MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!

Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!

Bigg Boss Tamil 10 : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்றும் வரும் சீக்ரெட் டாஸ்க்கில் அஸ்மிதாவை சிக்க வைத்துள்ளார் முனியம்மாள். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 05 2026, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Tamil 10
Image Credit : jiohotstar

Bigg Boss Tamil 10

தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 உள்ளது. கடந்த செப்டம்பர் 6ந் தேதி அன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது வாரத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இதுவரை 9 பேர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து தங்களது விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

வழக்கமான சீசன்களைக் காட்டிலும் இந்த முறை போட்டியாளர்களின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே அதிக விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் வித்தியாசமான டாஸ்க்குகள் மற்றும் அவர்களுக்கிடையே நடைபெறும் மோதல்கள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகின்றன. தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, மலையாள ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீசன் கவனம் பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
9வது வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் பிக்பாஸ்!
Image Credit : jiohotstar

9வது வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் பிக்பாஸ்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி எட்டு வாரங்களைக் கடந்து தற்போது ஒன்பதாவது வாரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'பிபி திருந்துங்கடா அகடமி' என்ற வித்தியாசமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்து வருகின்றனர். இதற்கிடையில், வீட்டில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் சண்டைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

35
உணவு விவகாரத்தில் மீண்டும் வெடித்த மோதல்!
Image Credit : jiohotstar

உணவு விவகாரத்தில் மீண்டும் வெடித்த மோதல்!

பிக்பாஸ் வீட்டில் உணவு தொடர்பான பிரச்சினைகள் போட்டியாளர்களிடையே அடிக்கடி மோதல்களை ஏற்படுத்தி வருகின்றன. டாஸ்க்குகளை விட உணவு விஷயத்தில் அதிகமாக வாக்குவாதங்கள் நடைபெறுவதாக ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். நேற்றைய எபிசோடிலும் போட்டியாளர்களின் விளையாட்டை விட உணவு தொடர்பான விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன. இதனால் வீட்டில் நிலவும் கருத்து வேறுபாடுகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில், இன்றைய புரோமோவில் முனியம்மாள் தனக்கு உணவில் உப்பு மற்றும் காரம் வேண்டும் என்று கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஆனால், தன்யா அதற்கு மறுப்பு தெரிவிப்பதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்குகிறது. இதையடுத்து, முனியம்மாள் அகடமியின் பிரின்சிபலாக இருக்கும் அஸ்மிதாவிடம் சென்று புகார் அளிக்கிறார். அங்கும் தன்யா தனது முடிவில் உறுதியாக இருப்பதால், உணவு விவகாரம் மீண்டும் சண்டையாக மாறுகிறது. பிக்பாஸ் வீட்டில் முனியம்மாள் பல்வேறு விஷயங்களில் மற்ற போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தாலும், உணவு தொடர்பான பிரச்சினைகளில் அவர் அதிக உணர்ச்சிவசப்படுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

45
சீக்ரெட் டாஸ்க்கில் சீரியல் கில்லர்களாக அஸ்மிதா, ஜேசன்!
Image Credit : jiohotstar

சீக்ரெட் டாஸ்க்கில் சீரியல் கில்லர்களாக அஸ்மிதா, ஜேசன்!

இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா மற்றும் ஜேசன் இருவருக்கும் ரகசிய டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருவரும் சீரியல் கில்லர்களாக செயல்பட்டு, மற்ற போட்டியாளர்களுக்குத் தெரியாமல் தங்களது பணியை முடிக்க வேண்டும் என்பதே சவாலாக இருந்தது. 59-வது நாள் எபிசோடில் வழங்கப்பட்ட இந்த ரகசிய டாஸ்க்கை இருவரும் வெற்றிகரமாக முடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வீட்டில் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

55
அஸ்மிதாவின் செயல்பாட்டை வைத்து சீரியல் கில்லரை கண்டுபிடித்த முனியம்மாள்!
Image Credit : jiohotstar

அஸ்மிதாவின் செயல்பாட்டை வைத்து சீரியல் கில்லரை கண்டுபிடித்த முனியம்மாள்!

இன்றைய எபிசோடில் அஸ்மிதா மற்றும் ஜேசன் விளையாடிய ரகசிய டாஸ்க் குறித்த உண்மை மற்ற போட்டியாளர்களுக்கு தெரியவருகிறது. அஸ்மிதாவின் செயல்பாடுகளை கவனித்த முனியம்மாள், அவர்தான் சீரியல் கில்லராக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். குறிப்பாக, டாஸ்க்கில் அஸ்மிதாவின் ஓவர் பர்ஃபார்மன்ஸை பார்த்து அவர் இந்த முடிவுக்கு வந்ததாக புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

இதனால், முனியம்மாள் அஸ்மிதாவை கண்டுபிடித்தாரா அல்லது அவருடைய சந்தேகம் சரியானதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. உணவு தொடர்பான வாக்குவாதம் ஒருபுறம், சீரியல் கில்லர் டாஸ்க் மறுபுறம் என பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இன்றைய எபிசோடு பரபரப்பாக அமைய உள்ளது. இதற்கான முழு விவரங்களையும் இன்றைய நிகழ்ச்சியில் காணலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(108.0 ov)402/3
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image2
Myna Nandhini : திருமண நாளில் வெளிவந்த டபுள் சர்ப்ரைஸ்.... கணவருடன் மைனா நந்தினி சொன்ன குட் நியூஸ்
Recommended image3
Bigg Boss : ஜேசனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஹவுஸ்மேட்ஸ்... இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார்?
Related Stories
Recommended image1
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved