- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரெட் கார்டு மூலம் அதிரடியாக வெளியேறிய பாரு - கம்ருதின்! பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ரசிகர்கள் - சம்பளம் கட் ஆனதா?
ரெட் கார்டு மூலம் அதிரடியாக வெளியேறிய பாரு - கம்ருதின்! பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ரசிகர்கள் - சம்பளம் கட் ஆனதா?
Paru and Kamrudin Salary Issue After Red Card Eviction : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரியாலிட்டி ஷோவில் இருந்து ரெட் கார்டு வெளியேறிய பாரு மற்றும் கம்ருதின் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சம்பளம் வழங்கப்படுமா? என்று பார்க்காலம்.

Bigg Boss Tamil Season 9 Red Card Elimination
பிக் பாஸ் சீசன் 9 தற்போது இறுதி கட்டத்திற்கு நெருங்கியுள்ளது. தற்போது டிக்கெட் டு பின்னாலே டாஸ்கை விளையாட்டிகொண்டு வருகின்றனர் போட்டியாளர்கள்.
மனசாட்சி இல்லாத பாரு மற்றும் கம்ருதீன்:
காரினுள் சோறு தண்ணி இன்றி எவ்வளவு நேரம் ஒரு போட்டியாளர் அமர்ந்திருக்கிறார் என்பதை இந்த டாஸ்க். அதில் பார்வதி மற்றும் கம்ருதீன் மிகக் கடுமையாக உள்ளனர். உடன் இருந்த சான்றாவை சரமாரியாக கேள்வி எழுப்பி தகாத வார்த்தைகளால் பேசி கம்ரூதீன் மற்றும் பார்வதி இருவரும் சான்றாவை தள்ளியும் யாரை விட்டு எட்டி உதித்தனர் அதனால் சான்றா கீழே விழுந்தார். மனசாட்சி இல்லாமல் பாருவும் கம்ருதிலும் நடந்து கொண்டனர் இது ஹவுஸ்மென்ட் சிடையிலும் பிக் பாஸ் ரசிகர்களிடையிலும் பிக்ஸ் பாக்ஸுக்கும் அதை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கும் மிகவும் கோபமும் எரிச்சலும் வந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இவர்கள் இருவருக்கும் இருந்தது.
Reality Show Rules Violation Red Card
உயிர் காப்பாற்றப்பட்டார் சான்றா:
காரில் இருந்து கீழே விழுந்தவுடன் சான்றாவிற்கு வலிப்பு ஏற்பட்டது. கானா வினோத், விக்ரம், சபரிநாதன் மூவரும் வந்து சான்றாவை காப்பாற்ற முயர்ந்தனர். ஆனால் அவரால் முடியாத காரணத்தினால் அவரை துண்டுகட்டாக தூக்கிச் சென்று வீட்டில் உள்ளே மருத்துவர்கள் இருப்பதால் அவர்களிடம் கொண்டு சென்றனர் அதன் பின்னர் சான்றாவின் உயிர் காப்பாற்றப்பட்டு மறுபடியும் வீட்டிற்குள் வந்தார் சான்றா. கானா வினோத் சபரிநாதன் இருவரும் சான்றாவின் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது பார்வதி இதுல நடிப்பு உள்ளகே மெடிக்கல் டீம் இருக்கு அசால்ட் ஆகவும், ஒரு உயிர் மேல் உள்ள மனசாட்சி இல்லாததாகவும் நடந்து கொண்டதாக இருந்தது அது மிகவும் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது
Fans Celebrate Paru Kamrudin Elimination
ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி:
ஹவுஸ் மேட்ஸ் துன்புறுத்தும் வகையில் இருந்தால் அந்தப் போட்டியாளரே ரெட் கார்ட் மூலம் போட்டியிலிருந்து வெளியேற்ற படலாம் என்று ஒரு உரிமை இந்த வீட்டிற்கு இருப்பதால் சான்றாவை கம்ரூதின் மற்றும் பார்வதி இருவரும் அவரை உடல் ரீதியாக துன்புறுத்தியதாலும், தகாத வார்த்தைகள் பேசியதாலும், மரியாதை குறைவாக பேசியதாலும், தனது தப்பை நியாயப்படுத்த நினைத்ததாலும் விஜய் சேதுபதி மிகவும் கோபம் கொண்டு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Paru Kamrudin Salary Issue After Red Card Eviction
பார்வதியை சரா மாறியாக திட்டிய கானா வினோத் மற்றும் திவ்யா கணேஷ்:
சான்றாவை உடல் ரீதியாக துன்புறுத்தியதால் திவ்யா கணேஷ் பார்வதி மற்றும் கமுதனை சரமாரியாக திட்டினார் . நீ எல்லாம் ஒரு பொண்ணு தான, மூஞ்சிய பாத்தாலே வாந்தி வருது ஒரு கேம் காக என்ன வேணாலும் பண்ணுவியா உங்க அம்மா சொல்லியே நீ கேக்க மாட்ட நான் சொல்லியா நீ கேக்க போற என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்பினார் திவ்யா கணேஷ். ஆனால் அதையெல்லாம் இந்த காதல் வாங்கி அந்த காதில் விட்டார் பார்வதி.
Bigg Boss Red Card Eviction 2026
கானா வினோத் தனது நண்பனான கம்ருதீனுக்கு சப்போர்ட்டாக நீ அவளை செய்ய காலி பண்ற அவன் தெரியலையே நீ வந்து காலி பண்ற நீ அவனை விட்டு போயிரு என்றெல்லாம் பார்வதியிடம் சண்டை போடுகிறார் கானா வினோத். அவர்கள் செய்யும் தப்பு அந்த வீட்டை தலைகீழாக போட்டுள்ளது என்றே கூறலாம்.
Paru and Kamrudin Red Card Eviction
பார்வதி மற்றும் கம்ருதீன் பெற்ற சம்பளம்:
பார்வதிக்கு ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம் சம்பளமாக விஜய் டிவி வழங்குகிறது அதன் அடிப்படையில் தற்போது 13 வாரங்களைக் கடந்த நிலையில் பார்வதி 19.5 லட்சம் பெற்று வீடு திரும்பியுள்ளார். கம்ருதீன் ஒரு வாரத்திற்கு 1 லட்சம் ரூபாய் விஜய் டிவி கொடுத்த நிலையில் 13 வாரங்கள் வீட்டில் இருந்துள்ளதால் 13 லட்சங்கள் பற்றி வீட்டிற்கு சென்றார். இவர்கள் இந்த வீட்டில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அச்ச கணக்கில் பணம் பெற்றார்கள் என்றே சொல்லலாம்.