தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மீது விவாதம் நடத்த தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் முறைகேடு, தமிழகத்தில் கொலை, கொள்ளை உட்ட பிரச்சனைகள் தொடர்பாக அதிமுக அமளி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்

12:30 AM (IST) Mar 18
PM Narendra Modi at Rakab Ganj Gurudwara With NZ Prime Minister : பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமரும் குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பில் வழிபட்டாங்க. ரைசினா டயலாக்ல கலந்துக்க வந்த நியூசிலாந்து பிரதமர்கூட மோடி பேச்சுவார்த்தை நடத்தினாரு.
மேலும் படிக்க11:56 PM (IST) Mar 17
10:25 PM (IST) Mar 17
09:47 PM (IST) Mar 17
09:27 PM (IST) Mar 17
மாருதி நிறுவனம் விரைவில் ரூ.6 முதல் ரூ.7 லட்சத்திற்குள் கிடைக்கும் வகையில் புதிய MPV காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க09:19 PM (IST) Mar 17
தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகள் என்றாலே இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், இடியாப்பம் போன்ற உணவுகள் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவைகள் தவிரவும் பல சத்தான காலை நேர உணவுகள் உள்ளன. பலரும் அறியாத இந்த உணவுகளை தெரிந்து கொண்டு நாமும் செய்து பார்க்கலாம்.
மேலும் படிக்க09:05 PM (IST) Mar 17
நீர் தோசை என்பது வழக்கமான தோசைக்கு நல்ல மாற்றாக அமையும். மொறு மொறுவென்றும், மென்மையாகவும் இருக்கும் இந்த தோசை பலருக்கும் பிடித்த சுவையாக இருக்கும். இதை ஆப்பம் போலவும் செய்து, தேங்காய் பால் சேர்த்து சாப்பிடுவதால் மிகுந்த சுவையானதாக இருக்கும்.
மேலும் படிக்க08:47 PM (IST) Mar 17
சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியதாகும். இதை வழக்கமாக செய்வது போல் வேக வைத்தும், பொரியல் செய்தும் சாப்பிடுவதற்கு பதிலாக ஸ்டப்பிங் போல் தயாரித்து, பரோட்டாவாக செய்து சாப்பிடுவதால் வித்தியாசமான சுவையில் அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கும்.
மேலும் படிக்க08:36 PM (IST) Mar 17
இனிப்பு வகைகள் என்றாலே அதற்கு புகழ்பெற்றவைகள் பெங்காலி இனிப்பு வகைகள் தான். வித்தியாசமான முறையில் செய்யப்படும் இந்த இனிப்புகள் இந்தியா முழுவதும் பிரபலமானவையாகும். பஞ்சாபி இனிப்புகளில் பிரபலமான ரசமலாய் வீட்டிலேயே எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க08:34 PM (IST) Mar 17
இயக்குநர் திருச்செல்வம் தன்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொன்னது, மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா கூறியிருக்கிறார்.
08:25 PM (IST) Mar 17
08:17 PM (IST) Mar 17
வாஸ்து சாஸ்திரத்தின் படி நாங்க தூங்கும் திசை சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க08:06 PM (IST) Mar 17
கேரள உணவுகளில் அசைவம் ஒரு விதமான சுவை என்றால், சைவ உணவுகள் வேறு விதமான தனித்துவம் பெற்றவைகளாகும். அதிலும் தேங்காய் பால் கலந்து செய்யப்படும் சைவ உணவுகளை சொல்லவே வேண்டாம். அப்படி சைவ பிரியர்களுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு இஸ்து எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க08:03 PM (IST) Mar 17
அஜித் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து, ஓஜி சம்பவம் பாடலின் புரோமோ தற்போது வெளியாகி வெறித்தனமான வரவேற்பை பெற்று வருகிறது.
07:33 PM (IST) Mar 17
நெல்லை உணவு என்றதுமே அனைவருக்கும் திருநெல்வேலி அல்வா மட்டும் தான் நினைவிற்கு வரும். ஆனால் இது தவிர இன்னும் பல பாரம்பரிய உணவுகளும் இங்கு பிரபலமானதாக உள்ளன. கேரள, தமிழக எல்லையை ஒட்டி இருப்பதால் இரண்டு மாநில சுவைகளும் கலந்த தனிச்சுவையில் நெல்லையில் பல உணவுகள் தயார் செய்யப்படுவது உண்டு.
மேலும் படிக்க07:26 PM (IST) Mar 17
07:05 PM (IST) Mar 17
அப்பா மாற்றும் மகள் உறவுக்கு இடையினான நல்ல பிணைப்பு இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க06:57 PM (IST) Mar 17
Top 5 Lucky Women Zodiac Signs will Brings Wealth in Marriage : ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில ராசி பெண்கள் தங்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தை தருவார்களாம். அந்த ராசிகள் என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க06:20 PM (IST) Mar 17
கடந்த வாரம், மார்ச் 14-ஆம் ஆம் தேதி ரிலீஸ் ஆன, ரியோ ராஜின் 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் 3-ஆவது நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவலை பார்ப்போம்.
05:38 PM (IST) Mar 17
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI-யின் அதிரடி நடவடிக்கையால் இந்த ஆண்டு நவம்பர் 30க்கு பிறகு சில காலம் OTP முறை நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க05:16 PM (IST) Mar 17
தீபிகா படுகோன் நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் என பிரேக்கப் செய்து பிரிந்தனர். பிரேக்கப் குறித்து தீபிகா படுகோன் கூறிய தகவல் திகைப்பூட்டும் காரணம் பற்றி பார்க்கலாம்.
05:13 PM (IST) Mar 17
05:10 PM (IST) Mar 17
வான்கோழி இறைச்சியில் மட்டன் சிக்கனை மிஞ்சும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இந்த இறைச்சியை சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க05:06 PM (IST) Mar 17
கதிர்வீச்சு, உடல்நலப் பிரச்சினைகள், மன அழுத்தம் என விண்வெளி வீரர்களின் வாழ்க்கை பல சவால்கள் நிறைந்தது. உயிரையே பணயம் வைத்து விண்வெளிக்குச் செல்லும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மேலும் படிக்க04:56 PM (IST) Mar 17
ஜெய்ப்பூரில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க04:30 PM (IST) Mar 17
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் தோனி விளையாடும் கடைசி போட்டி குறித்தும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
04:25 PM (IST) Mar 17
Mahindra XUV700 எபனி எடிஷனை அறிமுகப்படுத்தியது. இது முழு கருப்பு வெளிப்புறம் மற்றும் உட்புற தீம் கொண்டுள்ளது. இது டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7L டிரிம்களில் கிடைக்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்களையும் வழங்குகிறது.
மேலும் படிக்க04:15 PM (IST) Mar 17
04:08 PM (IST) Mar 17
பெங்களூருவில் பிப்ரவரி மாதத்தில் டெல்லியை விட அதிகபட்சமாக 35.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. காலநிலை மாற்றங்கள் மற்றும் வடக்கு குளிர் காற்று இல்லாததே இதற்குக் காரணம் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க04:01 PM (IST) Mar 17
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வரும் 23ம் தேதி மோத உள்ள நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க04:01 PM (IST) Mar 17
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறகு பூமிக்குத் திரும்ப இருக்கிறார். தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக 8 நாட்களில் முடிய வேண்டிய விண்வெளிப் பயணம் 9 மாதங்கள் தாமதமானது. விண்வெளி நிலையத்தில் இருந்த நாட்களில் அவர் தினமும் 16 முறை சூரிய உதயத்தைப் பார்த்திருக்கிறார்.
மேலும் படிக்க03:52 PM (IST) Mar 17
நடிகர் - நடிகைகள் பற்றிய சர்ச்சைகளுக்கும், கிசுகிசுவுக்கும் திரையுலகில் எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில், பல வருடங்களாக ரசிகர்கள் மனதை ஆட்சி செய்த, நடிகை சிம்ரனின் திரையுலக வாழ்க்கை சரிந்ததற்கு காரணம் முக்கிய நடிகருடனான காதல் கிசுகிசு என்பது உங்களுக்கு தெரியுமா?
03:51 PM (IST) Mar 17
03:43 PM (IST) Mar 17
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என இங்கு காணலாம்.
03:05 PM (IST) Mar 17
பஜாஜ் ஆட்டோவின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்தில், பஜாஜ் ஆட்டோவின் வரவிருக்கும் மின்சார ஸ்கூட்டர் சேடக் புனேவில் சோதனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க03:04 PM (IST) Mar 17
முடி உதிர்ந்து வழுக்கையாகிவிட்டால் மீண்டும் தலைமுடி வளர சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க03:01 PM (IST) Mar 17
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜூனா இணைந்தது, பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், தவெக இதனை மறுத்துள்ளது. பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க02:52 PM (IST) Mar 17
எமர்ஜென்சி படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும் என நெட்டிசன் போட்ட பதிவுக்கு கங்கனா ரனாவத் அளித்த பதில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க02:43 PM (IST) Mar 17
ஐபிஎல் தொடர் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க