LIVE NOW
Published : Dec 14, 2025, 06:41 AM ISTUpdated : Dec 14, 2025, 03:56 PM IST

Tamil News Live today 14 December 2025: SMAT 2025 - ஜெய்ஸ்வால் மின்னல் வேக சதம்.. சர்பராஸ் கான் அதிரடி அரை சதம்.. கம்பீருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வானிலை நிலவரம், தங்கம் விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Yashasvi Jaiswal Hundred SMAT 2025

03:56 PM (IST) Dec 14

SMAT 2025 - ஜெய்ஸ்வால் மின்னல் வேக சதம்.. சர்பராஸ் கான் அதிரடி அரை சதம்.. கம்பீருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்!

சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மின்னல் வேக சதமும், சர்பராஸ் கான் அதிரடி அரை சதமும் விளாசி கவுதம் கம்பீருக்கு ஸ்ட்ராங் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

Read Full Story

03:55 PM (IST) Dec 14

என்னுடைய சாவுக்கு நீ, உங்க அப்பா அம்மா தான் காரணம்; விவாகரத்து கேட்கும் சரவணன் - ஷாக்கான பாண்டியன்!

Saravanan Suicide Threat and Asking Divorce : என்னுடைய சாவுக்கு நீயும், உன்னுடைய அப்பா அம்மாவும் தான் காரணம் என்று சரவணன் பேசுவதைக் கேட்டு பாண்டியன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Read Full Story

03:43 PM (IST) Dec 14

Weekly Rasi Palan - கடக ராசி நேயர்களே, இந்த வாரம் திரும்பும் திசை எல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

Kadaga Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

03:33 PM (IST) Dec 14

Weekly Rasi Palan - மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.! ரொம்ப கவனமா இருங்க.!

Mithuna Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

03:25 PM (IST) Dec 14

யார் இந்த ஶ்ரீலேகா? திருவனந்தபுரத்தில் பா.ஜ.க.வின் முதல் மேயர் ஆவாரா?

திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் 45 ஆண்டு கால இடதுசாரி ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பாஜக வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர். ஸ்ரீலேகா, அடுத்த மேயராகும் வாய்ப்பு உள்ளது.

Read Full Story

03:22 PM (IST) Dec 14

Weekly Rasi Palan - ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் நடக்கப்போகும் முக்கிய மாற்றம்.! ரெடியா இருங்க.!

Rishaba Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

03:10 PM (IST) Dec 14

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read Full Story

03:03 PM (IST) Dec 14

வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!

புதுச்சேரியில், டெல்லி போலீஸ் அதிகாரி எனக்கூறி 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டிய மர்மநபர், ஒரு பெண்ணிடம் இருந்து ₹52 லட்சத்தை ஆன்லைனில் மோசடி செய்துள்ளார். இந்த புதிய வகை மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Read Full Story

02:50 PM (IST) Dec 14

ஓசூரின் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!

Ilaiyaraaja Rehearsal at Hosur Cold Weather Condition : இசை நிகழ்ச்சிக்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒத்திகை பார்த்த இளையராஜாவின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

Read Full Story

02:41 PM (IST) Dec 14

Weekly Rasi Palan - மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் நல்ல செய்தி கிடைக்கும்.! என்னனு தெரியுமா?

Mesha Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

02:24 PM (IST) Dec 14

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு

பாமக தலைவர் அன்புமணியும், ராமதாஸ் பக்கம் உள்ள ஜி.கே. மணியும் ஏ.கே.மூர்த்தி மகன் திருமண விழாவில் நேருக்கு நேர் சந்தித்து வணக்கம் வைத்துக் கொண்டது பாமகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

01:51 PM (IST) Dec 14

ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி

உங்களுக்கு தான் பாரதம் என்ற சொல்லே பிடிக்காதே. பாரத ரத்னாவுக்கு பதில் ஒன்றிய ரத்னா என கேட்டிருக்க வேண்டியது தானே.

Read Full Story

01:49 PM (IST) Dec 14

அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!

Naga Chaitanya Sobhita Dhulipala First Baby : நாக சைதன்யா மற்றும் சோபிதா தம்பதி சமந்தாவுக்கு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கும் ஒரு குட் நியூஸ் சொல்ல தயாராகி வருகிறார்கள்.

Read Full Story

01:27 PM (IST) Dec 14

Sevvai peyarchi 2026 - 2026-ல் செவ்வாய் பகவான் இந்த 5 ராசிகளுக்கு வாரி வாரி வழங்குவாராம்.! உங்க ராசி இருக்கா?

 

Sevvai peyarchi 2026 Rasi Palangal: வரும் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது. செவ்வாயின் பலம் அதிகரித்தால், தொட்டதெல்லாம் பொன்னாகும். சனியால் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

 

Read Full Story

01:26 PM (IST) Dec 14

ஜோடிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஆதார் கார்டு தேவையில்லை.. இனி நோ டென்ஷன்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஹோட்டல்களுக்கான ஆதார் சரிபார்ப்பு முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை தனிநபர் தரவு பாதுகாப்பை வலுப்படுத்தவும், தகவல் கசிவைத் தடுக்கவும் உதவும்.

Read Full Story

01:10 PM (IST) Dec 14

செத்துப் பிழைத்துள்ளேன், எதுவும் பேச விரும்பவில்லை - மனவேதனையுடன் செல்வராகவன் பேசிய உருக்கமான வீடியோ!

Selvaraghavan Emotional Video : செல்வராகன் மற்றும் கீதாஞ்சலி இருவரும் பிரிவதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் செல்வராகன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Read Full Story

01:06 PM (IST) Dec 14

விஜய்யால் வந்த சிக்கல்.. இளைஞர்களுக்கு வலைவீசும் திமுக.. திருவண்ணாமலை மாநாடு சொல்வதென்ன?

திமுக ஆட்சியில் எவ்வளவு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது? கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன திட்டங்கள் உள்ளன? என்பது குறித்து இளைஞர்களிடம் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ள திட்டப்பட உள்ளது.

Read Full Story

12:11 PM (IST) Dec 14

கணவருடன் சேர்ந்து வாழணும்; வீட்டு வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்ட தங்கமயில் - பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Thangamayil Dharna Protest Against Pandian Decision: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் வீட்டைவிட்டு துரத்தப்பட்ட நிலையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

11:47 AM (IST) Dec 14

அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் அரியர்ஸ் கிடைக்கும்.. 8வது ஊதியக் குழு குறித்த சூப்பர் அப்டேட்

இந்த புதிய ஊதியக் குழுவின் கீழ், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 30 முதல் 34 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதுடன், ஊழியர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அரியர்ஸ் தொகையும் கிடைக்கலாம்.

Read Full Story

11:34 AM (IST) Dec 14

மாதம் ரூ.1.12 லட்சம் சம்பளம்.. 764 வேலைகள் ரெடி.. பாதுகாப்புத் துறையில் சேர அருமையான வாய்ப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO, CEPTAM மூலம் 764 சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது.

Read Full Story

11:30 AM (IST) Dec 14

பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!

உட்கட்சி பூசல், அதிகார போட்டி இல்லாத கட்சிகளே இல்லை எனலாம். ஏன் நீண்ட நெடிய திமுக, அதிமுகவில் கூட இந்த பிரச்சனைகள் உண்டு. ஆனால் அதிகார மோதலை ஒரு கட்சியின் தலைவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்தே அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

Read Full Story

11:10 AM (IST) Dec 14

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம் - உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!

தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக பாகிஸ்தான் நாட்டு ரசிகையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story

10:58 AM (IST) Dec 14

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முழு விபரம் உள்ளே

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, இந்திய ரயில்வேயின் தென் மேற்கு மற்றும் தென் ரயில்வே மண்டலங்கள் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளன. சில ரயில்களின் சேவைகளிலும் மாற்றங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Read Full Story

10:41 AM (IST) Dec 14

90 கிட்ஸ்களின் ஹீரோ.. தோல்வியுடன் விடை பெற்றார் WWE சாம்பியன் ஜான் சீனா!

கடைசி போட்டி முடிந்ததும் ரிங்கில் அமர்ந்து ரசிகர்களை நோக்கி வணங்கினார் ஜான் சீனா. அப்போது "Thank You Cena" என்ற கோஷம் மைதானத்தை அதிர வைத்தது.

Read Full Story

09:57 AM (IST) Dec 14

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read Full Story

09:57 AM (IST) Dec 14

கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!

Pandian Stores 2 Serial 662 Episode Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 662ஆவது எபிசோடில் தங்கமயில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது குறித்து பார்க்கலாம்.

Read Full Story

09:20 AM (IST) Dec 14

நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Full Story

09:09 AM (IST) Dec 14

கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

Chamundeshwari Breaks Karthik Revathi Relationship : கார்த்திகை தீபம் சீரியலில் ரசிகர்களுக்கு பிடித்த கார்த்திக் மற்றும் ரேவதி திருமண உறவை வெட்டிவிட சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தை கூட்டியது அனைவரையும் அடையச் செய்துள்ளது.

Read Full Story

09:03 AM (IST) Dec 14

லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு குட் நியூஸ்… RRB 2026 தேர்வு காலண்டர் வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான ஆர்ஆர்பி தேர்வு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்வர்களுக்கு திட்டமிட உதவுகிறது.

Read Full Story

08:53 AM (IST) Dec 14

என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!

நான் எந்த தவறும் செய்யவில்லை. பாஜக வேண்டுமென்றே என் மீது குற்றச்சாட்டுகள் கூறுகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மக்கள் மத்தியில் உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

08:01 AM (IST) Dec 14

லெவல்-2 ADAS பாதுகாப்புடன் புதிய ஹெக்டர்.. 2026 மாடல் எப்படி இருக்கும்?

2026 எம்ஜி ஹெக்டர் மாடல், 2025 இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் தேர்வுகளில் மாற்றம் இருக்காது, ஆனால் வெண்டிலேட்டட் பின் இருக்கைகள் போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம்.

Read Full Story

07:43 AM (IST) Dec 14

குழந்தைகளுக்கான Vida Dirt.E K3 எலக்ட்ரிக் டர்ட் பைக் இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா, குழந்தைகளுக்காக Dirt.E K3 என்ற புதிய எலக்ட்ரிக் டர்ட் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் பாதுகாப்பு அம்சங்கள், பெற்றோருக்கான ஸ்மார்ட்போன் செயலி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.

Read Full Story

07:00 AM (IST) Dec 14

காமராஜரை தப்பா பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன்.! திருச்சி வேலுச்சாமி ஆவேசம்

பிரபல யூடியூப் சேனலில் காமராஜரை விமர்சித்த திமுக அமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story

More Trending News