MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அப்பா தான் சூப்பர் ஹீரோ.. அப்பா மகள் நெருங்கிய பிணைப்புக்கு இதுதான் காரணம்!! 

அப்பா தான் சூப்பர் ஹீரோ.. அப்பா மகள் நெருங்கிய பிணைப்புக்கு இதுதான் காரணம்!! 

அப்பா மாற்றும் மகள் உறவுக்கு இடையினான நல்ல பிணைப்பு இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Mar 17 2025, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Special Bond Between Fathers And Daughters : ஒவ்வொரு உறவும் அதன் தனித்துவமான முறையில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. தாய்-மகள் உறவு ரொம்பவே சிறந்த ஒன்றாக கருதப்பட்டாலும், ஒருபடிக்கு மேல் தந்தை- மகள் இடையான பிணைப்பு உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு மகள்களின் சூப்பர் ஹீரோ அவர்களது தந்தை தான். இந்த உலகில் தன் தந்தைக்கு யாரும் இல்லை என்று அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். இப்படி தந்தை மகள் உறவுக்கு இடையே ஏன் இவ்வளவு வலுவான பிணைப்பு இருக்கிறது? இதற்குப் பின்னால் சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. அவை என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
பாதுகாப்பாக உணர்தல்:

பாதுகாப்பாக உணர்தல்:

தந்தை தன் மகளை எப்போதும் பாதுகாப்பாக உணர வைப்பார் இதன் காரணமாக தான் ஒவ்வொரு மகளும் தன் தந்தையிடம் அதிகமாக அன்பு வைக்கிறாள். ஆக மொத்தத்தில் ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் தங்களது தந்தையே ஒரு பாதுகாப்பான இடம் என்று உணர்கிறார்கள்.

தந்தையின் இதயம்:

தனது தந்தையின் இதயம் கருணைகள் நிறைந்துள்ளதால் மகள்கள் எப்போதும் தந்தையிடம் இருப்பதை விரும்புகிறார்கள். இதன் காரணமாக தான் மகள்கள் தங்கள் தந்தையே ரொம்பவே நேசிக்கிறார்கள்.

35
எந்த சூழ்நிலையிலும் குன்றாக இருப்பது:

எந்த சூழ்நிலையிலும் குன்றாக இருப்பது:

எந்த சூழ்நிலை வந்தாலும் அது நல்லது அல்லது கெட்டது என எதுவாக வந்தாலும் எப்போதும் கிடைக்கக்கூடிய ஒரே நபர். காரணமாக தான் மகள்கள் தங்கள் தந்தையை மிகவும் விரும்புகிறார்கள்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்ளுதல்:

ஒவ்வொரு தந்தையும் தனது மகள்களின் சிறிய தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்வார்கள். இதனால் மகள்கள் தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களை தன் தந்தையிடம் மனம் திறந்து பேசுகிறார்கள்.

இதையும் படிங்க:  உங்க மகனுக்கு இந்த '7' விஷயங்களை சிறுவயதிலேயே கண்டிப்பா சொல்லி கொடுங்க..!

45
சுதந்திரமாக இருக்க ஊக்குவித்தல்:

சுதந்திரமாக இருக்க ஊக்குவித்தல்:

அப்பாக்கள் பெரும்பாலும் தங்களது மகள்களின் வாழ்க்கை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்கள். மகள்கள் எப்போதுமே தங்கள் தந்தையின் எண்ணங்கள் மற்றும் அறிவுரைகளை முக்கியமாக கருதுகிறார்கள்.

தந்தையுடன் அதிக நேரம்:

தந்தை என்றாலே ரொம்பவே ஜாலியான மற்றும் அன்பான குணம் கொண்டவர். இந்த காரணத்திற்காக தான் மகள்கள் தங்கள் தந்தையிடம் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள்.

இதையும் படிங்க:   குழந்தைகள் கெட்டுப் போவதற்கு பெற்றோரின் இந்த '4' பழக்கங்கள் தான் காரணம்!

55
தன்னம்பிக்கையை அதிகரிப்பது:

தன்னம்பிக்கையை அதிகரிப்பது:

பெண் குழந்தையின் முதல் வழிகாட்டி அவர்களது தந்தையே. பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் அல்ல என்றும், தங்களின் நிரூபிக்க அவர்களுக்கு முழு உரிமையை உண்டு என்றும், அவர்கள் தங்களது மகள்களுக்கு கற்பிக்கிறார்கள். இதனால்தான் மகள்கள் தங்கள் தந்தையுடன் அதிகமாக இணைகிறார்கள்.

கனவுகளை நினைவாக்குதல்:

ஒவ்வொரு தந்தையும் தனது மகளின் கனவுகளை தனது சொந்த கருதுகிறார் இதனால் அவர் தனது மகளின் கனவுகளின் நிறைவேற்றுவதில் வியர்வையை ரத்தமாக சிந்தி, அதை முடிவில் நிறைவேற்றுகிறார். இந்த காரணத்திற்காக தான் ஒவ்வொரு மகள்களும் தங்கள் தந்தையே 'சூப்பர் ஹீரோ' என்று சொல்லுகிறார்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved