசன் போச்சு. ஒரு சிலர் ராஜீ பேரை வைக்க சொல்ல, இன்னும் சிலர் கோமதி பேரை வைக்க சொல்ல, குலசாமி பேரை வைக்க வேண்டும், அரசி பேரை வைக்க வேண்டும் என்று ஆளாளுக்கு ஐடியாக கொடுத்தார்கள். ஆனால், கதிர் தனது அப்பாவின் பெயரில் தான் டிராவல்ஸ் இருக்க வேண்டும் என்று எண்ணினான். அதற்கான ஏற்பாடுகளையும் அவராகவே செய்துள்ளார். பாண்டியன் டிராவல்ஸ் என்று பெயரை கேட்டாலே சந்தோஷமாக இருக்கிறது அல்லவா. அது தான் வேண்டும். கடைசியில் கடை திறப்பு விழாவையும் அப்பாவை வைத்தே திறந்துள்ளார்.
என்ன பேரு வச்சிருக்க?
முதலில் கோமதி என்ன பேரு வச்சிருக்க என்று கேட்க, அதற்கு பதிலளிக்காத கதிர் அப்பா வரட்டும் என்று சொல்ல, அதன் பிறகு டிராவல்ஸ்க்கான பெயர் பலகையை திறக்கிறார். அதில், பாண்டியன் டிராவல்ஸ் Pandian Travels என்று தனது பெயர் இருப்பதைக் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். இதைத் தொடர்ந்து ரிப்பன் வெட்டி அலுவலகத்தை கோமதி திறந்து வைத்தார். ராஜீ விளக்கேற்றினார்.