இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கருணாநிதி பிறந்த நாள், அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

05:19 AM (IST) Jun 05
Kuldeep Yadav Vanshika Engagement : குல்தீப் யாதவ் நிச்சயதார்த்தம்: ஐபிஎல் 2025-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ், இங்கிலாந்து தொடருக்குத் தயாராகும் வேளையில், தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
05:05 AM (IST) Jun 05
Komban Movie Actor Ilaikkadai Murugan Passed Away : கொம்பன் படத்தில் பஞ்சுமிட்டாய் கலரில் சட்டை இருக்கிறது என்று டயலாக் பேசும் இலைக்கடை முருகன் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.
10:40 PM (IST) Jun 04
09:22 PM (IST) Jun 04
ஹூண்டாய் கிரெட்டாவுக்குப் போட்டியாக, டாடா சியரா, மாருதி எஸ்குடோ, புதிய நிசான் SUV, புதிய ரெனால்ட் டஸ்டர் உள்ளிட்ட நான்கு புதிய மிட்-சைஸ் SUVகள் 2025 மற்றும் 2026 க்கு இடையில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன.
09:16 PM (IST) Jun 04
09:03 PM (IST) Jun 04
12ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன செய்வது? சிறந்த தொழில் வாழ்க்கையை உருவாக்க உதவும் திறன்கள் என்னென்ன? டிஜிட்டல் திறன்கள், தலைமைத்துவம், நேர மேலாண்மை என அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான உங்கள் திறனை தெரிந்து கொள்ளுங்கள்.
08:58 PM (IST) Jun 04
08:29 PM (IST) Jun 04
07:50 PM (IST) Jun 04
07:16 PM (IST) Jun 04
ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்திற்கு வந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். முன்னேற்படுகள் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
07:06 PM (IST) Jun 04
Pre-KG செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.
05:46 PM (IST) Jun 04
ஐபிஎல் 2025 பட்டத்தை வென்ற ஆர்.சி.பி அணியை கொண்டாட பெங்களூரு மைதானத்திற்கு வெளியே திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் வெற்றிக் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
05:45 PM (IST) Jun 04
நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த பதிவில் அதன் அறிகுறிகள் மற்றும் அதை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
05:34 PM (IST) Jun 04
05:30 PM (IST) Jun 04
05:04 PM (IST) Jun 04
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் $15.5 பில்லியன் வருவாய் ஈட்டும் என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க், ஃபால்கன் ராக்கெட்டுகள் மற்றும் டிராகன் விண்கலங்கள் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.
04:19 PM (IST) Jun 04
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் சொல்கிறது. அதிலும் இளம் வயது உயிரிழப்புகள் அதிகரிப்பது தான் அதிர்ச்சியானது. இதற்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரிவில்லை என்றால் இதை படிங்க.
04:06 PM (IST) Jun 04
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை அறிவித்தார்.
04:06 PM (IST) Jun 04
முகம் அழகாகவும், பளபளப்பாகவும் எப்போதும் ஜொலிக்க கெமிக்கல் கலந்த காஸ்ட்லி க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த 5 ஆயுர்வேத பொருட்களை தினமும் பயன்படுத்தி வந்தாலே என்றும் இளமை லுக்கில் நீங்கள் வலம் வர முடியும். இவை எளிதில் கிடைக்கக் கூடியவை.
03:54 PM (IST) Jun 04
அச்சிடப்பட்ட காகிதத்தில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட 14 வழிகாட்டுதல்களை உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
03:51 PM (IST) Jun 04
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், இன்று முதல் ஜூன் 6 வரை வெப்பநிலை இயல்பை விட 2° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
03:45 PM (IST) Jun 04
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, அதிகம் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என தெரியும். ஆனால் காலையில் தண்ணீர் குடித்து நாளை துவக்குவதால் உடலில் ஏற்படும் நன்மைகள், மாற்றங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
03:38 PM (IST) Jun 04
கிரெடிட் கார்டு இல்லாமலேயே தனிநபர் கடன், டெபிட் கார்டு EMI மற்றும் ஆன்லைன்/ஆஃப்லைன் சலுகைகள் மூலம் AC வாங்கலாம். பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வேகமான கடன் அனுமதியை வழங்குகின்றன.
03:23 PM (IST) Jun 04
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிறு வலியை குறைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டீக்களில் ஒன்றை குடியுங்கள். வலியிலிருந்து உடனே நிவாரணம் கிடைக்கும்.
03:18 PM (IST) Jun 04
மைனர் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய விரும்பும் பெற்றோர், குழந்தையின் பெயரில் முதலீடு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை அறிந்துகொள்வது அவசியம். இந்தக் கட்டுரை, மைனர் பிள்ளைகள் பெயரில் முதலீடு செய்வது குறித்து விளக்குகிறது.
03:14 PM (IST) Jun 04
நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் 1980 களிலும் 90களிலும் அதிகளாவில் தங்கள் படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்துள்ளனர். அதில் அதிக வெற்றி யாருக்கு கிடைத்தது என்பதை பார்க்கலாம்.
03:12 PM (IST) Jun 04
03:01 PM (IST) Jun 04
02:52 PM (IST) Jun 04
02:51 PM (IST) Jun 04
‘பாண்டவர் இல்லம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆர்த்தி சுபாஷ் தனது காதலரை அறிமுகப்படுத்தி உள்ளார். ஆர்த்தியின் காதலரும் சன் தொலைக்காட்சியில் சீரியல் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
02:45 PM (IST) Jun 04
ஹீரோ மோட்டோகார்ப் Vida Z என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. சுமார் ₹1 லட்சம் விலையில், அகற்றக்கூடிய பேட்டரி மற்றும் நவீன அம்சங்களுடன், இது போட்டி மிகுந்த சந்தையில் ஒரு புதிய போட்டியாளராக உள்ளது.
02:23 PM (IST) Jun 04
02:09 PM (IST) Jun 04
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. ரூ.3.42 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளன.
01:53 PM (IST) Jun 04
மாலை டீ சாப்பிடுவது ஒரு சுகம் என்றால் அதோடு மொறு மொறுப்பாக ஏதாவது ஸ்நாக் சேர்த்து சாப்பிடுவது சுகமோ சுகம். உங்கள் ஈவினிங் டைமை இனிமையாக்க இந்த கீரை போண்டாவை செய்து, டீயுடன் சாப்பிடுங்க. டீக்கடை மொறு மொறு போண்டாவை இப்போ வீட்டிலேயே செய்யலாம்.
01:49 PM (IST) Jun 04
01:49 PM (IST) Jun 04
கன்னட மொழி பிரச்சனையில் கமலுக்கு ஆதரவாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
01:47 PM (IST) Jun 04
தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக கொண்டாடப்பட்ட நடிகர் மோகனின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
01:42 PM (IST) Jun 04
தமிழில் இருந்து கன்னடம் வந்ததாகக் கூறிய கமல்ஹாசனுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சர் கே என் நேரு கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்
01:39 PM (IST) Jun 04
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அடுத்தடுத்து இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் பிரகதீஷ்வரன் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
01:34 PM (IST) Jun 04
புதிய கார் வேண்டுமா, ஆனால் விலையைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் மலிவு விலை EMI விருப்பங்களுடன் ஸ்டைலான, அம்சங்கள் நிறைந்த பயணத்தை வழங்குகிறது. அதன் விலை, அம்சங்கள் மற்றும் நிதி பற்றி மேலும் அறிக.