இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், மழைக்கு வாய்ப்பு, தவெக தலைவர் விஜய், தங்கம் வெள்ளி விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:27 PM (IST) Jan 04
AI Chatbots ChatGPT, Gemini போன்ற AI-யிடம் கேட்கக்கூடாத 6 விஷயங்கள்! மருத்துவம் முதல் வங்கி கணக்கு வரை எதெல்லாம் ஆபத்து? முழு விவரம்.
10:23 PM (IST) Jan 04
Google Maps கூகுள் மேப்ஸில் ஒளிந்திருக்கும் 7 ரகசிய வசதிகள்! போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது முதல் பெட்ரோல் பங்க் கண்டுபிடிப்பது வரை அனைத்தும் உள்ளே.
10:18 PM (IST) Jan 04
Meta AI ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் உங்கள் தகவல்களை AI மூலம் கண்காணித்து விளம்பரம் தரும் மெட்டாவின் புதிய கொள்கை. தனியுரிமை ஆபத்து குறித்து முழு விவரம்.
10:12 PM (IST) Jan 04
அமெரிக்கப் படைகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது.
10:07 PM (IST) Jan 04
2026 Entrance Exams 2026-ம் ஆண்டிற்கான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வுகள் எப்போது? விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்த முழு விவரம் உள்ளே.
10:01 PM (IST) Jan 04
Ambani School திருபாய் அம்பானி பள்ளியில் உங்கள் குழந்தையைச் சேர்க்க வேண்டுமா? 2026-க்கான கல்விக் கட்டணம், வசதிகள் மற்றும் அட்மிஷன் விவரங்கள் இதோ.
09:56 PM (IST) Jan 04
சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும், அங்கு வாரிசு அரசியல் மட்டுமே நடப்பதாகவும் சாடினார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும் விமர்சித்தார்.
09:54 PM (IST) Jan 04
MBA கனடாவில் MBA படிக்க வேண்டுமா? 2026-ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணம், தகுதி, டாப் பல்கலைக்கழகங்கள் மற்றும் விசா நடைமுறைகள் குறித்த முழு விவரங்கள் இதோ.
09:48 PM (IST) Jan 04
Singapore 2026-ல் சிங்கப்பூரில் படிக்க வேண்டுமா? கல்விக் கட்டணம், விசா நடைமுறை, வேலைவாய்ப்புகள் மற்றும் டாப் பல்கலைக்கழகங்கள் பற்றிய முழு விவரங்கள் இதோ.
09:40 PM (IST) Jan 04
Madras University துணைவேந்தர் இல்லாத நிலையில் சென்னை பல்கலைக்கழக மூலதன நிதியில் ரூ.170 கோடி கரைந்தது. நிதி நெருக்கடியால் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி.
09:16 PM (IST) Jan 04
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கிளினிக், உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் கழகத்தில் (GIMS) தொடங்கப்பட்டுள்ளது. இது AI சார்ந்த மருத்துவ ஸ்டார்ட்-அப்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது.
07:59 PM (IST) Jan 04
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படம், ஒரு சாமானியன் எப்படி ஒரு புரட்சித் தலைவனாக மாறுகிறான் என்பதை விவரிக்கிறது.
07:41 PM (IST) Jan 04
புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, திமுக ஒரு ஊழல் மற்றும் வாரிசு அரசியல் கட்சி என கடுமையாக சாடினார். வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
06:48 PM (IST) Jan 04
புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பிரச்சார நிறைவு விழாவில், முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தின் கடன் சுமை, நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து அவர் குற்றம் சாட்டினார்
06:30 PM (IST) Jan 04
புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் 'தமிழனின் பயணம்' நிறைவு விழாவில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். 2026 தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என சூளுரைத்தார்.
06:27 PM (IST) Jan 04
Sivakarthikeyan Parasakthi Movie First Review in Tamil : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி படம் எப்படி இருக்கிறது, ஹிட் கொடுக்குமா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:27 PM (IST) Jan 04
இந்திய ராணுவம், ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய உலகின் முதல் 'ராம்ஜெட்' தொழில்நுட்ப பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த அதிநவீன குண்டுகள், தற்போதுள்ள பீரங்கிகளின் தாக்குதல் தூரத்தை 50% வரை அதிகரிக்கிறது.
05:20 PM (IST) Jan 04
Pandiyan and Muthuvel Reunion Scene Pandian Stores 2 : ஜாமீனில் வெளியில் வந்த பாண்டியன் சாதகமாக சாட்சி சொன்ன முத்துவேலுவின் கையை பிடித்து கதறி அழுதுள்ளார்.
05:01 PM (IST) Jan 04
January 05, 2026 Kanni Rasi Palangal: ஜனவரி 05, 2026 கன்னி ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:59 PM (IST) Jan 04
January 05, 2026 Simma Rasi Palangal: ஜனவரி 05, 2026 சிம்ம ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:56 PM (IST) Jan 04
January 05, 2026 Kadaga Rasi Palangal: ஜனவரி 05, 2026 கடக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:54 PM (IST) Jan 04
January 05, 2026 Mithuna Rasi Palangal: ஜனவரி 05, 2026 மிதுன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:52 PM (IST) Jan 04
Akhanda 2 Thaandavam OTT Release Date:அகண்டா 2 OTT: நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியான அகண்டா 2 திரைப்படம், பல தடைகளைத் தாண்டி திரையரங்குகளில் வெளியாகி, தற்போது OTT-யில் ஸ்ட்ரீம் ஆகத் தயாராகி வருகிறது. இந்த படத்தை எப்போது, எங்கே பார்க்கலாம்?
04:51 PM (IST) Jan 04
January 05, 2026 Rishaba Rasi Palangal: ஜனவரி 05, 2026 ரிஷப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:49 PM (IST) Jan 04
January 05, 2026 Mesha Rasi Palangal: ஜனவரி 05, 2026 மேஷ ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:29 PM (IST) Jan 04
ஒடிசா மாநிலம் டேங்கனல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குவாரியின் குத்தகை மற்றும் வெடிவைக்கும் அனுமதி காலாவதியான பிறகும் பணிகள் தொடர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
04:28 PM (IST) Jan 04
Karthik and Mayilvaganam Plan Against Chandrakala in Karthigai Deepam : கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், சந்திரகலா தனது கணவர் வீட்டில் பொங்கல் வைத்து மயில்வாகனத்தின் சூழ்ச்சியால் அவர் சிக்கிக் கொள்ள, கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்குகிறார்.
03:50 PM (IST) Jan 04
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினை மறைமுகமாக எச்சரித்துள்ளார். டிரம்பின் அடுத்தகட்ட நகர்வு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
03:25 PM (IST) Jan 04
Jana Nayagan Trailer Review Political Dialogues Box Office Prediction : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
03:20 PM (IST) Jan 04
lord kubera favourite zodiac signs: ஜோதிடத்தின்படி செல்வத்தின் அதிபதியான குபேரன் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவதாக நம்பப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:06 PM (IST) Jan 04
அமெரிக்காவிற்கு சவால் விடுத்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' என்ற ரகசியத் திட்டத்தின் மூலம் அமெரிக்க சிறப்புப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
02:38 PM (IST) Jan 04
ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காம்பாக்ட் SUV-க்கு HX5+ என்ற புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் ரூ.10 லட்சம் விலையில், இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.
02:10 PM (IST) Jan 04
ஒரு காலத்தில் பஸ் ஓட்டுநராக இருந்து வெனிசுவேலாவின் அதிபராக உயர்ந்த நிக்கோலஸ் தான் தற்போதைய ஹாட் டாபிக். மதுரோவைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
01:45 PM (IST) Jan 04
Paru and Kamrudin Salary Issue After Red Card Eviction : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரியாலிட்டி ஷோவில் இருந்து ரெட் கார்டு வெளியேறிய பாரு மற்றும் கம்ருதின் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சம்பளம் வழங்கப்படுமா? என்று பார்க்காலம்.
01:36 PM (IST) Jan 04
Weekly Rasi Palan Tamil: ஜனவரி 5, 2026 முதல் ஜனவரி 11, 2026 வரை கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றத்தால் ஐந்து ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
12:53 PM (IST) Jan 04
தமிழகத்தில் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
12:45 PM (IST) Jan 04
Pandiyan Stores 2 Serial This Week Promo Court Scene : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்குமான புரோமோ வீடியோவில் பாண்டியன் மற்றும் முத்துவேல் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்துள்ளார்களா என்று பார்க்கலாம்.
12:25 PM (IST) Jan 04
Chevvai Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிரக நிலைகளில் முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. குறிப்பாக ஜனவரி 16 செவ்வாய் பகவான் தனது உச்ச ராசியான மகர ராசியில் நுழைகிறார். அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
11:55 AM (IST) Jan 04
திமுகவின் மூத்த தலைவரும், “மொழிப்போர் தளபதி” என அறியப்பட்டவருமான எல். கணேசன் (92) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு திராவிட இயக்கத்திற்கு ஒரு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
11:36 AM (IST) Jan 04
Janani Murder Plot Rowdy Confession Mother Sentiment : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய விறுவிறுப்பான எபிசோடில் ஜனனியை கொலை செய்ய முயன்ற ரௌடி பிடிபட்டான். தன்னை கொலை செய்ய அனுப்பியது யார் என்ற உண்மையை கூற, ஜனனி நிலை குலைந்து போயுள்ளார்.